திரள் கார்முகில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* *விரிவாக்கம்*
(edited with ProveIt)
வரிசை 15: வரிசை 15:
}}
}}


'''திரள் கார்முகில்''' (('''Cb''')) என்பவை மிகவும் உயரமான, அடர்த்தியான மேக வகையாகும். இம்மேகங்கள் [[இடி]], [[மின்னல்]]களுடன் கூடிய மிக அதிக அளவிலான [[மழை]]யைப் பொழியும்.
'''திரள் கார்முகில்''' (('''Cb''')) என்பவை மிகவும் உயரமான, அடர்த்தியான மேக வகையாகும். இம்மேகங்கள் [[இடி]], [[மின்னல்]]களுடன் கூடிய மிக அதிக அளவிலான [[மழை]]யைப் பொழியும். இந்த வகை மேகக் கூட்டம் பூகோசு அல்லது வெண் புகைமண்டலம் போல திரண்டிருக்கும். இராட்சத அளவில் சில மைல் தொலைவு வரைகூட நீளக் கூடியன. இவை கடுமையான இடி, மின்னல், புயல் காற்றுக்கு வழி வகுக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் வானுக்கும் பூமிக்குமாக நகரும் ‘டொர்னாடோ’ என்னும் சுழற்காற்றையும் உருவாக்க வல்லவை.

700 அடிமுதல் 10,000 அடிவரை வெவ் வேறு உயரங்களில் உருவாகக்கூடிய இந்த பெருந்திரள் மேகக் கூட்டத் தை வானூர்திகள் கடக்கும்போது. அவற்றின் மின்னணுக் கருவிகள் திடீரென பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article8931352.ece | title=கடும் இடி, மின்னல், புயலை ஏற்படுத்தக்கூடிய ‘குமுலோநிம்பஸ்’ ராட்சத மேகக் கூட்டத்தில் சிக்கியதா விமானம்?- மாயமான விமானத்தில் பலமுறை சென்ற ராணுவ அதிகாரி புதிய தகவல் | publisher=தி இந்து தமிழ் | date=2016 ஆகத்து 2 | accessdate=2 ஆகத்து 2016 | author=ஆர்.சிவா}}</ref>


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

13:54, 2 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

திரள் கார்முகில்
திரள் கார்முகில் (calvus-type)
திரள் கார்முகில் (calvus-type)
AbbreviationCb
Symbol
GenusCumulonimbus (heap, cloud/severe rain)
Altitude2,000–16,000 m
(6,500–60,000 ft)
Appearanceமிக உயரமான, பெரிய மேககூட்டங்கள்
Precipitation cloud?அதிக அளவிலான மழை பொழிவு

திரள் கார்முகில் ((Cb)) என்பவை மிகவும் உயரமான, அடர்த்தியான மேக வகையாகும். இம்மேகங்கள் இடி, மின்னல்களுடன் கூடிய மிக அதிக அளவிலான மழையைப் பொழியும். இந்த வகை மேகக் கூட்டம் பூகோசு அல்லது வெண் புகைமண்டலம் போல திரண்டிருக்கும். இராட்சத அளவில் சில மைல் தொலைவு வரைகூட நீளக் கூடியன. இவை கடுமையான இடி, மின்னல், புயல் காற்றுக்கு வழி வகுக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் வானுக்கும் பூமிக்குமாக நகரும் ‘டொர்னாடோ’ என்னும் சுழற்காற்றையும் உருவாக்க வல்லவை.

700 அடிமுதல் 10,000 அடிவரை வெவ் வேறு உயரங்களில் உருவாகக்கூடிய இந்த பெருந்திரள் மேகக் கூட்டத் தை வானூர்திகள் கடக்கும்போது. அவற்றின் மின்னணுக் கருவிகள் திடீரென பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.[1]

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cumulonimbus clouds
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. ஆர்.சிவா (2016 ஆகத்து 2). "கடும் இடி, மின்னல், புயலை ஏற்படுத்தக்கூடிய 'குமுலோநிம்பஸ்' ராட்சத மேகக் கூட்டத்தில் சிக்கியதா விமானம்?- மாயமான விமானத்தில் பலமுறை சென்ற ராணுவ அதிகாரி புதிய தகவல்". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரள்_கார்முகில்&oldid=2099276" இலிருந்து மீள்விக்கப்பட்டது