தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 6: வரிசை 6:
| continent = ஆசியா
| continent = ஆசியா
| country = இந்தியா
| country = இந்தியா
| year_start = 3ஆம் நூற்றாண்டு BCE
| year_start = 3ஆம் நூற்றாண்டு பொ.ஊ.மு
| year_end = 4ஆம் நூற்றாண்டு CE
| year_end = 4ஆம் நூற்றாண்டு பொ.ஊ
| image_map = South India in Sangam Period.jpg
| image_map = South India in Sangam Period.jpg
| image_map_caption = சங்க காலத்தில் தமிழகம்
| image_map_caption = சங்க காலத்தில் தமிழகம்

17:23, 9 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இத்தலைப்பு இந்திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது.
தமிழகம்
3ஆம் நூற்றாண்டு பொ.ஊ.மு–4ஆம் நூற்றாண்டு பொ.ஊ
சங்க காலத்தில் தமிழகம்
சங்க காலத்தில் தமிழகம்
வரலாறு 
• தொடக்கம்
3ஆம் நூற்றாண்டு பொ.ஊ.மு
• முடிவு
4ஆம் நூற்றாண்டு பொ.ஊ
தற்போதைய பகுதிகள் இந்தியா

தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகம்&oldid=2035753" இலிருந்து மீள்விக்கப்பட்டது