சாத்தூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப... |
சி removed Category:தமிழ்நாட்டு அமைச்சர்கள் using HotCat |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[பகுப்பு:1949 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1949 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள்]] |
|||
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]] |
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]] |
10:40, 7 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாத்தூர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் | |
---|---|
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சர் | |
தொகுதி | சாத்தூர் |
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 8, 1949 கோபாலபுரம் , அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம் | சென்னை |
சாத்தூர் ராமச்சந்திரன் (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) ஒரு தமிழக அரசியல்வாதி.தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார் . இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர் .
ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் 8-8-1949ல் பிறந்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆறுமுறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒருமுறையும் ஆக ஏழு முறை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பணியாற்றி வருகிறார்.