தெய்வத்தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 4 categories using HotCat
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
| screenplay = [[ஆர். எம். வீரப்பன்]]
டி. என். பாலு
[[கைலாசம் பாலசந்தர்|கே. பாலச்சந்தர்]] (வசனம்)
| screenplay = [[ஆர். எம். வீரப்பன்]]
டி. என். பாலு
[[கைலாசம் பாலசந்தர்|கே. பாலச்சந்தர்]] (வசனம்)
| based on = நந்திதா பாத்
| based on = நந்திதா பாத்
| starring = [[ம. கோ. இராமச்சந்திரன்]]
[[சரோஜா தேவி]]
[[எம். என். நம்பியார்]]
[[அசோகன்]]
[[நாகேஷ்]]
| starring = [[ம. கோ. இராமச்சந்திரன்]]
[[சரோஜா தேவி]]
[[எம். என். நம்பியார்]]
[[எஸ். ஏ. அசோகன்|அசோகன்]]
[[நாகேஷ்]]
| producer = [[ஆர். எம். வீரப்பன்]]
| producer = [[ஆர். எம். வீரப்பன்]]
| music =[[ம. சு. விசுவநாதன்|விசுவநாதன்]] -[[டி. கே. ராமமூர்த்தி|இராமமூர்த்தி]]
| music =[[ம. சு. விசுவநாதன்|விசுவநாதன்]] -[[டி. கே. ராமமூர்த்தி|இராமமூர்த்தி]]

09:57, 2 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

தெய்வத்தாய்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
மூலக்கதைநந்திதா பாத்
திரைக்கதைஆர். எம். வீரப்பன்
டி. என். பாலு
கே. பாலச்சந்தர் (வசனம்)
இசைவிசுவநாதன் -இராமமூர்த்தி
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
சரோஜா தேவி
எம். என். நம்பியார்
அசோகன்
நாகேஷ்
கலையகம்சத்யா மூவிசு
விநியோகம்சத்யா மூவிசு
வெளியீடு18 சூலை 1964
ஓட்டம்175 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

தெய்வத்தாய் 1964 ஆவது ஆண்டில் எம். ஜி. இராமச்சந்திரன் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கிய இப்படத்திற்கு விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். 1964 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம், அவ்வாண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

மறுஆக்கம்

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கில் என். டி. ராமராவ் நடிப்பில் சி. ஐ. டி. என்ற பெயரில் 1965 ஆவது ஆண்டில் வெளியானது.

நடிகர்கள்

நடிகர் ஏற்ற வேடம்
எம். ஜி. இராமச்சந்திரன் மாறன், சிபிஐ அதிகாரி
சரோஜா தேவி - மேகலா
எம். என். நம்பியார் - மதன்
எஸ். ஏ. அசோகன் - கருணாகரன்
எஸ். வி. சகஸ்ரநாமம் - டி. ஏ. ஜி. மோகன்
நாகேஷ் - வித்வான் சற்குணம்
பண்டரி பாய் - சிவகாமி
எசு. என். இலட்சுமி - மேகலாவின் பாட்டி

பாடல்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வத்தாய்&oldid=2099143" இலிருந்து மீள்விக்கப்பட்டது