சித்தார்த் விபின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69: வரிசை 69:
|| || || ''[[ராஜாதி ராஜா]]'' •# || || பின்னணி இசையும் மூன்று பாடல்களும்
|| || || ''[[ராஜாதி ராஜா]]'' •# || || பின்னணி இசையும் மூன்று பாடல்களும்
|}
|}
:<sup>#</sup><small>Soundtrack by another composer</small>
:<sup>#</sup><small>பின்னணி இசைமட்டும்</small>


* The films are listed in order that the music released, regardless of the dates the film released.
* The films are listed in order that the music released, regardless of the dates the film released.

04:39, 21 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

சித்தார்த் விபின் ( Siddharth Vipin ) என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (2014) போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.[1]

வாழ்க்கை

சித்தார்த் கொச்சியைச் சேர்ந்த கொங்கனி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தாயின் ஊரான சேலத்தில் பிறந்தவர். இவரது பள்ளிப்படிப்பை ஓமனின் மஸ்கட்டில் முடித்தார். கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் பி. காம் பட்டத்தை முடித்தார் உடன் தொழில்முறை ஒலிப் பொறியாளர் படிப்பை எஸ்ஏஇ கல்வி நிறுவனத்தில் முடித்தார். இவரின் தந்தையான விபின் சந்ரா 2005 இல் காலமானார்.

பணிகள்

ஒலிப் பொறியியல் இறுதியாண்டு படிக்கும்போதே தன்னுடைய நண்பரான குணால் மூலமாக ஹாலிவுட் படங்களுக்கு சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக 2007இல் சென்னையில் இருந்துகொண்டே பிரபல ஹாலிவுட் நடிகர் ரஸ்ஸல் குரோ நடித்த ‘3.10 டூ யூமா’ , வால்ட் டிஸ்னியின் ‘அண்டர் டாக்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்தார்.

இதன்பிறகு ராஜிவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கிய ‘மிஷன் 90 டேஸ்’ படத்துக்குச் சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்து தரும் வாய்ப்பு வந்தது.  தொடர்ந்து, தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தார். 2008இல் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘குருஷேக்த்திரா’வில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2012இல் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இடம்பிடித்தார். 2015-ல் வெளியான சேரனின் இயக்கத்தில் வெளியான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’,  ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்துக்கு  இசையைக் கொடுத்திருந்தார். சுந்தர்.சி.யின் உதவி இயக்குநர் வெங்கட்ராகவன் இயக்கிய ‘முத்துன கத்திரிக்காய்’ படத்துக்கு இசையமைத்துள்ளார்.[2]

திரைப்பணிகள்

நடிகராக

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
2007 மிசன் 90 டேஸ் ராஜீவ் காந்தி மலையாளம்
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அகிலேஷ்
2014 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ராஜாவின் நண்பன்
2015 வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க அஸ்வின் பத்மநாபன்
2016 நவரச திலகம் திருநாவுக்கரசு
அலோ நான் பேய் பேசுரேன்
காஷ்மோரா தயாரிப்பில்

இசையமைப்பாளராக

ஆண்டு தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் குறிப்பு
2008 குருசைத்ரா
2009 கரன்சி
2012 கலியுகம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் •# மெடுலா ஆப்ளங்கட்டா #
2013 டீனாங்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இதிகே ஆசேபடவ பாலகிருஷ்ணா சிறந்த புதிய இசையமைப்பாளருக்கான எடிசன் விருது.
2014 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
2015 ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை •# விமிடோ ஈ மாயா •# பின்னணி இசைமட்டும்
2016 நவரச திலகம்
ஜாக்சன் துரை தயாரிப்பில்
அலோ நான் பேய் பேசுரேன்
முத்தின கத்திரிக்கா
ராஜாதி ராஜா •# பின்னணி இசையும் மூன்று பாடல்களும்
#பின்னணி இசைமட்டும்
  • The films are listed in order that the music released, regardless of the dates the film released.
  • The year next to the title of the affected films indicates the release year of the either dubbed or remade version in the named language later than the original version.
  • • indicates original language release. Indicates simultaneous makes, if featuring in more languages

மேற்கோள்கள்

  1. http://behindwoods.com/tamil-music-director/siddharth-vipin/siddharth-vipin-interview.html
  2. ம. சுசித்ரா (2016 மே 27). "புறப்படும் புதிய இசை 9: விளையாட்டுப் பிள்ளை அல்ல!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்_விபின்&oldid=2079195" இலிருந்து மீள்விக்கப்பட்டது