பயனர் பேச்சு:பரிதிமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 241: வரிசை 241:


[[பயனர்:PARITHIMATHI]] என்பது உங்கள் பயனர் கணக்கா?--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:00, 16 சூலை 2016 (UTC)
[[பயனர்:PARITHIMATHI]] என்பது உங்கள் பயனர் கணக்கா?--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:00, 16 சூலை 2016 (UTC)

==Your administrator status on ta.wiktionary==
Hello. A [[:m:Admin activity review|policy]] regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by [[:m:Requests for comment/Activity levels of advanced administrative rights holders|community consensus]] in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at [[:m:Stewards' noticeboard]], and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or [[m:SRP|request removal of your rights on Meta]].

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the [[:m:Stewards' noticeboard|stewards]]. '''[[User:Rschen7754|Rs]][[User talk:Rschen7754|chen]][[Special:Contributions/Rschen7754|7754]]''' 06:38, 21 சூலை 2016 (UTC)

06:38, 21 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்


கூகுள் திட்டம்

பரிதிமதி, கூகுள் திட்டம் குறித்து இன்னும் சிறிது காலம் பார்ப்போம் என வாக்களித்து உள்ளீர்கள். இன்னும் எவ்வளவு காலம் தரலாம், என்னென்ன அடிப்படைகளில் தர அளவீடு செய்யலாம், எப்படி அணுகலாம் என்பது குறித்து உங்கள் கருத்துகளை விரிவாகத் தந்தால் நன்று. நன்றி--ரவி 15:38, 21 ஏப்ரல் 2010 (UTC)

பாராட்டு

பரிதிமதி, உங்கள் அண்மைய பங்களிப்புகளைப் பார்த்தேன். மிக நன்றாக உள்ளன. :) -- சுந்தர் \பேச்சு 05:02, 12 மே 2010 (UTC)[பதிலளி]

மார்த்தாண்டவர்ம்மா (நாவல்)

Hi பரிதிமதி,
மார்த்தாண்டவர்ம்மா (நாவல்) என்ற ஒரு தனி பக்கம் சேர்க்கதுக்குதான் தகவல்கள் எழுதியது - தனி பக்கம் உருவாக்கதற்கு முன் விக்கிபீடியா வடிவமைப்பில் சில கடைசி திருத்தலுகள் செய்வதுக்குதான் பயனர் பேச்சு பக்கத்தில் எழுதியது – அநேகமாக இன்றே மேலேற்று செய்லாம்
வார்ப்புரு Infobox Book பற்றி ஒரு ஆலாசனை புத்தகதகல் ப்பெட்டி பக்கத்தில் குறித்துள்ளது - உங்களுடைய திருத்தம் தெரிவிக்கவும்.
நன்றி
ஹரித் 01:33, 14 மே 2010 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம்

வணக்கம் பரிதிமதி. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிதிமதி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.--ரவி 05:59, 25 மே 2010 (UTC)[பதிலளி]

பரிதிமதி, உங்களைப் பற்றிய அறிமுகத்தை எழுதித் தர இயலுமா? தமிழ் விக்கிப்பீடியர்களின் பன்முகத்தை எடுத்துரைப்பது நமது திட்டம் மீதான கூடுதல் நம்பகத் தன்மையைப் பெற உதவும். தவிர, நீங்கள் எழுதிய சிறந்த கட்டுரைகளுக்கான இணைப்புகளை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தவும் உதவும். நன்றி--இரவி 09:11, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மீண்டும் ஒரு நினைவூட்டல் :)--இரவி 12:20, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இது ஒரு மூன்றாம் ஆண்டு நினைவூட்டல் :) தள அறிவிப்புகளில் ஆசிரியர்கள், மென்பொருளாளார்கள், மாணவர்கள் என்று பல்வேறு வகையிலும் அறிமுகங்களை இடுவது நல்ல பயன் தரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வேளையில் உங்கள் அறிமுகத்தைத் தருவது மிகவும் உதவும். நன்றி--இரவி (பேச்சு) 16:48, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அடையாள அட்டை

நன்றி, பரிதிமதி. நீங்கள் குறிப்பிட்டபடி பதிந்துள்ளேன். இன்றைய சந்திப்பைப் பற்றிய உங்கள் இடுகையையும் பார்த்தேன். நல்லது. -- சுந்தர் \பேச்சு 18:43, 18 ஜூன் 2010 (UTC)

நானும் செய்து விட்டேன்.--Sodabottle 04:38, 19 ஜூன் 2010 (UTC)
நன்றி, சுந்தர், Sodabottle. பார்த்தேன்.நீங்கள் பதிந்துள்ளது கண்டு மகிழ்ச்சி. --பரிதிமதி 08:25, 19 ஜூன் 2010 (UTC)

