மிஸ்பா-உல்-ஹக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 113: வரிசை 113:
== துடுப்பாட்ட சாதனை ==
== துடுப்பாட்ட சாதனை ==
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்).
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்).
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற [[விவியன் ரிச்சர்ட்ஸ்]] சாதனையை(56 பந்துகளில் சதம்<ref>[http://stats.espncricinfo.com/ci/content/records/210170.html fastest hundreds]</ref>) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார்.<ref>[http://sports.ndtv.com/cricket/news/232475-misbah-ul-haq-hailed-for-his-aggression-in-pakistan-win Misbah-ul-Haq equalled Viv Richards' record for fastest Test century.].</ref>
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற [[விவியன் ரிச்சர்ட்ஸ்]] சாதனையை(56 பந்துகளில் சதம்<ref>[http://stats.espncricinfo.com/ci/content/records/210170.html fastest hundreds]</ref>) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார்.<ref>[http://sports.ndtv.com/cricket/news/232475-misbah-ul-haq-hailed-for-his-aggression-in-pakistan-win Misbah-ul-Haq equalled Viv Richards' record for fastest Test century.].</ref>இச்சாதனை பின்னர் [[பிரண்டன் மெக்கல்லம்]] முரியடித்தார் (54 பந்துகளில் சதம்).
இச்சாதனை பின்னர் [[பிரண்டன் மெக்கல்லம்]] முரியடித்தார் (54 பந்துகளில் சதம்).


* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்)
* 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்)

06:51, 22 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

மிஸ்பா-உல்-ஹக்

مصباح الحق خان نیازی
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மிஸ்பா-உல்-ஹக் கான் நியாசி
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகைகழல் திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 166)8 மார்ச் 2001 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு15 ஜனவரி 2011 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 142)27 ஏப்ரல் 2002 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப30 செப்டம்பர் 2010 எ. தென்னாபிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008& ndash;இன்றுபளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி
2006–2008பஞ்சாப் துடுப்பாட்ட அணி
2003–இன்றுபைசலாபாத் துடுப்பாட்ட அணி
2003–இன்றுசுய் துடுப்பாட்ட அணி
2000–2003கான் ஆய்வு கூட அணி Laboratories]]
1998–2001சகோடாதுடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 23 63 152 158
ஓட்டங்கள் 1459 1,757 11,042 5,218
மட்டையாட்ட சராசரி 42.91 39.93 50.65 45.77
100கள்/50கள் 2/10 0/11 32/51 8/31
அதியுயர் ஓட்டம் 161* 93* 284* 129*
வீசிய பந்துகள் 30 318 144
வீழ்த்தல்கள் 0 3 1
பந்துவீச்சு சராசரி 80.66 179.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/30 1/2 1/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
21/– 32/– 152/– 81/–
மூலம்: [http://www.cricketarchive.com/Archive/Players/19/19294/19294.html

Education: He has passed his FSc from PAF College Mianwali, recently named as ARF Colllege Mianwali. he has done his MBA from Lahore and that was finally done from travelling three different colleges of Lahore.

CricketArchive], டிசம்பர் 12 2009

மிஸ்பா-உல்-ஹக்: (Misbah-ul-Haq,مصباح الحق خان نیازی, பிறப்பு: மே 28, 1974), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். மியன்வலி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பளுகிஸ்தான் துடுப்பாட்ட அணி, பஞ்சாப் துடுப்பாட்ட அணி, சுய் துடுப்பாட்ட அணி, பைசலாபாத் துடுப்பாட்ட அணி, கான் ஆய்வு கூட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

துடுப்பாட்ட சாதனை

  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக அரைச் சதம்(21 பந்துகளில்).
  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) அதிவேக சதம் என்ற விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை(56 பந்துகளில் சதம்[1]) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சமன் செய்தார்.[2]இச்சாதனை பின்னர் பிரண்டன் மெக்கல்லம் முரியடித்தார் (54 பந்துகளில் சதம்).
  • 5 நாள் போட்டிகளில் (தேர்வுத் துடுப்பாட்டம்) நேர அடிப்படையில் 2வது அதிவேக சதம்.[74 நிமிடங்களில்)

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்பா-உல்-ஹக்&oldid=2092373" இலிருந்து மீள்விக்கப்பட்டது