சகாலின் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Russian federal subject
{{Infobox Russian federal subject
|en_name=சகாலின் ஒப்லாஸ்து<br />Sakhalin Oblast
|en_name=சகாலின் மாகாணம்<br />Sakhalin Oblast
|ru_name=Сахалинская область
|ru_name=Сахалинская область
|image_map=Sakhalin in Russia (claimed).svg
|image_map=Sakhalin in Russia (claimed).svg
வரிசை 8: வரிசை 8:
|longm=36
|longm=36
|image_coa=Sakhalin Oblast Coat of Arms.svg
|image_coa=Sakhalin Oblast Coat of Arms.svg
|coa_caption=[[சின்னம்]]
|coa_caption=சின்னம்
|image_flag=Flag of Sakhalin Oblast.svg
|image_flag=Flag of Sakhalin Oblast.svg
|flag_caption=[[கொடி]]
|flag_caption=கொடி
|anthem=[[Anthem of Sakhalin Oblast]]
|anthem=
|anthem_ref
|anthem_ref
|holiday
|holiday
|holiday_ref
|holiday_ref
|political_status=ஓபலாசுத்து
|political_status=மாகாணம்
|political_status_link=ரசியாவின் ஓபலாசுத்து
|political_status_link=உருசியாவின் மாகாணங்கள்
|federal_district=[[தூரக்கிழக்கு கூட்டைப்பு மாவட்டம்|தூரக்கிழக்கு]]
|federal_district=[[தூரகிழக்கு நடுவண் மாவட்டம்|தூரகிழக்கு]]
|economic_region=தூரகிழக்கு
|economic_region=[[தூரக்கிழக்கு பொருளாதார வட்டாரம்|தூரக்கிழக்கு]]
|adm_ctr_type=நிர்வாக மையம்
|adm_ctr_type=நிர்வாக மையம்
|adm_ctr_name=[[யுழ்னே-சகாலின்ஸ்க்]]
|adm_ctr_name=யூசுன-சகாலின்சுக்
|adm_ctr_ref
|adm_ctr_ref
|pop_2010census=497973
|pop_2010census=497973
|pop_2010census_rank=72nd
|pop_2010census_rank=72வது
|urban_pop_2010census=79.7%
|urban_pop_2010census=79.7%
|rural_pop_2010census=20.3%
|rural_pop_2010census=20.3%
வரிசை 34: வரிசை 34:
|pop_latest_ref
|pop_latest_ref
|area_km2=87100
|area_km2=87100
|area_km2_rank=37th
|area_km2_rank=37வது
|area_km2_ref
|area_km2_ref
|established_date=சனவரி&nbsp;2, 1947
|established_date=சனவரி&nbsp;2, 1947
வரிசை 41: வரிசை 41:
|ISO=RU-SAK
|ISO=RU-SAK
|gov_as_of=மார்ச் 2011
|gov_as_of=மார்ச் 2011
|leader_title=[[ஆளுநர்]]
|leader_title=ஆளுநர்
|leader_title_ref
|leader_title_ref
|leader_name=ஒலெக் கொசேமிக்கோ
|leader_name=[[ஓலிஸ் கொழிமையாகோ]] (''பொறுப்பு'')
|leader_name_ref=<ref name="HeadName">Official website of Sakhalin Oblast. [http://www.adm.sakhalin.ru/index.php?id=46 Oleg Nikolayevich Kozhemyako, Acting Governor of Sakhalin Oblast] {{ru icon}}</ref>
|leader_name_ref=<ref name="HeadName">Official website of Sakhalin Oblast. [http://www.adm.sakhalin.ru/index.php?id=46 Oleg Nikolayevich Kozhemyako, Acting Governor of Sakhalin Oblast] {{ru icon}}</ref>
|legislature=[[Sakhalin Oblast Duma|Oblast Duma]]
|legislature=சகாலின் சட்டமன்றம்
|legislature_ref
|legislature_ref
|website=http://www.adm.sakhalin.ru
|website=http://www.adm.sakhalin.ru
|website_ref
|website_ref
|date=March 2011
|date=மார்ச் 2011
}}
}}
'''சாகலின் ஓப்லாந்து''' ( [[உருசிய மொழி]] :Сахали́нская о́бласть, tr. Sakhalinskaya oblast; IPA: [səxɐˈlʲinskəjə ˈobləsʲtʲ]) என்பது ஒரு [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி]] ( [[உருசியாவின் ஓபலாசுத்துகள்|ஒப்ளாஸ்த்]] அல்லது மாநிலம் ). இது சாகாலின் மற்றும் குரில் தீவுகள் போன்றவற்றைக் கொண்டது. இந்த ஒப்ளாஸ்து 87.100 சதுர கிலோமீட்டர் (33,600 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் நிர்வாக மையம் மற்றும் பெரிய நகரம் யூழ்நோ-சகலின்ஸ்க் ஆகும் . இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு .)<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref>
'''சகாலின் மாகாணம்''' (''Sakhalin Oblast'', {{lang-ru|Сахали́нская о́бласть}}, '''சகலீன்சுக்கயா ஓபிலஸ்த்''') என்பது [[உருசியா]]வின் [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|நடுவண் அலகு]]ம், ஒரு உருசிய [[உருசியாவின் மாகாணங்கள்|மாகாணமும்]] ஆகும். இது [[சக்கலின்|சகாலின்]] தீவு மற்றும் [[கூரில் தீவுகள்|கூரில் தீவுகளை]] உள்ளடக்கியது. இந்த மாகாணம் 87.100 சதுர கிலோமீட்டர் (33,600 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் நிர்வாக மையம் மற்றும் பெரிய நகரம் தெற்கு-சகாலின்சுக் ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு .)<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref>

