ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
சி *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
'''ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.
'''ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு''' (''செங்கலடி'') [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.


* [[ஆறுமுகத்தான் குடியிருப்பு]],
* [[ஆறுமுகத்தான் குடியிருப்பு]],

03:10, 22 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு (செங்கலடி) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய இடங்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் அம்பாறை மாவட்டமும், கிழக்கில் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு, மண்முனை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு, இந்தியப் பெருங்கடல் என்பனவும்; வடக்கில் கோறளைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 695 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்