நிக்கித்தா குருசேவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} →
~riley (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22: வரிசை 22:
}}
}}


'''நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ்''' (''Nikita Sergeyevich Khrushchev'', {{audio-ru|Ники́та Серге́евич Хрущёв|Ru Nikita Sergeyevich Khrushchev.ogg}}; [[ஏப்ரல் 17]], [[1894]] - [[செப்டம்பர் 11]], [[1971]]) [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் பொதுச் செயலாளராக [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினின்]] மறைவை அடுத்து [[1953]] முதல் [[1964]] வரை பதவி வகித்தவர். [[1958]] முதல் [[1964]] வரை சோவியத் பிரதமராகவும் பதவியில் இருந்தார். கட்சித் தலைவர்கள் இவரை [[1964]] இல் பதவியில் இருந்து அகற்றி [[லியோனிட் பிரெஷ்னேவ்|லியோனிட் பிரெஷ்னேவை]] கட்சித் தலைவராக்கினர். இவரது வாழ்க்கையின் கடைசி ஏழாண்டுகளும் சோவியத் உளவு நிறுவனமான [[கேஜிபி]]யின் நேரடிக் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தார்.
'''நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ்''' (''Nikita Sergeyevich Khrushchev'', {{audio-ru|Ники́та Серге́евич Хрущёв|Ru-Nikita Sergeyevich Khrushchev.oga}}; [[ஏப்ரல் 17]], [[1894]] - [[செப்டம்பர் 11]], [[1971]]) [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் பொதுச் செயலாளராக [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினின்]] மறைவை அடுத்து [[1953]] முதல் [[1964]] வரை பதவி வகித்தவர். [[1958]] முதல் [[1964]] வரை சோவியத் பிரதமராகவும் பதவியில் இருந்தார். கட்சித் தலைவர்கள் இவரை [[1964]] இல் பதவியில் இருந்து அகற்றி [[லியோனிட் பிரெஷ்னேவ்|லியோனிட் பிரெஷ்னேவை]] கட்சித் தலைவராக்கினர். இவரது வாழ்க்கையின் கடைசி ஏழாண்டுகளும் சோவியத் உளவு நிறுவனமான [[கேஜிபி]]யின் நேரடிக் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தார்.


[[பகுப்பு:சோவியத் ஒன்றியத் தலைவர்கள்]]
[[பகுப்பு:சோவியத் ஒன்றியத் தலைவர்கள்]]

05:25, 5 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ்
Nikita Sergyeyevich Khrushchev
Никита Сергеевич Хрущёв
படிமம்:NikitaKhrushchev.jpg
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர்
பதவியில்
செப்டம்பர் 7, 1953 – அக்டோபர் 14, 1964
முன்னையவர்ஜோசப் ஸ்டாலின்
பின்னவர்லியோனிட் பிரெஷ்னேவ்
சோவியத் ஒன்றியப் பிரதமர்
பதவியில்
மார்ச் 27, 1958 – அக்டோபர் 14, 1964
முன்னையவர்நிக்கலாய் புல்கானின்
பின்னவர்அலெக்சி கொசிஜின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு250px
(1894-04-17)ஏப்ரல் 17, 1894
கூர்ஸ்க் ஓப்லஸ்து, ரஷ்யா
இறப்புசெப்டம்பர் 11, 1971(1971-09-11) (அகவை 77)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
இளைப்பாறுமிடம்250px
தேசியம்ரஷ்யன்
அரசியல் கட்சிசோவியத் கம்யூனிஸ்ட் கட்சி
துணைவர்(s)யெஃப்ரோசீனியா குருசேவா
மரூசியா குருசேவா
நீனா குருஷேவா
பெற்றோர்
  • 250px

நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ் (Nikita Sergeyevich Khrushchev, உருசிய மொழி: Ники́та Серге́евич Хрущёв​; ஏப்ரல் 17, 1894 - செப்டம்பர் 11, 1971) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினின் மறைவை அடுத்து 1953 முதல் 1964 வரை பதவி வகித்தவர். 1958 முதல் 1964 வரை சோவியத் பிரதமராகவும் பதவியில் இருந்தார். கட்சித் தலைவர்கள் இவரை 1964 இல் பதவியில் இருந்து அகற்றி லியோனிட் பிரெஷ்னேவை கட்சித் தலைவராக்கினர். இவரது வாழ்க்கையின் கடைசி ஏழாண்டுகளும் சோவியத் உளவு நிறுவனமான கேஜிபியின் நேரடிக் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கித்தா_குருசேவ்&oldid=2047580" இலிருந்து மீள்விக்கப்பட்டது