கிளைட் டோம்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | image = Clyde W. Tombaugh.jpeg | ca..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 15: வரிசை 15:
| awards = [[ஜாக்சன்-க்வில்ட் பதக்கம்]] <small>(1931)</small><br>[[ரிட்டன்ஹவுஸ் பதக்கம்]] <small>(1990)</small>
| awards = [[ஜாக்சன்-க்வில்ட் பதக்கம்]] <small>(1931)</small><br>[[ரிட்டன்ஹவுஸ் பதக்கம்]] <small>(1990)</small>
}}
}}

'''கிளைட் வில்லியம் டோம்பா''' ({{IPAc-en|'|t|Q|m|b|au}}; February 4, 1906{{spaced ndash}}January 17, 1997) ஓர் அமெரிக்க [[வானியல் வல்லுநர்]]. இவர் 1930-ஆம் ஆண்டு [[ப்ளுடோ]] கோளை கண்டுப்பிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை அபர கண்டுப்பிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார்.

16:05, 24 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

கிளைட் டோம்பா
தானே உருவாக்கிய தொலைநோக்கியுடன் தனது பண்ணைவீட்டில் டோம்பா (1928)
பிறப்புகிளைட் வில்லியம் டோம்பா
(1906-02-04)பெப்ரவரி 4, 1906
ஸ்ட்ரியடோர், இல்லிநோய், ஐக்கிய அமேரிக்கா.
இறப்புசனவரி 17, 1997(1997-01-17) (அகவை 90)
லாஸ் குருசஸ், நியு மெக்சிகோ, ஐக்கிய அமேரிக்கா.
தேசியம்அமெரிக்கன்
பணிவானியல் வல்லுநர்
அறியப்படுவதுபுளுட்டோவை கண்டுப்பிடித்தவர்
வாழ்க்கைத்
துணை
பாட்ரிசியா (1912–2012)
பிள்ளைகள்அன்னெட்ட் மற்றும் அல்டென்
உறவினர்கள்கிளைய்டன் கெர்ஷா (great-nephew)
மாத்தியு டோம்பா
ரிச்சர்ட் டோம்பா
விருதுகள்ஜாக்சன்-க்வில்ட் பதக்கம் (1931)
ரிட்டன்ஹவுஸ் பதக்கம் (1990)

கிளைட் வில்லியம் டோம்பா (/ˈtɒmb/; February 4, 1906 – January 17, 1997) ஓர் அமெரிக்க வானியல் வல்லுநர். இவர் 1930-ஆம் ஆண்டு ப்ளுடோ கோளை கண்டுப்பிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை அபர கண்டுப்பிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைட்_டோம்பா&oldid=2028331" இலிருந்து மீள்விக்கப்பட்டது