சூன் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[632]] – மூன்றாம் யாசுடெகெர்டு [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் கடைசி அரசராவார்.
* [[1745]] - [[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[கேப் பிறெட்டன் தீவு|கேப் பிறெட்டன் தீவை]] [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது [[கனடா]]வின் ஒரு பகுதியாகும்.
*[[1487]] – [[ரோசாப்பூப் போர்கள்|ரோசாப்பூப் போர்களின்]] கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது.
* [[1779]] - [[ஸ்பெயின்]] [[பிரித்தானியா|பெரிய பிரித்தானியா]]மீது போரை அறிவித்தது. [[கிப்ரால்ட்டர்]] மீதான முற்றுகை ஆரம்பமானது.
*[[1586]] – [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி]], [[எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு|இரண்டாம் பிலைப்பை]]த் தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
* [[1819]] - [[குஜராத்]]தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 2000 பேர் மாண்டனர்.
*[[1745]] – [[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்]]: [[நியூ இங்கிலாந்து]] குடியேற்றப் படையினர் [[புதிய பிரான்சு|புதிய பிரெஞ்சு]] லூயிசுபேர்க் கோட்டையைக் கைப்பற்றினர்.
* [[1883]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] விக்டோரியா அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1779]] – [[எசுப்பானியா]] பெரிய பிரித்தானியா மீது போரை அறிவித்தது. [[ஜிப்ரால்ட்டர்]] மீதான போர் ஆரம்பமானது.
* [[1897]] - [[ஹவாய்|ஹவாய்க் குடியரசை]] [[ஐக்கிய அமெரிக்கா]]வுடன் இணைக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1846]] – [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|ஒன்பதாம் பயசு]] திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
* [[1911]] - [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் 772 [[கிராம்]] [[விண்கல்]] வீழ்ந்ததில் [[களஞ்சியம்]] ஒன்று சேதமடைந்தது.
*[[1883]] – [இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] விக்டோரியா நாடக அரங்கில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 183 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1940]] - [[லித்துவேனியா]]வில் [[கம்யூனிசம்|கம்யூனிச]] ஆட்சி உருவானது.
*[[1897]] – [[ஹவாய்|அவாய் குடியரசை]] ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.
* [[1963]] - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் [[ரஷ்யா]]வின் [[வலன்டீனா டெரெஷ்கோவா]] [[வஸ்தோக் திட்டம்|வஸ்தோக் 6]] விண்கலத்தில் பயணமானார்.
*[[1903]] – [[போர்ட் தானுந்து நிறுவனம்]] அமைக்கப்பட்டது.
* [[1976]] - [[தென்னாபிரிக்கா]]வில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1903]] – [[ருவால் அமுன்சென்]] தனது முதலாவது [[வடமேற்குப் பெருவழி]]யின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தி [[ஒசுலோ]]வில் இருந்து ஆரம்பித்தார்.
* [[1964]] - [[லியோனிட் பிரெஷ்னேவ்]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] அதிபரானார்.
*[[1911]] – [[ஐபிஎம்]] நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1983]] - [[யூரி அந்திரோப்பொவ்]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] அதிபரானார்.
*[[1911]] – 772 கிராம் எடையுள்ள [[விண்வீழ்கல்]] [[விஸ்கொன்சின்]] கில்போர்ன் நகரில் வீழந்தது.
* [[1994]] - [[சீனா|சீன]] விமானம் TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1940]] – [[லிதுவேனியா]]வில் [[பொதுவுடைமை|கம்யூனிச]] அரசு ஆட்சிக்கு வந்தது.
*[[1944]] – ஐக்கிய அமெரிக்கா 14-வயது [[ஜார்ஜ் ஸ்டின்னி]] என்பவரை தூக்கிலிட்டது.
*[[1948]] – [[மலாயா|மலாயன்]] கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்றுய் பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு [[மலாயா அவசரகாலம்|அவசர காலச் சட்டம்]] கொண்டுவரப்பட்டது.
*[[1955]] – [[அர்கெந்தீனா]]வில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
*[[1958]] – 1956 [[ஹங்கேரியப் புரட்சி, 1956|அங்கேரியப் புரட்சி]]யில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1963]] – [[வஸ்தோக் 6]]: [[உருசியா]]வின் [[வலன்டீனா டெரெஷ்கோவா]] உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1976]] – [[தென்னாபிரிக்கா]]வில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
*[[2012]] – [[ஐக்கிய அமெரிக்க வான்படை]]யின் தானியங்கி [[போயிங் எக்ஸ்-37]] [[விண்ணூர்தி]] 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.


== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
வரிசை 20: வரிசை 28:
*[[1829]] – [[யெரொனீமோ]], அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. [[1909]])
*[[1829]] – [[யெரொனீமோ]], அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. [[1909]])
*[[1888]] – [[அலெக்சாந்தர் ஃபிரீடுமேன்]], உருசிய இயற்பியலாளர் (இ. [[1925]])
*[[1888]] – [[அலெக்சாந்தர் ஃபிரீடுமேன்]], உருசிய இயற்பியலாளர் (இ. [[1925]])
*[[1891]] - [[விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி]], உருசிய வானியலாளர் (இ. [[1952]])
*[[1891]] – [[விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி]], உருசிய வானியலாளர் (இ. [[1952]])
*[[1893]] – [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜன் செட்டியார்]], தொழிலதிபர் (இ. [[1974]])
*[[1893]] – [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜன் செட்டியார்]], தொழிலதிபர் (இ. [[1974]])
*[[1896]] - [[கோட்டா ராமசுவாமி]], இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. [[1990]])
*[[1896]] – [[கோட்டா ராமசுவாமி]], இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. [[1990]])
*[[1902]] – [[பார்பரா மெக்லின்டாக்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. [[1992]])
*[[1902]] – [[பார்பரா மெக்லின்டாக்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. [[1992]])
*[[1917]] – [[கேத்தரின் கிரகாம்]], அமெரிக்கப் பதிப்பாளர் (இ. [[2001]])
*[[1917]] – [[கேத்தரின் கிரகாம்]], அமெரிக்கப் பதிப்பாளர் (இ. [[2001]])
வரிசை 28: வரிசை 36:
*[[1930]] – [[வில்மோஸ் சிக்மண்ட்]], அங்கேரிய-அமெரிக்க திரைப்பட ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. [[2016]])
*[[1930]] – [[வில்மோஸ் சிக்மண்ட்]], அங்கேரிய-அமெரிக்க திரைப்பட ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. [[2016]])
*[[1937]] – [[எரிக் செகல்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2010]])
*[[1937]] – [[எரிக் செகல்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2010]])
*[[1940]] - [[என். சந்தோசு எக்டே]], இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி
*[[1940]] – [[என். சந்தோசு எக்டே]], இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி
*[[1950]] – [[மிதுன் சக்கரவர்த்தி]], இந்திய நடிகர், அரசியல்வாதி
*[[1950]] – [[மிதுன் சக்கரவர்த்தி]], இந்திய நடிகர், அரசியல்வாதி
*[[1958]] – [[அபு சயாப்]] ஆத்திரேலிய இசைக்கலைஞர்
*[[1958]] – [[அபு சயாப்]] ஆத்திரேலிய இசைக்கலைஞர்
*[[1958]] - [[சா. பாலுச்சாமி]], தமிழக எழுத்தாளர்.
*[[1958]] – [[சா. பாலுச்சாமி]], தமிழக எழுத்தாளர்.
*[[1968]] - [[எஸ். பி. முத்துக்குமரன்]], தமிழக அரசியல்வாதி (இ. [[2012]])
*[[1968]] – [[எஸ். பி. முத்துக்குமரன்]], தமிழக அரசியல்வாதி (இ. [[2012]])
*[[1968]] - [[கவிமுகில்]], தமிழக எழுத்தாளர்.
*[[1968]] – [[கவிமுகில்]], தமிழக எழுத்தாளர்.
*[[1971]] – [[டூப்பாக் ஷகூர்]], அமெரிக்க செவ்விசையாளர் (இ. [[1996]])
*[[1971]] – [[டூப்பாக் ஷகூர்]], அமெரிக்க செவ்விசையாளர் (இ. [[1996]])


== இறப்புகள் ==
== இறப்புகள் ==
*[[1925]] – [[சித்தரஞ்சன் தாஸ்]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1870]])
*[[1925]] – [[சித்தரஞ்சன் தாஸ்]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1870]])
*[[1940]] - [[யோசப் மைசிட்டர்]], [[லூயி பாஸ்டர்]] கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபர் (பி. [[1876]])
*[[1940]] – [[யோசப் மைசிட்டர்]], [[லூயி பாஸ்டர்]] கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபர் (பி. [[1876]])
*[[2015]] – [[சார்லசு கோர்ரியா]], இந்திய கட்டிடவியலாளர் (பி. [[1930]])
*[[2015]] – [[சார்லசு கோர்ரியா]], இந்திய கட்டிடவியலாளர் (பி. [[1930]])



05:53, 16 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 16 (June 16) கிரிகோரியன் ஆண்டின் 167 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 168 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புக்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_16&oldid=2076950" இலிருந்து மீள்விக்கப்பட்டது