ரஞ்சிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
{{Infobox Actor |
{{Infobox Actor |
||
| name = இரஞ்சிதா |
| name = இரஞ்சிதா |
||
வரிசை 53: | வரிசை 54: | ||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
||
{{stub}} |
06:08, 17 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரஞ்சிதா | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
இரஞ்சிதா ஓர் இந்திய திரைப்பட நடிகை. பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தமிழ்ப் படமான நாடோடித் தென்றல் மூலம் துவக்கினார். ஜெய்ஹிந்த்,கர்ணா படங்களில் அர்ஜூன்,தோழர் பாண்டியன்,அமைதிப்படையில் சத்தியராஜ், தமிழச்சியில் நெப்போலியன்,மக்களாட்சியில் மம்முட்டி,பெரிய மருதுவில் விஜயகாந்த்,சின்ன வாத்தியாரில் பிரபு எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தவிர மலையாள , தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க படங்கள்
தமிழ்
- அதர்மம்
- நாடோடித் தென்றல்
- ஜெய் ஹிந்த்
- அமைதிப்படை
- தோழர் பாண்டியன்
- கருப்பு நிலா
- கர்ணா
- சின்ன வாத்தியார்
- மக்களாட்சி
- பெரிய மருது
- பொம்மலாட்டம்
மலையாளம்
- ஜானி வாக்கர்
- சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
- சமயம்
- கைகூடுன்ன நிலவு
- ஒரு யாத்ராமொழி
தெலுங்கு
- ஆஞ்சனேயலு
- குபேரலு
- மாவிச்சிகுரு