இச்வாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{infobox royalty | image =Chanting Brahmins and King Ikshwaku pr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 9: வரிசை 9:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''வைவஷ்த மனு''' என்பவர் [[சூரிய தேவன்|சூரியனின்]] மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான [இச்வாகுவின் வம்சம் [[சூரிய குலம்|சூரிய குலமாக]] அறியப் பெறுகிறது.

[[இராமாயணம்]] எனும் இதிகாசத்தில் [[இராமன்|இராமனின்]] முன்னோர்களுக்கு மூத்தவரான இச்வாகு மன்னரைப் பற்றி செய்திகள் உள்ளது.
[[இராமாயணம்]] எனும் இதிகாசத்தில் [[இராமன்|இராமனின்]] முன்னோர்களுக்கு மூத்தவரான இச்வாகு மன்னரைக் குறித்த செய்திகள் உள்ளது.

இச்வாகு மன்னர் [[அயோத்தி|அயோத்தியை]] தலைநகராகக் கொண்டு [[கோசல நாடு|கோசல நாட்டை]] ஆண்டவர்.
இச்வாகு மன்னர் [[அயோத்தி|அயோத்தியை]] தலைநகராகக் கொண்டு [[கோசல நாடு|கோசல நாட்டை]] ஆண்டவர்.

11:03, 7 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இச்வாகு
இச்வாகு
இச்வாகு மன்னர் சுவர்க்கம் செல்கையில் அந்தணர்கள் வேத மந்திரங்கள் ஜெபிக்கும் காட்சி

இச்வாகு (Ikshvaku) (சமஸ்கிருதம்: इक्ष्वाकु) [1] இந்து தொன்மவியலின் அடிப்படையில் வைவஷ்த மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான [இச்வாகுவின் வம்சம் சூரிய குலமாக அறியப் பெறுகிறது.

இராமாயணம் எனும் இதிகாசத்தில் இராமனின் முன்னோர்களுக்கு மூத்தவரான இச்வாகு மன்னரைக் குறித்த செய்திகள் உள்ளது.

இச்வாகு மன்னர் அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்டவர். இச்வாகு மன்னரின் வழித்தோன்றல்களில் மிகவும் புகழ்பெற்றவர்கள் திரிசங்கு, அரிச்சந்திரன், பகீரதன், தசரதன், இராமர், லவன் மற்றும் குசன் ஆவர்.

மேற்கோள்கள்

  1. According to the Sanskrit-English Dictionary, by British sanskritist Monier Monier-Williams (1819-1899).

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இச்வாகு&oldid=2061446" இலிருந்து மீள்விக்கப்பட்டது