சூலை 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
* [[1798]] - [[நெப்போலியன்|நெப்போலியனின்]] படைகள் [[எகிப்து|எகிப்தை]] அடைந்தன. |
* [[1798]] - [[நெப்போலியன்|நெப்போலியனின்]] படைகள் [[எகிப்து|எகிப்தை]] அடைந்தன. |
||
* [[1825]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன. |
* [[1825]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன. |
||
*[[1843]] - [[மதராஸ் வங்கி]] ஆரம்பிக்கப்பட்டது. |
|||
* [[1851]] - [[ஆஸ்திரேலியா]]வில் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] குடியேற்றப் பகுதி [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] இருந்து பிரிக்கப்பட்டது. |
* [[1851]] - [[ஆஸ்திரேலியா]]வில் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] குடியேற்றப் பகுதி [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] இருந்து பிரிக்கப்பட்டது. |
||
* [[1862]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்ய அரச நூலகம்|அரச நூலகம்]] அமைக்கப்பட்டது. |
* [[1862]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்ய அரச நூலகம்|அரச நூலகம்]] அமைக்கப்பட்டது. |
||
வரிசை 35: | வரிசை 36: | ||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
⚫ | |||
*[[1646]] – [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்]], செருமானியக் கணிதவியலாலர், மெய்யியலாளர் (இ. [[1716]]) |
|||
⚫ | |||
*[[1882]] – [[பிதான் சந்திர ராய்]], 2வது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|மேற்கு வங்க முதலமைச்சர்]] (இ. [[1962]]) |
|||
⚫ | |||
*[[1904]] – [[பி. சந்திர ரெட்டி]], இந்திய நீதியரசர் (இ. [[1976]]) |
|||
⚫ | |||
*[[1914]] – [[பொன். கந்தையா]], இலங்கை அரசியல்வாதி (இ. [[1960]]) |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1925]] – [[கொண்டல் சு. மகாதேவன்]], தமிழக எழுத்தாளர். |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1935]] – [[ஞானி (எழுத்தாளர்)|ஞானி]], தமிழக எழுத்தாளர் |
|||
⚫ | |||
*[[1939]] – [[வே. ச. திருமாவளவன்]], தமிழக எழுத்தாளர் |
|||
*[[1949]] – [[வெங்கையா நாயுடு]], இந்திய அரசியல்வாதி |
|||
*[[1950]] – [[கணேசு தேவி]], இந்திய மொழியியலாளர் |
|||
*[[1955]] – [[அகுஸ்டோ டி லூக்கா]], இத்தாலியப் புகைப்படக் கலைஞர் |
|||
*[[1955]] – [[லீ கெச்சியாங்]], 7வது சீனப் பிரதமர் |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1977]] – [[லிவ் டைலர்]], அமெரிக்க நடிகை |
|||
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
*[[1824]] – [[லக்லான் மக்குவாரி]], பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. [[1762]]) |
|||
* [[1965]] - [[வால்ரர் ஹமொண்ட்]] - ஆங்கில துடுப்பாளர் (பி. [[1903]]) |
|||
*[[1896]] – [[ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்]], அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1811]]) |
|||
* [[2001]] - [[நிக்கலாய் பாசொவ்]], [[ரஷ்யா|ரஷ்ய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1922]]) |
|||
*[[1912]] – [[ஹரியெட் குயிம்பி]], அமெரிக்க விமானி (பி. [[1875]]) |
|||
⚫ | |||
*[[1962]] – [[புருசோத்தம் தாசு தாண்டன்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1882]]) |
|||
*[[1962]] – [[பிதான் சந்திர ராய்]], 2வது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|மேற்கு வங்க முதலமைச்சர்]] (பி. [[1882]]) |
|||
⚫ | |||
*[[1983]] – [[பக்மினிசிட்டர் ஃபுல்லர்]], அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. [[1895]]) |
|||
*[[2004]] – [[மார்லன் பிராண்டோ]], அமெரிக்க நடிகர் (பி. [[1924]]) |
|||
<!--Do not add people without Wikipedia articles to this list. --> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
03:34, 1 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 1 (July 1) கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
- 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
- 1843 - மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
- 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டது.
- 1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது.
- 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன் மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.
- 1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.
- 1876 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.
- 1881 - உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- 1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.
- 1921 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1932 - ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
- 1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.
- 1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
- 1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.
- 1960 - கானா குடியரசானது.
- 1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது.
- 1962 - பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.
- 1967 - தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது.
- 1967 - ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது.
- 1970 - அதிபர் யாஹ்யா கான் மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார்.
- 1976 - மடெய்ரா தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை வழங்கியது.
- 1978 - அவுஸ்திரேலியாவின் வட மண்டலம் அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.
- 1979 - சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.
- 1990 - கிழக்கு ஜெர்மனி டொச் மார்க்கை தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.
- 1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் வார்சா ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
- 1997 - மக்கள் சீனக் குடியரசு ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரித்தானிய குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.
- 2002 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
- 2002 - தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள் வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 2004 - காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
- 2006 - கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
- 1646 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாலர், மெய்யியலாளர் (இ. 1716)
- 1882 – பிதான் சந்திர ராய், 2வது மேற்கு வங்க முதலமைச்சர் (இ. 1962)
- 1904 – பி. சந்திர ரெட்டி, இந்திய நீதியரசர் (இ. 1976)
- 1914 – பொன். கந்தையா, இலங்கை அரசியல்வாதி (இ. 1960)
- 1924 – தி. ச. வரதராசன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
- 1925 – கொண்டல் சு. மகாதேவன், தமிழக எழுத்தாளர்.
- 1927 – சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர் (இ. 2007)
- 1929 – ஏ. எம். ராஜா, பின்னணிப் பாடகர் (இ. 1989)
- 1935 – ஞானி, தமிழக எழுத்தாளர்
- 1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்திய கிறித்தவ மறைபரப்புனர்
- 1939 – வே. ச. திருமாவளவன், தமிழக எழுத்தாளர்
- 1949 – வெங்கையா நாயுடு, இந்திய அரசியல்வாதி
- 1950 – கணேசு தேவி, இந்திய மொழியியலாளர்
- 1955 – அகுஸ்டோ டி லூக்கா, இத்தாலியப் புகைப்படக் கலைஞர்
- 1955 – லீ கெச்சியாங், 7வது சீனப் பிரதமர்
- 1961 – கார்ல் லூயிஸ், அமெரிக்க ஓட்டவீரர்
- 1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)
- 1961 – டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)
- 1977 – லிவ் டைலர், அமெரிக்க நடிகை
இறப்புகள்
- 1824 – லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. 1762)
- 1896 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1811)
- 1912 – ஹரியெட் குயிம்பி, அமெரிக்க விமானி (பி. 1875)
- 1962 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய அரசியல்வாதி (பி. 1882)
- 1962 – பிதான் சந்திர ராய், 2வது மேற்கு வங்க முதலமைச்சர் (பி. 1882)
- 1971 – வில்லியம் லாரன்ஸ் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய-ஆங்கிலேயர் (பி. 1890)
- 1983 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1895)
- 2004 – மார்லன் பிராண்டோ, அமெரிக்க நடிகர் (பி. 1924)
சிறப்பு நாள்
- கனடா - கனடா நாள்
- கானா - குடியரசு நாள் (1960)
- சோமாலியா - விடுதலை நாள் (1960)
- ருவாண்டா - விடுதலை நாள் (1962)
- புருண்டி - விடுதலை நாள் (1962)