இசுலாமில் இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| honorific_prefix = இறைவாக்கினர்
| honorific_prefix = இறைத்தூதர்
| name = ʿĪsā<br/>{{lang|ar|{{Nastaliq|عيسى}}}}<br/>இயேசு
| name = ʿĪsā<br/>{{lang|ar|{{Nastaliq|عيسى}}}}<br/>இயேசு
| native_name = {{Hebrew|ישוע}} Yēšūă‘
| native_name = {{Hebrew|ישוע}} Yēšūă‘
வரிசை 44: வரிசை 44:
=== பிறப்பு ===
=== பிறப்பு ===
குரானில் இயேசுவை பற்றிய செய்தி, அவரது பிறப்பு அவரது தாய் மரியாவிற்கு, மதகுருவும் திருமுழுக்கு யோவானின் தந்தையுமான செக்கரியாவின் கீழ் எருசலேம் தேவாலயத்தில் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் போது முன்னறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. மரியா தன் கன்னிதன்மையில் இயேசுவை கருத்தரித்தை குரான் விளக்குகிறது.

[[பகுப்பு:இசுலாமிய_இறைத்தூதர்கள்]]

18:47, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இறைத்தூதர்
ʿĪsā
عيسى
இயேசு
தாய்மொழியில் பெயர்ישוע Yēšūă‘
பிறப்புc. 7-2 BCE
பெத்லகேம், பாலஸ்தீனம்
காணாமல்போனதுc. 30-33 CE
கெத்சமணி, எருசலேம்
முன்னிருந்தவர்திருமுழுக்கு யோவான்
பின்வந்தவர்முகமது
பெற்றோர்மரியா

இசுலாம் மதத்தில் பார்வையில் இயேசு ஒரு இறைவாக்கினாராவார். இயேசு, அவரது தாய் மரியா வயிற்றில் புனிதமான குழந்தையாக உருவானதை புனித நூலான குரான் விளக்குகிறது. இயேசு இயற்கையாக மரணம் அடைந்தாரென்றும், இறுதி உலக தீர்ப்பின் போது மீண்டும் உயிருடன் வருவாரென்றும் இசுலாம் பாரம்பரியம் நம்புகிறது. கிறித்த மதத்தின் மூவொரு இறைவன் கொள்கையை இசுலாம் நிராகரிக்கிறது.

இயேசுவின் வாழ்க்கை

பிறப்பு

குரானில் இயேசுவை பற்றிய செய்தி, அவரது பிறப்பு அவரது தாய் மரியாவிற்கு, மதகுருவும் திருமுழுக்கு யோவானின் தந்தையுமான செக்கரியாவின் கீழ் எருசலேம் தேவாலயத்தில் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் போது முன்னறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. மரியா தன் கன்னிதன்மையில் இயேசுவை கருத்தரித்தை குரான் விளக்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமில்_இயேசு&oldid=2035179" இலிருந்து மீள்விக்கப்பட்டது