ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9: வரிசை 9:


[[பகுப்பு:வேலூர் மாவட்டம்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்திலுள்ள அணைகள்]]

16:14, 31 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. திருப்பத்தூரில் இருந்து இருபத்துமூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்குக் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது[சான்று தேவை]. இது ஆண்டியப்பனூரில் உள்ளது. இது சுற்றுலாவுக்கும் பொழுதுப்போக்கும் புகழிடமாக திகழ்கிறது. இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.

சான்றுகள்