பெர்த்தா காசிரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி அறுபட்ட கோப்பு நீக்கம்
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = பெர்த்தா காசிரீஸ்<br>Berta Cáceres
| name = பெர்த்தா காசிரீஸ்<br>Berta Cáceres
| image = Berta Cáceres interview 2015.JPG
| image =
| caption = காசிரிசில் 2015இல்
| caption = காசிரிசில் 2015இல்
| birth_name = Berta Isabel Cáceres Flores
| birth_name = Berta Isabel Cáceres Flores

16:36, 23 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

பெர்த்தா காசிரீஸ்
Berta Cáceres
பிறப்புBerta Isabel Cáceres Flores
(1971-03-04)4 மார்ச்சு 1971
லா எஸ்பேரின்சா, ஹோன்டுரஸ்
இறப்பு3 மார்ச்சு 2016(2016-03-03) (அகவை 44)
லா எஸ்பேரின்சா, ஹோண்டுரஸ்
இறப்பிற்கான
காரணம்
துப்பாக்கியால் சுட்டு படுகொலை
தேசியம்ஹோண்டுரஸ்
பணிசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், ஹோண்டுரன் உரிமை செயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993–2016
அறியப்படுவதுலென்கா பழங்குடி மக்களின் உரிமை, வாழிட பாதுகாப்புக்காக போராடியவர், சுற்றுச்சூழல்காக்க போராடியமைக்காக கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது பெற்றது.
பிள்ளைகள்ஒலிவியா, பெர்தா, லாஉரா, சால்வதோர்

பெர்த்தா காசிரீஸ் (Berta Isabel Cáceres Flores, எசுப்பானிய ஒலிப்பு: [ˈbeɾta isaˈβel ˈkaseɾes ˈfloɾes]; 4 மார்ச் 1971,[1] 1972,[2] or 1973[3] – 3 மார்ச் 2016)[4][5][6] என்பவர் நடு அமெரிக்க நாடான ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மற்றும் லென்கா பழங்குடியினத் தலைவர்,[7] மற்றும் ஹோண்டுராஸ் பாப்புலர் மற்றும் பழங்குடி அமைப்புகளின் கவுன்சிலின் (COPINH). இணை நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[8][9][10] பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுருத்தலாகவும், அவர்கள் புனிதமானது என்று கருதும் குவால்கர்க் ஆற்றின் குறுக்கே கட்ட திட்டமிடப்பட்ட அருவா ஜர்கா அணைத் திட்டத்தை எதிர்த்து  பூர்வகுடி மக்களை ஒருங்கிணைத்து போராடி அணைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தவைத்தார். இதற்காக 2015 ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார்.[11]

இவரின் சுற்றுச்சூழல் செயற்பாட்டால் அச்சுருத்தலுக்கு உள்ளான இவர் மார்ச், 3, 2016 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்படார். உலகளாவிய சூழல் ஆர்வலர்கள் கருத்தின் படி காடுகள் மற்றும் ஆறுகளை பாதுகாக்க பாடுபடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஹொண்டுராஸ் நாடு உலகின் மிக ஆபத்தான நாடாக விளங்குகிறது.[12]

வெளி இணைப்புகள்

பெர்த்தா காசிரீஸ் படுகொலை எழுப்பும் சுற்றுச்சூழல் கேள்விகள்

மேற்கோள்கள்

  1. "En memoria de Berta Cáceres: una mujer e indígena excepcional". Diario El País (Spain) (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2016-03-07.
  2. "Bert Cáceres, hondureña que entregó su vida en defensa del ambiente". La Prensa. 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  3. "Berta Cáceres festejaría hoy su cumpleaños". Diario La Prensa (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  4. Newmedia, RTL. "Honduras: assassinat de la militante écologiste Berta Caceres". RTL Info. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  5. Gustavo Palencia and Enrique Pretel (3 March 2016). "Environmental and indigenous rights leader murdered in". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.
  6. "Remembering Berta Cáceres, Assassinated Honduras Indigenous & Environmental Leader". Democracy Now!. பார்க்கப்பட்ட நாள் 2016-03-06.
  7. Redacción/EFE. "Matan a Berta Cáceres, líder indígena hondureña". Diario La Prensa. பார்க்கப்பட்ட நாள் 3 March 2016.
  8. "To Defend the Environment, Support Social Movements Like Berta Cáceres and COPINH". பார்க்கப்பட்ட நாள் 3 March 2016.
  9. "Berta Cáceres: "Green Nobel." Also, Galeano on The Right to Delirium". பார்க்கப்பட்ட நாள் 3 March 2016.
  10. "Cáceres, Threatened Honduran, Wins Biggest Enviro Award". Radio Free. பார்க்கப்பட்ட நாள் 3 March 2016.
  11. "Berta Cáceres - Goldman Environmental Foundation". Goldman Environmental Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  12. Malkin, Elisabeth; Arce, Alberto (2016-03-03). "Berta Cáceres, Indigenous Activist, Is Killed in Honduras". The New York Times. http://www.nytimes.com/2016/03/04/world/americas/berta-caceres-indigenous-activist-is-killed-in-honduras.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்த்தா_காசிரீஸ்&oldid=2041471" இலிருந்து மீள்விக்கப்பட்டது