வியட்நாம் வீடு சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30: வரிசை 30:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [http://www.thehindu.com/fr/2005/03/11/stories/2005031102080500.htm ]
* [http://www.thehindu.com/fr/2005/03/11/stories/2005031102080500.htm A veteran reminisces ...]


== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==

06:45, 10 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

வியட்நாம் வீடு சுந்தரம்
பிறப்புகே. சுந்தரம்
1943
பணிதிரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1970- தற்போதும்

கே. சுந்தரம் பரவலாக வியட்நாம் வீடு சுந்தரம் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ள இவர் சிறப்பான குடும்பக் கதைகளுக்காக அறியப்படுகிறார். இவரது கதைகள் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன.[1] தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

திரைப்பட விபரம்

இயக்கிய திரைப்படங்கள்

கதை எழுதியதிரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்_வீடு_சுந்தரம்&oldid=2035906" இலிருந்து மீள்விக்கப்பட்டது