நாமக்கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 26: வரிசை 26:
==தோற்றம்==
==தோற்றம்==
நாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.
நாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.
==மேரற்கோள்கள்==

{{Reflist}}
[[பகுப்பு:கானாங்கோழி]]
[[பகுப்பு:கானாங்கோழி]]

13:38, 30 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

நாமக்கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
F. atra
இருசொற் பெயரீடு
Fulica atra
கரோலஸ் லின்னேயஸ், 1758
Range of F. atra      Breeding range     Year-round range     Wintering range
வேறு பெயர்கள்
  • Fulica prior De Vis, 1888[2]

நாமக்கோழி அல்லது கருநாரை (விஞ்ஞானப் பெயர் : புலிக்கா அட்ரா, Eurasian coot, Fulica atra) ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே இனத்தைச்சேர்ந்த ஒரு பறவை. இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கொழி ஆகும். நாம் இதனை நீர்மட்டத்தில் காணலாம்.

காணப்படும் இடங்கள்

நாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

தோற்றம்

நாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.

மேரற்கோள்கள்

  1. BirdLife International (2012). "Fulica atra". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Condon1975 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமக்கோழி&oldid=2058560" இலிருந்து மீள்விக்கப்பட்டது