தேள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கை முறை: clean up, replaced: {{Link FA|de}} → (3)
வரிசை 33: வரிசை 33:
[[படிமம்:Black scorpion.jpg|230px|right|thumbnail|கருந்தேள்]]
[[படிமம்:Black scorpion.jpg|230px|right|thumbnail|கருந்தேள்]]


[[பகுப்பு:கணுக்காலிகள்]]
[[பகுப்பு:சிலந்திதேள்கள்]]
[[பகுப்பு:சிலந்திதேள்கள்]]

02:37, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

தேள்
Scorpion
ஆசியக் காட்டுத் தேள் (Heterometrus spinifer) (தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: Arthropoda
துணைத்தொகுதி: Chelicerata
வகுப்பு: Arachnida
துணைவகுப்பு: Dromopoda
வரிசை: Scorpiones
C. L. Koch, 1837
Superfamilies

Pseudochactoidea
Buthoidea
Chaeriloidea
Chactoidea
Iuroidea
Scorpionoidea
See classification for families.

தேள் (Scorpion) என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.

உடலமைப்பு

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

வாழ்க்கை முறை

பெண்தேளின் முதுகில் வெண்மையான நிறத்தில் தேள் குஞ்சுகள்

தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.

கருந்தேள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேள்&oldid=2059676" இலிருந்து மீள்விக்கப்பட்டது