டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:1922 பிறப்புகள் using HotCat *திருத்தம்* |
|||
வரிசை 60: | வரிசை 60: | ||
[[பகுப்பு:2013 இறப்புகள்]] |
[[பகுப்பு:2013 இறப்புகள்]] |
||
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்]] |
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்]] |
||
[[பகுப்பு:1922 பிறப்புகள்]] |
|||
{{stub}} |
01:52, 8 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
டி. கே. இராமமூர்த்தி | |
---|---|
இயற்பெயர் | கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி |
பிறப்பு | 1922 |
பிறப்பிடம் | திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம் |
இறப்பு | ஏப்ரல் 17, 2013 |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | விசைப்பலகை இசைக்கருவி ஆர்மோனியம் வயலின் |
இசைத்துறையில் | 1950கள்-1970கள் |
டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி (Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.
இசையமைத்த திரைப்படங்கள்
19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:
- சாது மிரண்டால்
- தேன் மழை
- மறக்க முடியுமா
- நான்
- தங்கச் சுரங்கம்
- காதல் ஜோதி
- ஆலயம்
- சோப்பு சீப்பு கண்ணாடி
- சங்கமம்
எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை
எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
விரிவான தரவுகளுக்கு -
மறைவு
இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். [1]
மேற்கோள்கள்