மனு ஆறு, திரிபுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''மனு ஆறு, திரிபுரா''' ''( Manu Rive..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 12: வரிசை 12:
*[http://kbikramsinghfilms.com/Unnakoti.htm Kallu Kumhar Ki Unnakoti]
*[http://kbikramsinghfilms.com/Unnakoti.htm Kallu Kumhar Ki Unnakoti]
*[http://trpenvis.nic.in/surfacew.htm Rivers of Tripura]
*[http://trpenvis.nic.in/surfacew.htm Rivers of Tripura]

[[பகுப்பு:திரிபுரா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]

14:18, 12 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

மனு ஆறு, திரிபுரா ( Manu River, Tripura) என்பது இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மலைகளில் உற்பத்தியாகிறது. தொடக்கத்தில் மலைப்பாதைகளில் வேகமாகப் பாய்ந்து ஓடிய பின்னர் இந்த ஆறு வளைந்து நெளிந்து சில்லெட் சமவெளியில் வேகம் குறைந்து பாய்கிறது. வங்காளதேசத்தின் மௌல்விபசார் மாவட்டத்திலுள்ள மனுமுக் என்ற இடத்தில் குசியாரா நதியுடன் இணைகிறது.[1]

மேற்கோள்கள்

  1. Md Mahbub Murshed (2012). "Manu River". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Manu_River. 

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_ஆறு,_திரிபுரா&oldid=2050531" இலிருந்து மீள்விக்கப்பட்டது