தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 189: வரிசை 189:
== புறாக்கள் (Doves and Pigeons) ==
== புறாக்கள் (Doves and Pigeons) ==
[[File:Eurasian Collared Dove.JPG|thumb|right|[[கள்ளிப் புறா]]. இடம்: நீலகிரி]]
[[File:Eurasian Collared Dove.JPG|thumb|right|[[கள்ளிப் புறா]]. இடம்: நீலகிரி]]
*[[மாடப் புறா]] (''Blue Rock Pigeon'')
*[[மாடப் புறா]] (''Rock Dove'')
*[[நீலகிரி காட்டுப்புறா]] (''Nilgiri Wood Pigeon'')
*[[நீலகிரி காட்டுப்புறா]] (''Nilgiri Wood Pigeon'')
*[[சின்ன தவிட்டுப்புறா]] (''Little Brown Dove'')
*[[சின்ன தவிட்டுப்புறா]] (''Little Brown Dove'')

03:16, 19 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பார்க்கலாம். பறவை வரிசைகளும் சில பறவைகளும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:

பஞ்சவர்ணப் புறா - தமிழ்நாட்டின் மாநிலப் பறவை

முக்குளிப்பான்கள் (Grebes)

முக்குளிப்பான் (Little Grebe). இடம்: கொடைக்கானல் ஏரி

கூழைக்கடாக்கள் (Pelicans)

நீர்க்காகங்கள் (Cormorants)

சிங்காநல்லூர் ஏரியில் நீர்க்காகங்களும் கொக்குகளும்

பாம்பு தாராக்கள் (Darters)

குருகுகள், கொக்குகள், சிறிய நாரைகள் (Bitterns, Herons and Egrets)

உண்ணிக் கொக்கு
செந்நாரை (Purple Heron). இடம்: சூலூர் ஏரி, கோயம்புத்தூர்

பெரிய நாரைகள் (Storks)

வெண்கழுத்து நாரை (Woolly-necked Stork). இடம்: சிங்காநல்லூர் ஏரி

அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன் (Ibises, Spoonbill)

அரிவாள் மூக்கன் பறவைகள் (Glossy Ibises). இடம்: சிங்காநல்லூர் ஏரி

பூநாரைகள் (Flamingos)

வாத்துக்கள் (Ducks)

பருந்துகள், கழுகுகள் (Hawks, Kites and Eagles)

பாம்புப் பருந்து subspecies melanotis ஆனைமலை புலிகள் காப்பகம்

வல்லூறுகள் (Falcons)

கோழிகள், கவுதாரிகள், காடைகள் (Pheasants and Patridges)

நீல மயில், முதுமலை புலிகள் காப்பகம்

காடைகள் (Buttonquails)

காணான் கோழிகள்/நாமக் கோழிகள் (Rails, Crakes and Coots)

நீலத் தாழைக் கோழி. இடம்: சிங்காநல்லூர் ஏரி

இலைக் கோழிகள் (Jacanas)

வரகுக் கோழி (Bustards)

உள்ளான்கள் (Avocets and Stilts)

தோல் குருவிகள் (Pratincoles and Coursers)

உப்புக்கொத்திகளும் ஆள்காட்டிகளும் (Plovers and Lapwings)

உள்ளான்கள் (Sandpipers and allies)

பிற உள்ளான்களும் கோட்டான்களும்

கடல் காகங்கள் (Gulls)

ஆலாக்கள் (Terns)

கவுதாரிகள் (Sandgrouses)

புறாக்கள் (Doves and Pigeons)

கள்ளிப் புறா. இடம்: நீலகிரி

கிளிகள் (Parrots and Parakeets)

குயில்கள் (Cuckoos)

பச்சை வாயன் பறவை. இடம்: சிங்காநல்லூர் ஏரி, கோயம்புத்தூர்

ஆந்தைகள் (Typical owls)

பக்கிகள் (Nightjars)