நன்றி பரிதிமதி, அந்தச் சுட்டியில் சென்று பார்த்தபோது எனது பெயர் raghunath என்று உள்ளது. ஆனால் ragunathan என்று இருக்க வேண்டும். இதை மாற்ற இயலுமா? மாநாட்டுக்கான அடையாள அட்டையை எப்படிப் பெறுவது?--Ragunathan 06:27, 19 ஜூன் 2010 (UTC)

ரகுநாதன்,

மன்னிக்கவும். ரகுநாத் என்று முதலில் பதிவு செய்து விட்டேன். மாற்ற முடியுமா என்று பார்க்கிறேன். முடியாவிட்டாலும் பரவாயில்லை அல்லவா? நீங்கள் செம்மொழி மாநாட்டிற்கு வருகின்றீர்கள் அல்லவா? --பரிதிமதி 08:25, 19 ஜூன் 2010 (UTC)

பரவாயில்லை. அப்படியே இருக்கட்டும் என்று முடிவு செய்து அதையே நிரப்பி அனுப்பிவிட்டேன். மாநாட்டிற்கு வருகிறேன். உங்கள் மின்னஞ்சல் முகவரி அளிக்க முடியுமா?--Ragunathan 09:25, 19 ஜூன் 2010 (UTC)
பரிதிமதி, தாமதத்திற்கு மண்ணிக்கவும். கடந்த வாரம் முழுவதும் வெளியூர் சென்றிறுந்ததனால் விக்கி பக்கமே தலைக்காட்ட முடியவில்லை. செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. நன்றி.--அராபத்* عرفات 06:47, 28 ஜூன் 2010 (UTC)

அறிவியல் கட்டுரையில் சோதிடக் குறிப்பு

பரிவேடம் கட்டுரையில் நான் இணைத்த சோதிடக் குறிப்பு அறிவியல் சார்ந்த கட்டுரைக்குத் தற்போதைய நிலையில் சரியாக இருக்காது என்கிற கருத்தை நானும் ஏற்கிறேன். தாங்களே அக்குறிப்புகளை நீக்கி விடுங்கள். நன்றி. --தேனி.எம்.சுப்பிரமணி. 00:42, 13 ஜூலை 2010 (UTC)

மஞ்சள் ஆறு

பாராட்டிற்கு நன்றி பரிதிமதி. அதை ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தேன். பெயர்களை சீன மூல ஒலிப்பிற்கு தகுந்தவாறு மாற்ற வேண்டும். --குறும்பன் 02:41, 22 ஜூலை 2010 (UTC)

உதவி!!

உங்களிடம் இருந்து ஒரு சிறு உதவி எதிர் பார்க்கிறேன்!!! நாம் அனைவருக்கும் தெரிந்த மிக முக்கிய நகரமான கல்பாக்கம் நகரிற்கு இன்னும் தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை இல்லை என்பது வருத்தம் அளிக்கின்றது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையை கொண்டு கல்பாக்கத்திற்கு உங்களால் இயன்றால் தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ----ராஜ்6644 06:18, 31 ஜூலை 2010 (UTC)

நன்றி

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:01, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழ்நாட்டுப் பறவைகள்

பரிதிமதி, நீங்கள் தமிழ்நாட்டுப் பறவைகள் பற்றிய அருமையான கட்டுரைகளை உருவாக்கி வருவதைக் கண்டேன். உளமாறப் பாராட்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:27, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

Thanks for the work. CarTick 22:24, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

/* மீண்டும் இயக்கம் */

வீட்டு விழா, பணி ஆகிய காரணங்களால் கட்டாய விக்கி ஓய்வு எடுக்க வேண்டியதாகி விட்டது; (ஏறக்குறைய ஒரு மாதம்) இதோ வந்து விட்டேன், நண்பர்களே.

ஒரு மாத ஓய்வுக்குப் (பிற பணிகளில் தோய்வுக்குப்) பிறகு மீண்டும் வருக! --செல்வா 19:51, 14 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
வாங்க வாங்க. விக்கி நிறைய பறவைகளைப் பறக்க விடுங்க. :) -- சுந்தர் \பேச்சு 01:54, 15 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
குருவி மீண்டும் கூடு திரும்புவதைக் காண மகிழ்ச்சி. :) -- சுந்தர் \பேச்சு 19:16, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஆந்தரே கெய்ம் பெயர் மாற்றம்

பரிதிமதி, இயற்பியல் நோபல் பரிசாளர் பெயரை ஆந்தரே கெய்ம் என மாற்றியுள்ளேன். எனக்கு பல உருசிய நண்பர்கள் உண்டு அவர்களில் சிலரின் "முதற்பெயர்" ஆந்தரே என்பதுதான். எனவே உருசிய மொழி ஒலிப்பின்படி (பலுக்கல்படி) ஆந்தரே கெய்ம் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளேன். தவறாக நினைக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 03:05, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான்

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கி இணைப்பு தேவை!

