வெட்டு (கணக் கோட்பாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26: வரிசை 26:
*''A'', ''B'', ''C'', ''D'' என்ற நான்கு கணங்களின் வெட்டு:
*''A'', ''B'', ''C'', ''D'' என்ற நான்கு கணங்களின் வெட்டு:
:''A'' ∩ ''B'' ∩ ''C'' ∩ ''D'' = ''A'' ∩ (''B'' ∩ (''C'' ∩ ''D'')).
:''A'' ∩ ''B'' ∩ ''C'' ∩ ''D'' = ''A'' ∩ (''B'' ∩ (''C'' ∩ ''D'')).





==பண்புகள்==
==பண்புகள்==
வரிசை 44: வரிசை 47:
:<math>A \cap B = (A^c \cup B^c)^c</math>
:<math>A \cap B = (A^c \cup B^c)^c</math>


==மேற்கோள்கள்==
<references />

==மேலும் படிக்க==
* {{cite book |authorlink=Keith J. Devlin |last=Devlin |first=K. J. |title=The Joy of Sets: Fundamentals of Contemporary Set Theory |edition=Second |publisher=Springer-Verlag |location=New York, NY |year=1993 |isbn=3-540-94094-4 }}
* {{cite book |last=Munkres |first=James R. |authorlink=James Munkres |title=Topology |edition=Second |location=Upper Saddle River |publisher=Prentice Hall |chapter=Set Theory and Logic |year=2000 |isbn=0-13-181629-2 }}
* {{cite book |title=Discrete Mathematics and Its Applications |authorlink=Kenneth H. Rosen |first=Kenneth |last=Rosen |location=Boston |publisher=McGraw-Hill |year=2007 |edition=Sixth |isbn=978-0-07-322972-0 |chapter=Basic Structures: Sets, Functions, Sequences, and Sums }}


==வெளியிணைப்புகள்==
*{{MathWorld |title=Intersection |id=Intersection }}


[[பகுப்பு:கணக் கோட்பாடு]]
[[பகுப்பு:கணக் கோட்பாடு]]

05:06, 17 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

A , B என்ற இரு கணங்களின் வெட்டு:

கணிதத்தில் A , B ஆகிய இரு கணங்களின் வெட்டு அல்லது வெட்டு கணம் (intersection) AB என்பது, A , B இரண்டிலுமுள்ள பொதுவான உறுப்புகள் மட்டும் கொண்ட கணமாகும்.[1]

வரையறை

இரு கணங்களின் வெட்டுக்கான ஒரு எடுத்துக்காட்டு

A , B கணங்களின் வெட்டுக்கான குறியீடு:

xA மற்றும் xB என இருந்தால், இருந்தால் மட்டுமே, xAB.

அதாவது, A மற்றும் B இரண்டுக்கும் பொதுவான உறுப்பாக இருந்தால் மட்டுமே x ஆனது AB இன் உறுப்பாகும்.

எடுத்துக்காட்டு:

  • A ={1, 2, 3}, B = {2, 3, 4} எனில், AB = {2, 3}.
  • பகா எண்களின் கணம் {2, 3, 5, 7, 11, ...}, ஒற்றை எண்களின் கணம் {1, 3, 5, 7, 9, 11, ...} இரண்டின் வெட்டு கணத்தில் எண் 9 ஒரு உறுப்பாகாது.[2]
மூன்று கணங்களின் வெட்டு:
கிரேக்க,ஆங்கில, உருசிய அகரவரிசை எழுத்துக்களடங்கிய மூன்று கணங்களின் வெட்டு கணம். உச்சரிப்பைத் தவிர்த்து, எழுத்துகளின் வடிவம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.

ஒரே சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணங்களுக்கும் வெட்டு காணமுடியும்.

  • A, B, C, என்ற மூன்று கணங்களின் வெட்டு:
ABC  = A ∩ (BC)
  • A, B, C, D என்ற நான்கு கணங்களின் வெட்டு:
ABCD = A ∩ (B ∩ (CD)).



பண்புகள்

  • A ∩ B   என்னும் கணம்   A  ,   B   இன் உட்கணம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "Stats: Probability Rules". People.richland.edu. பார்க்கப்பட்ட நாள் 2012-05-08.
  2. How to find the intersection of sets

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டு_(கணக்_கோட்பாடு)&oldid=2022484" இலிருந்து மீள்விக்கப்பட்டது