11-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16: வரிசை 16:
* [[1096]]: [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] முதன் முதலாக சொற்பொழிவுகளை நடத்தியது.
* [[1096]]: [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] முதன் முதலாக சொற்பொழிவுகளை நடத்தியது.
* [[1098]]: [[பிங்கெனின் ஹில்டெகார்ட்]], எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர், பிறந்தார்.
* [[1098]]: [[பிங்கெனின் ஹில்டெகார்ட்]], எழுத்தாளர், இறை இசையமைப்பாளர், மெய்யியலாளர், பிறந்தார்.
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது.
* [[1099]], [[எருசலேம் முற்றுகை (1099)|முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது.
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான்.
* [[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான்.

==குறிப்பிடத்தக்கவர்கள்==
==குறிப்பிடத்தக்கவர்கள்==
[[Image:StatueUrbanII.jpg|thumb|right|[[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பன்]]]]
[[Image:StatueUrbanII.jpg|thumb|right|[[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பன்]]]]

02:51, 26 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டுகள்: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 10-ஆம் நூற்றாண்டு - 11-ஆம் நூற்றாண்டு - 12-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1000கள் 1010கள் 1020கள் 1030கள் 1040கள்
1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள்


11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.

நிகழ்வுகள்

1066 இல் ஹேஸ்டிங்ஸ் சண்டை நடைபெருவதற்கான மூல நிகழ்வுகள்

குறிப்பிடத்தக்கவர்கள்

இரண்டாம் அர்பன்
இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்

கட்டப்பட்ட கட்டிடங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=11-ஆம்_நூற்றாண்டு&oldid=2028789" இலிருந்து மீள்விக்கப்பட்டது