இதன் மக்களில் கணிசமானவர்கள் முன்னாள் , சோவியத் யூனியனின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர், இந்த ஒப்ளாஸ்ட்டை தாயகமாக கொண்டவர்கள் நிவாகர் மற்றும் ஐனு இனத்தவர் ஆவார். இவ்வின மக்கள் [[மொழி நகர்வு|தாய்மொழியை இழந்தவர்களாக]] உள்ளனர்.
இதன் மக்களில் கணிசமானவர்கள் முன்னாள், [[சோவியத்]] ஒன்றியத்தின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர், இந்த மாகாணத்தைத் தாயகமாக கொண்டவர்கள் நிவாகர் மற்றும் [[ஐனு இனக்குழு]]க்கள் ஆவர். ஐனுக்கள் [[மொழி நகர்வு|தாய்மொழியை இழந்தவர்களாக]] உள்ளனர்.

== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு ); 546,695 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 709,629 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு ); 546,695 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 709,629 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
வரிசை 60: வரிசை 62:
மொத்த கருத்தரிப்பு விகிதம்:<ref>http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312</ref>''' <br />
மொத்த கருத்தரிப்பு விகிதம்:<ref>http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312</ref>''' <br />
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ)
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ)
இன குழுக்கள்:<ref name="2010Census" /> 409.786 எண்ணிக்கையில் உள்ள [[உரசியர்]]களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் [[ஜப்பானியர்]] (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:
இன குழுக்கள்:<ref name="2010Census" /> 409.786 எண்ணிக்கையில் உள்ள உருசியர்களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் [[ஜப்பானியர்]] (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:


* உரசியர்கள் : 86.5%
* உரசியர்கள் : 86.5%
வரிசை 70: வரிசை 72:
24.035 பேர்களின் இனத்தை நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய முடியவில்லை. காரணம் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாததுவே காரணம் ஆகும்.<ref>{{cite web|url=http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936 |title=Перепись-2010: русских становится больше |publisher=Perepis-2010.ru |date=2011-12-19 |accessdate=2012-08-13}}</ref>
24.035 பேர்களின் இனத்தை நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய முடியவில்லை. காரணம் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாததுவே காரணம் ஆகும்.<ref>{{cite web|url=http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936 |title=Перепись-2010: русских становится больше |publisher=Perepis-2010.ru |date=2011-12-19 |accessdate=2012-08-13}}</ref>


== மதம் ==
== சமயம் ==
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி<ref name="ArenaAtlas"/> சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]யை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி<ref name="ArenaAtlas">[http://sreda.org/arena Arena - Atlas of Religions and Nationalities in Russia]. Sreda.org</ref> சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]யை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.


== எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ==
== எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ==
பல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.<ref>{{cite web|url=http://www.oilvoice.com/n/ExxonMobil_Announces_Drilling_of_WorldRecord_Well_on_Sakhalin_Island_Eastern_Russia/811fe948.aspx |title=ExxonMobil Announces Drilling of World-Record Well on Sakhalin Island, Eastern Russia |publisher=OilVoice |date=2007-04-25 |accessdate=2012-08-13}}</ref> 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.
பல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.<ref>{{cite web|url=http://www.oilvoice.com/n/ExxonMobil_Announces_Drilling_of_WorldRecord_Well_on_Sakhalin_Island_Eastern_Russia/811fe948.aspx |title=ExxonMobil Announces Drilling of World-Record Well on Sakhalin Island, Eastern Russia |publisher=OilVoice |date=2007-04-25 |accessdate=2012-08-13}}</ref> 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist|2}}
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}


<!--Categories-->
[[பகுப்பு:உருசியாவின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:உருசியாவின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]
[[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]]

<!--Other languages-->

10:13, 7 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

சகாலின் மாகாணம்
Sakhalin Oblast
மாகாணம்
Сахалинская область
சகாலின் மாகாணம் Sakhalin Oblast-இன் கொடி
கொடி
சகாலின் மாகாணம் Sakhalin Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்தூரகிழக்கு[1]
பொருளாதாரப் பகுதிதூரகிழக்கு[2]
நிர்வாக மையம்யூசுன-சகாலின்சுக்
அரசு
 • நிர்வாகம்சகாலின் சட்டமன்றம்
 • ஆளுநர்ஒலெக் கொசேமிக்கோ[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்87,100 km2 (33,600 sq mi)
பரப்பளவு தரவரிசை37வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம்4,97,973
 • Estimate (2018)[6]4,90,181 (−1.6%)
 • தரவரிசை72வது
 • அடர்த்தி5.7/km2 (15/sq mi)
 • நகர்ப்புறம்79.7%
 • நாட்டுப்புறம்20.3%
நேர வலயம்[7] (ஒசநே+11)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-SAK
அனுமதி இலக்கத்தகடு65
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://www.adm.sakhalin.ru

சகாலின் மாகாணம் (Sakhalin Oblast, உருசியம்: Сахали́нская о́бласть, சகலீன்சுக்கயா ஓபிலஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது சகாலின் தீவு மற்றும் கூரில் தீவுகளை உள்ளடக்கியது. இந்த மாகாணம் 87.100 சதுர கிலோமீட்டர் (33,600 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் நிர்வாக மையம் மற்றும் பெரிய நகரம் தெற்கு-சகாலின்சுக் ஆகும். இம்மாகாணத்தின் மக்கள்தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு .)[5]

இதன் மக்களில் கணிசமானவர்கள் முன்னாள், சோவியத் ஒன்றியத்தின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர், இந்த மாகாணத்தைத் தாயகமாக கொண்டவர்கள் நிவாகர் மற்றும் ஐனு இனக்குழுக்கள் ஆவர். ஐனுக்கள் தாய்மொழியை இழந்தவர்களாக உள்ளனர்.

மக்கள் வகைப்பாடு

இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு ); 546,695 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 709,629 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) 2012 முக்கிய புள்ளிவிவரம்

  • பிறப்பு: 6 316 (1000 ஒன்றுக்கு 12.8)
  • இறப்பு: 6 841 (1000 ஒன்றுக்கு 13.8) [9]

மொத்த கருத்தரிப்பு விகிதம்:[10]
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ) இன குழுக்கள்:[5] 409.786 எண்ணிக்கையில் உள்ள உருசியர்களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் ஜப்பானியர் (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:

24.035 பேர்களின் இனத்தை நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய முடியவில்லை. காரணம் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாததுவே காரணம் ஆகும்.[11]

சமயம்

2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி[12] சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.

எண்ணெய், எரிவாயு, நிலக்கரி

பல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.[13] 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Official website of Sakhalin Oblast. Oleg Nikolayevich Kozhemyako, Acting Governor of Sakhalin Oblast (உருசிய மொழியில்)
  4. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  5. 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  7. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  8. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  9. http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm
  10. http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312
  11. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  12. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  13. "ExxonMobil Announces Drilling of World-Record Well on Sakhalin Island, Eastern Russia". OilVoice. 2007-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாலின்_மாகாணம்&oldid=2085856" இலிருந்து மீள்விக்கப்பட்டது