துளிமக் கருவி போன்ற தொழில்நுட்பக் கட்டுரைகளில் ஆங்கில "ஏனைய மொழிகள்" என்ற பகுதியில் பிறமொழி விக்கி இணைப்புகள் கொடுத்தாழொலிய அதனை மேற்கொண்டு பிறவிடங்களில் புரிதல் அரிது. எனவே இஃது மொழிபெயர்ப்புக் கட்டுரையாயின் ஏனைய மொழி விக்கி இணைப்புகளையும் இணையுங்கள். குறைந்தபட்சம் ஆங்கில விக்கி இணைப்பாவது தேவை...

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 18:14, 5 சனவரி 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியர் அறிமுகம்

பரிதிமதி, விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் பொருட்டு தங்கள் புகைப்படம் மற்றும் விக்கிப்பீடியா பங்களிப்புகளை முக்கியப்படுத்தி அதற்கான குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் கொடுக்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:31, 12 பெப்ரவரி 2011 (UTC)

  • விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்கள் சிலர் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த முக்கியப் பயனர்களில் தாங்களும் ஒருவராக இருப்பதால் தங்கள் குறிப்புகளை படத்துடன் சேர்த்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:01, 10 மார்ச் 2011 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட மீண்டும்.... மீண்டும்...வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:29, 2 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி பரிதிமதி.நான் ஒன்றும் பெரியதாக செய்யவில்லை.எனது மாவட்ட தேர்தல் முடிவுகளை மட்டுமே புதுப்பிதேன்.முடிந்தால் பக்கத்து மாவட்டஙளுக்கும் சேர்த்து புதுப்பிக்கிறேன். -naveenkumar(KemliN) 07:16, 16 மே 2011 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்








விக்கிப்பீடியர் அறிமுகம்

ரவி ஐயா,

முதற்பக்கத்தில் இடம்பெறும் விக்கிப்பீடியர் அறிமுகப் பகுதியில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பினை இட விரும்புகிறேன். ஏனைய விக்கியர்களில் மிகப்பெரும்பாலோனோரின் அறிமுகக் குறிப்புகள் இடம் பெற்று விட்டன. மூத்த விக்கியர்களில் எஞ்சியிருப்பவர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் குறிப்பு இடம்பெற வேண்டுமென்பது என் அவா. கீழுள்ள இணைப்பில் உங்களைப் பற்றிய குறிப்பை இணைக்க வேண்டுகிறேன்.

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிதிமதி --சோடாபாட்டில்உரையாடுக 05:43, 6 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றிகள்

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:09, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

பங்களிப்பு வேண்டுகோள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:42, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் பரிதிமதி,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

முதற்பக்கக் கட்டுரை




மீண்டும் பங்களிப்பு - வருக

பரிதிமதி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில நாட்களாகத் தங்கள் பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நியூட்ரினோ குறித்த குறுங்கட்டுரையை விரிவாக்கம் செய்து அது குறித்து முழுமையான தகவல்களை அளிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:55, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி!

நன்றி
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கும் உற்சாகப்படுத்தலுக்கும் மிக்க நன்றி! Anton (பேச்சு) 03:58, 8 ஏப்ரல் 2012 (UTC)



வணக்கம்! உங்களைப் பற்றிய அறிமுகம் எனக்கு ஏற்கெனவே கிடைத்திருந்தது. உங்களுக்கு பறவையியலில் உள்ள ஆர்வம் பற்றித் பயனர்:தகவலுழவன் ஊடாக தெரிந்து கொண்டேன். சில பறவைகள் பற்றிய கட்டுரைகளை ஆரம்பித்துள்ளேன். தேவை ஏற்படும்போது மீண்டும் தொடர்புகொள்வேன். --Anton (பேச்சு) 04:16, 8 ஏப்ரல் 2012 (UTC)

நுட்பமான முறையில் கட்டுரையினை மெருகேற்றியதற்காக நன்றிகள். பறவையியலில் உங்கள் பங்களிப்பு தொடர்வதை எதிர்பார்க்கிறேன். அதேபோல் என்னால் செய்ய வேண்டிய விடங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். --Anton (பேச்சு) 06:15, 9 ஏப்ரல் 2012 (UTC)

குதிரை

பல்வேறு விலங்கினங்கள் பற்றி ஆர்வமுடைய நீங்கள் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான குதிரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். விலங்குகள் / பறவைகள் பற்றிய ஒரு வலைவாசல் தொடங்கினாலும் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 15:08, 21 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:15, 26 மே 2012 (UTC)+1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:48, 26 மே 2012 (UTC)[பதிலளி]

ஒளி

வணக்கம், பரிதிமதி. ஒரு இயற்பியல் ஆசிரியர் என்ற முறையில் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான ஒளி கட்டுரையை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:31, 12 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:16, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]


