கிழக்கு சீனக்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

13:14, 24 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

30°0′N 125°0′E / 30.000°N 125.000°E / 30.000; 125.000 சீனாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கடல் கிழக்கு சீனக்கடல் என்றழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 1,249,000 சதுர கிலோமீட்டர். சீனாவில் இக்கடல் கிழக்கு கடல் என்று அறியப்படுகிறது. கொரியாவில் இது சிலவேளைகளில் தெற்கு கடல் எனப்படுகிறது எனினும் இது பெரும்பாலும் கொரியாவை ஒட்டியுள்ள கடலின் தெற்குப்பகுதியையே குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_சீனக்கடல்&oldid=205998" இலிருந்து மீள்விக்கப்பட்டது