உழவாரக் குருவிகள்

தீக்காக்கைகள்

தீக்காக்கை. இடம்: ஆனைமலை

மீன் கொத்திகள்

பஞ்சரட்டைகள் (Bee-eaters)

செந்தலை பஞ்சுருட்டான். இடம்: ஆனைமலை வனக் காப்பகம்
பஞ்சுருட்டான். இடம்: கோயம்புத்தூர்

பனங்காடைகள், கொண்டலாத்திகள்

இருவாச்சிகள் (Hornbills)

நாகமரத்தில் அமர்ந்திருக்கும் பெரிய இருவாச்சி. இடம்: வால்பாறை

குக்குறுவான்கள் (Barbets)

மரங்கொத்திகள் (Woodpeckers)

சிட்டுக்குருவி வகை/மரத்தில் அடையும் சிறு பறவைகள் (Passerines)

வானம்பாடிகள் (Pitta and Larks)

தகைவிலான்கள்(Martin and Swallows)

வாலாட்டிகள் (Wagtails and Pipits)

நெட்டைக் காலிகள், கீச்சான்கள், மின் சிட்டுகள் (Pipits, Shrikes and Minivets)

கொண்டைக் குருவிகள் (Bulbuls)

பூங்குருவிகளும் சிரிப்பான்களும் (Thrushes and Laughingthrushes)

பழைய உலக ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers)

Asian Paradise Flycatcher at the foothills of Palani Hills

சிலம்பன்கள் (Babblers)

White-headed Babblers in Mulli

கதிர்க்குருவிகளும் தையல் சிட்டும் (Warblers and Tailorbird)

கதிர்க்குருவிகள் (Prinias)

ஈப்பிடிப்பான்கள் (Flycatchers)

கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch). இடம்: நீலகிரி

பட்டாணிக் குருவிகள் (Tits)

பசை எடுப்பான்கள் (Nuthatches)

மலர் கொத்திகள் (Flowerpeckers)

தேன் சிட்டுக்கள் (Sunbirds)

சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி (Spiderhunter, Whiteeye, Bunting and Rosefinch)

சில்லைகள் (Munias)

புள்ளிச் சில்லை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)

சிட்டுக்கள் (Sparrows)

தூக்கணங்குருவிகள் (Weavers)

நாகணவாய்கள் (Mynas, Starlings)

சாம்பல்தலை நாகணவாய். இடம்: ஆனைமலை

மாங்குயில்கள் (Orioles)

கரிச்சான்கள் (Drongos)

காகங்கள் (Crows and Treepies)

வெள்ளை வயிற்று வால் காகம் ஆனைமலை, தமிழ்நாடு
வால் காக்கை இடம்: பூதலூர், தஞ்சாவூர் (மா)

மேலும் காண்க

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 L. Joesph Reginald, C. Mahendran, S. Suresh Kumar and P. Pramod, Birds of Singanallur lake, Coimbatore, Tamil Nadu, December 2007, Zoos' Print Journal,volume 22(12) பக். 2944-2948
  2. பக். 68,68 - பறவைகள்-அறிமுகக் கையேடு - ப.ஜெகநாதன்/ஆசை-க்ரியா-சன. 2013
  3. பக். 25/எண். 206 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
  4. பக். 25/எண். 208 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
  5. பக். 25/எண். 210 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
  6. பக். 26/எண். 214 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
  7. பக். 26/எண். 211 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
  8. பக். 26/எண். 216 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
  9. Sridhar, TR (1987). "Tropic Bird in Madras. Newsletter for Birdwatchers". 27(1-2). pp. 10-12. 

மேற்கோள்கள்

  • K. Ratnam (November 2004). Birds Of Tamil Nadu. Chennai: Manivaasagar Pathippagam. 
  • M. A. Badshah. Checklist of birds of Tamil Nadu with Eglish, Scintific and Tamil names. Chennai: Forest Department, Government of Tamil Nadu.