வியட்நாம் வீடு சுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:ஆவடக்கு ஆப்பிரிக்கா using HotCat |
|||
வரிசை 30: | வரிசை 30: | ||
== வெளியிணைப்புகள் == |
== வெளியிணைப்புகள் == |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
|||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள்]] |
06:38, 10 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்
வியட்நாம் வீடு சுந்தரம் | |
---|---|
பிறப்பு | கே. சுந்தரம் 1943 |
பணி | திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1970- தற்போதும் |
கே. சுந்தரம் பரவலாக வியட்நாம் வீடு சுந்தரம் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ள இவர் சிறப்பான குடும்பக் கதைகளுக்காக அறியப்படுகிறார். இவரது கதைகள் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன.[1] தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.