1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 20: வரிசை 20:

[[இலையுதிர்காலம்|இலையுதிர் காலத்தில்]] நடத்தப்பட்ட மூன்றாம் ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இது அமைந்தது; முன்னதாக [[1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1956 மெல்பேர்ண் ஒலிம்பிக்கும்]] [[1964 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1964 தோக்கியோ ஒலிம்பிக்கும்]] அந்நாட்டு இலையுதிர்காலங்களில் நடத்தப்பட்டன. இந்த ஒலிம்பிக் நிகழ்வு மெக்சிக்கோ அரசின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மெக்சிக்க மாணவர்கள் இயக்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.

==பதக்கப் பட்டியல்==

1968 கோடைக்கால ஒலிம்பிக்கில் மிகுந்தப் பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகள்: ஏற்று நடத்திய மெக்சிக்கோ ஒவ்வொருவகைப் பதக்கத்திலும் மூன்று பதக்கங்களை வென்றது (3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்).
{| {{RankedMedalTable|class=wikitable sortable}}
|-
|1||align=left| {{flag|USA}} ||45||28||34||107
|-
|2||align=left| {{flag|URS}} ||29||32||30||91
|-
|3||align=left| {{flag|JPN}} ||11||7||7||25
|-
|4||align=left| {{flag|HUN}} ||10||10||12||32
|-
|5||align=left| {{flag|GDR}} ||9||9||7||25
|-
|6||align=left| {{flag|FRA}} ||7||3||5||15
|-
|7||align=left| {{flag|TCH}} ||7||2||4||13
|-
|8||align=left| {{flag|FRG}} ||5||11||10||26
|-
|9||align=left| {{flag|AUS}} ||5||7||5||17
|-
|10||align=left| {{flag|GBR}} ||5||5||3||13
|- style="background:#ccf;"
|15||align=left| {{flag|MEX}} <small>(நடத்திய நாடு)<small> ||3||3||3||9
|}
{{ஒலிம்பிக் போட்டிகள்}}
{{ஒலிம்பிக் போட்டிகள்}}

21:03, 31 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

நிகழ்ச்சிகள்18 உடல் திறன் விளையாட்டுக்களில் 172 போட்டிகள்
அரங்குபல்கலைக்கழக ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (Estadio Olímpico Universitario)

1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (எசுப்பானியம்: Juegos Olímpicos de Verano de 1968), அலுவல்முறையாக XIX ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள், அக்டோபர் 1968இல் மெக்சிக்கோவின் தலைநகரம் மெக்சிக்கோ நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

இலத்தீன் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இதுவாகும். எசுப்பானிய மொழி பேசும் நாடொன்றில் நடத்தப்பட முதல் நிகழ்வும் இதுவேயாகும். ஓர் வளர்ந்து வரும் பொருளாதார நாட்டில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக்கும் இதுவாகும். இந்தப் போட்டிகளில் வழக்கமான சாம்பல் தடகளத்திற்கு மாற்றாக அனைத்து-வானிலை (கெட்டியான) தடகளம் அமைக்கப்பட்டது.

இலையுதிர் காலத்தில் நடத்தப்பட்ட மூன்றாம் ஒலிம்பிக் விளையாட்டுக்களாக இது அமைந்தது; முன்னதாக 1956 மெல்பேர்ண் ஒலிம்பிக்கும் 1964 தோக்கியோ ஒலிம்பிக்கும் அந்நாட்டு இலையுதிர்காலங்களில் நடத்தப்பட்டன. இந்த ஒலிம்பிக் நிகழ்வு மெக்சிக்கோ அரசின் அடக்குமுறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு மெக்சிக்க மாணவர்கள் இயக்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.

பதக்கப் பட்டியல்

1968 கோடைக்கால ஒலிம்பிக்கில் மிகுந்தப் பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகள்: ஏற்று நடத்திய மெக்சிக்கோ ஒவ்வொருவகைப் பதக்கத்திலும் மூன்று பதக்கங்களை வென்றது (3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்).

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 45 28 34 107
2  சோவியத் ஒன்றியம் 29 32 30 91
3  சப்பான் 11 7 7 25
4  அங்கேரி 10 10 12 32
5  கிழக்கு ஜேர்மனி 9 9 7 25
6  பிரான்சு 7 3 5 15
7  செக்கோசிலோவாக்கியா 7 2 4 13
8  மேற்கு செருமனி 5 11 10 26
9  ஆத்திரேலியா 5 7 5 17
10  ஐக்கிய இராச்சியம் 5 5 3 13
15  மெக்சிக்கோ (நடத்திய நாடு) 3 3 3 9