உமைத் பவான் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Raghukraman பக்கம் உமைத் பவான் பேலஸ் என்பதை உமைத் பவான் அரண்மனை என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு ம...
(வேறுபாடு ஏதுமில்லை)

08:45, 15 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

உமைத் பவான் அரண்மனை, Jodhpur
படிமம்:UmaidBhawan Exterior 1.jpg
Umaid Bhawan Palace
உமைத் பவான் அரண்மனை is located in இராசத்தான்
உமைத் பவான் அரண்மனை
இராசத்தான் இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிBeaux Arts style and a blend of eastern and western architectural styles
நகரம்Jodhpur
நாடுIndia
கட்டுமான ஆரம்பம்1928
நிறைவுற்றது1943
கட்டுவித்தவர்Maharaja Sawai Jai Singh II
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைGolden yellow or dun coloured sand stone
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Vidyadhar Bhattacharya and Sir Samuel Swinton Jacob
பொறியாளர்Henry Vaughan Lanchester

உமைத் பவன் அரண்மனை , ராஜஸ்தான், இந்தியா , ஜோத்பூர் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாகும். இந்த மாளிகையின் 347 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமைத்_பவான்_அரண்மனை&oldid=2076520" இலிருந்து மீள்விக்கப்பட்டது