ஜி. கோவிந்தராயுலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
இவரின் இசையமைப்பில் [[திருச்சி லோகநாதன்]], [[எம். எல். வசந்தகுமாரி]], [[சி. எஸ். ஜெயராமன்]], [[பி. லீலா]], [[ஜிக்கி]], [[டி. வி. ரத்தினம்]], [[ஏ. பி. கோமளா]], [[ஏ. எம். ராஜா]], [[கண்டசாலா]] ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

==இயற்றிய சில பாடல்கள்==
==இசையமைத்த சில பாடல்கள்==
*''காலமெனும் சிற்பி செய்யும் கவிதைத்தாய் கோயிலடா..'' ([[மனிதனும் மிருகமும்]], பாடியவர்: [[சி. எஸ். ஜெயராமன்]])
*''காலமெனும் சிற்பி செய்யும் கவிதைத்தாய் கோயிலடா..'' ([[மனிதனும் மிருகமும்]], பாடியவர்: [[சி. எஸ். ஜெயராமன்]])
*''ஓய்வில்லாத உலகத்திலே ஒரே கொண்டாட்டம்'' (பாடியோர்: ௭ம். ௭ம். மாரியப்பா, சி. ௭ஸ். ஜெயராமன்)
*''ஓய்வில்லாத உலகத்திலே ஒரே கொண்டாட்டம்'' (பாடியோர்: ௭ம். ௭ம். மாரியப்பா, சி. ௭ஸ். ஜெயராமன்)

09:12, 7 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

ஜி. கோவிந்தராஜுலு நாயுடு (G. Govindarajulu Naidu) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோருக்கு முன்னவராக திரையிசையுலகில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்.

இவரின் இசையமைப்பில் திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, சி. எஸ். ஜெயராமன், பி. லீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, ஏ. எம். ராஜா, கண்டசாலா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

இசையமைத்த சில பாடல்கள்

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

  1. அந்தமான் கைதி
  2. மனிதனும் மிருகமும்
  3. மாய மனிதன்
  4. பாக்தாத் திருடன்
  5. ராஜபக்தி
  6. சதி அனுசுயா
  7. சிறீ கந்த லீலா
  8. வேணுகானம்
  9. விஜயலட்சுமி
  10. சந்திரிகா
  11. கள்வனின் காதலி
  12. பத்தரை மாற்றுத் தங்கம்

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கோவிந்தராயுலு&oldid=2085807" இலிருந்து மீள்விக்கப்பட்டது