சாத்தூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
|imagesize =
|imagesize =
| caption =
| caption =
| birth_date ={{Birth date and age|1949|08|08|mf=y}} <ref name="kkssr">தமிழ்நாடு சட்டமன்றம். [http://www.assembly.tn.gov.in/archive/6th_1977/whoiswho1977.pdf#164 'தமிழ்நாடு சட்டமன்றத்தில் யார் எவர்? 1977']. சட்டமன்றக் குழு, 1977, p. 164.</ref>
| birth_date ={{Birth date and age|1949|08|08|mf=y}}
| birth_place =[[கோபாலபுரம் ]], [[அருப்புக்கோட்டை]], [[விருதுநகர் மாவட்டம்]]
| birth_place =[[கோபாலபுரம் ]], [[அருப்புக்கோட்டை]], [[விருதுநகர் மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| residence =[[சென்னை]]
| death_date =
| death_date =
வரிசை 32: வரிசை 32:

ராமச்சந்திரன் [[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் 8-8-1949ல் பிறந்தார். [[சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஆறுமுறையும், [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)|விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ]] ஒருமுறையும் ஆக ஏழு முறை [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை |தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும்]], [[எம்.ஜி.ஆர் ]] [[மு.கருணாநிதி]] அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பின்னர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பணியாற்றி வருகிறார்.

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=255 தமிழக அரசு இணையம்]
* [http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=255 தமிழக அரசு இணையம்]

08:52, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

சாத்தூர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சர்
தொகுதிசாத்தூர்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 8, 1949 (1949-08-08) (அகவை 74) [1]
கோபாலபுரம் , அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்சென்னை

சாத்தூர் ராமச்சந்திரன் (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) ஒரு தமிழக அரசியல்வாதி.தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார் . இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர் .

ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் 8-8-1949ல் பிறந்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆறுமுறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒருமுறையும் ஆக ஏழு முறை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பணியாற்றி வருகிறார்.

வெளி இணைப்புகள்

  1. தமிழ்நாடு சட்டமன்றம். 'தமிழ்நாடு சட்டமன்றத்தில் யார் எவர்? 1977'. சட்டமன்றக் குழு, 1977, p. 164.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தூர்_ராமச்சந்திரன்&oldid=2098458" இலிருந்து மீள்விக்கப்பட்டது