பாகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி AntanO, புறச்சமயவாதிகள் பக்கத்தை பாகால் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

01:26, 7 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்


புறச்சமயவாதிகள் அல்லது அஞ்ஞானியிசம் அல்லது அஞ்ஞானித் தத்துவம் (பேகனிசம்; Paganism) எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராத, தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அஞ்ஞானியர் எனப்படுவோர் அத்தகைய தொல் நம்பிக்கைகளைக் உடையோர். புறச்சமயவாதிகள் பல தெய்வழிபாடுகள்; மூதாதையர்களை வணங்குதல்; ஆவி வழிபாடு மேற்கொள்பவர்கள் ஆவார். <refWhat is Paganism?</ref>

இக் குறியீடு பிறரால் வழங்கப்பட்டது. கிறித்தவம் ஐரோப்பவில் பரவும் முன்னர் புறச்சமயவாதிகள் செல்வாக்கு பெற்றிருந்தார்கள்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகால்&oldid=2072290" இலிருந்து மீள்விக்கப்பட்டது