சென்னை விக்கியர் சந்திப்பு

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:34, 4 மார்ச் 2013 (UTC)

மகிழ்ச்சி

வணக்கம், பரிதிமதி. நலமா? நீங்கள் மீண்டும் முனைப்போடு பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் பறவைகளைக் காண இன்னும் மகிழ்ச்சி ! பள்ளி விடுமுறைக் காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நிறைய பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:52, 5 மார்ச் 2013 (UTC)

தலைப்பு மாற்றம் வேண்டாம்

நன்றி. இப்போதைக்கு தலைப்பை மாற்ற வேண்டாம். அப்படியே விட்டுவிடுவோம். போகப் போக மக்களின் சொல் பழக்கத்திற்கு வந்துவிடும். ஏன் என்றால், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் எனும் சொல்தொடர் மிகச் சரியான, மிகநேர்த்தியான சொல்தொடர் ஆகும். இன்த மாதிரியான சொற்களைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்---ksmuthukrishnan 03:56, 8 மார்ச் 2013 (UTC)

சென்னை விக்கியர் சந்திப்பு

மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:35, 21 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:06, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா மாணவர் மன்றம்

வணக்கம், பரிதிமதி. தங்கள் பள்ளியில் விக்கிப்பீடியா மாணவர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. விரிவான தகவல், ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 14:31, 25 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:01, 25 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:20, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:40, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:தமிழ் விக்கிப்பீடியா பட்டறைகள் பக்கத்தில் ஏற்கனவே நடந்த பல பயிற்சிகளுக்கான பக்கங்கள் உள்ளன. அதே போன்ற ஒரு பக்கத்தை உருவாக்கி விவரங்களையும் படங்களையும் சேர்த்து விட்டு, வார்ப்புருவிலும் இணைத்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 17:36, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வணக்கம், பரிதிமதி! இது போன்ற பட்டறைகள் நடத்தப்பட்டால், எனக்குத் தெரிவிக்கவும். நான் வில்லிவாக்கத்தில் இருப்பதால்... என்னால் பெரும்பாலும் கலந்து கொள்ள இயலும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:36, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கட்டற்ற மென்பொருள் தினம்

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு, இந்திய குனூ-லினக்ஸ் பயனர் குழு சென்னை மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி குனூ-லினக்ஸ் பயனர் குழு ஆகியவை இணைந்து, வருகின்ற 22 செப்டம்பர், 2013 சுதந்திர மென்பொருள் தினத்தை சென்னை, அண்ணா பொறியில் பல்கலைகழகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் (விவேக்காநந்தா அரங்கம்) கொண்டாட இருக்கின்றன.

நிகழ்ச்சியின் பகுதியாக நிலையக (Stall) நிறுவல் நடைபெறுகிறது. இதில் தமிழ் விக்கிபீடியாவிலிருந்து நிலையக (Stall) நிறுவல் செய்ய முடியுமா? உங்களது தொடர்பு எண் கிடைக்குமா?

சோடா பாட்டில், சூர்யா ஆகிய இருவரிடமும் பேசினோம். அவர்கள் தான் உங்களை தொடர்பு கொள்ள சொன்னார்கள்.
வருடா வருடம் இந்த நிகழ்வு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புக்கு ask [at] fsftn [dot] org

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:20, 27 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் பரிதிமதி. சென்னை விக்கிக் கூடலில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் தங்கள் பெயர் விடுபட்ட போதும் அதனைப் பொருட்படுத்தாமல் தாங்கள் பண்பினால் பொறுமையாக சான்றிதழ் பெற்றது என் மனதை நெகிழச்செய்தது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:25, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றியுரைத்தல்

நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:58, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:56, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 08:27, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கவனிக்க

வணக்கம் நண்பரே! வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீ சுவரர் ஆலயம் கட்டுரை பார்தீர்களா? வேறு தகவல்கள் இருந்தால் கூறுங்களே! அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 15:23, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் பரிதிமதி! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:53, 17 மே 2014 (UTC)[பதிலளி]


விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் பரிதிமதி!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:53, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
விக்கியில் இடம்பெறா பறவைகள் எல்லாம் உங்கள் வரவை எதிர்பார்த்துள்ளன :) மீண்டும் பங்களிக்க வாருங்கள்.--இரவி (பேச்சு) 15:02, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:53, 7 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:04, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:12, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

இது உங்கள் பயனர் கணக்கா?

பயனர்:PARITHIMATHI என்பது உங்கள் பயனர் கணக்கா?--இரவி (பேச்சு) 07:00, 16 சூலை 2016 (UTC)[பதிலளி]

Your administrator status on ta.wiktionary

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 06:38, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பரிதிமதி&oldid=2091910" இலிருந்து மீள்விக்கப்பட்டது