அபார நீலத்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Great Blue Hole.jpg|thumb|''அபார நீல துளையின்'' தோற்றம்]]
[[File:Great Blue Hole.jpg|thumb|''அபார நீல துளையின்'' தோற்றம்]]
'''அபார நீல துளை''' (''Great Blue Hole'') என்ற இந்த துளை [[நடு அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[பெலீசு]] என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது கால் கிலோமீட்டர்கள் தொலைவிற்க்கு வட்டவடிவமாக அமைந்து வியப்பூட்டும் விதமாகக் காணப்படுகிறது. இதன் ஆழம் 480 அடிகள் ஆகும். பெலிசு நகரிலிருந்து அறுபது மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது [[கடல் மட்டம்|கடல் மட்டைத்தை]] விட கீழே காணப்படுகிறது. இப்பகுதியை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனம் [[உலகப் பாரம்பரியக் களம்|உலக பாரம்பரிய]] பகுதியாக அறிவித்துள்ளது.
'''அபார நீல துளை''' (''Great Blue Hole'') என்ற இந்த துளை [[நடு அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[பெலீசு]] என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது கால் கிலோமீட்டர்கள் தொலைவிற்க்கு வட்டவடிவமாக அமைந்து வியப்பூட்டும் விதமாகக் காணப்படுகிறது. இதன் ஆழம் 480 அடிகள் ஆகும். பெலிசு நகரிலிருந்து அறுபது மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது [[கடல் மட்டம்|கடல் மட்டத்தை]] விடத் தாழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியை [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனம் [[உலகப் பாரம்பரியக் களம்|உலக பாரம்பரிய]] பகுதியாக அறிவித்துள்ளது.
<ref>[http://www.manithan.com/news/20160209118740#sthash.sHxhXVGq.dpuf|பலரும் அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!...]மனிதன் 09 பிப்ரவரி 2016</ref>
<ref>[http://www.manithan.com/news/20160209118740#sthash.sHxhXVGq.dpuf|பலரும் அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!...]மனிதன் 09 பிப்ரவரி 2016</ref>



18:36, 14 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

அபார நீல துளையின் தோற்றம்

அபார நீல துளை (Great Blue Hole) என்ற இந்த துளை அமெரிக்காவின் பெலீசு என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது கால் கிலோமீட்டர்கள் தொலைவிற்க்கு வட்டவடிவமாக அமைந்து வியப்பூட்டும் விதமாகக் காணப்படுகிறது. இதன் ஆழம் 480 அடிகள் ஆகும். பெலிசு நகரிலிருந்து அறுபது மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தை விடத் தாழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய பகுதியாக அறிவித்துள்ளது. [1]


மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபார_நீலத்துளை&oldid=2021617" இலிருந்து மீள்விக்கப்பட்டது