கவிஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
{{Reflist}}
{{Reflist}}




{{stub}}
[[பகுப்பு:புலவர்கள்| ]]
[[பகுப்பு:புலவர்கள்| ]]

15:17, 10 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

கவிஞர் என்பது கவிதைகளையும், செய்யுள்களையும், பாடல்களையும் எழுதுபவரைக் குறிக்கும். இவர்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினையோ, முழுமையாக தனது கற்பனையினை வெளிபடுத்தவோ, அல்லது தன் கற்பனை கொண்டு நடந்ததை வெளிப்படுத்தவோ முயல்வர். எல்லா மொழிகளிலும் எல்லா காலகட்டங்களிலும் கவிஞர்கள் இருந்திருக்கின்றனர். காலத்திற்கேற்றார்ப்போல் தம் கவிதை புனையும் திறனை மாற்றி அமைத்தனர் என்றே கூறலாம்[1].

மேற்கோள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிஞர்&oldid=2087377" இலிருந்து மீள்விக்கப்பட்டது