செவீயா பெருங்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 37°23′9″N 5°59′35″W / 37.38583°N 5.99306°W / 37.38583; -5.99306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Undistored view and better colours
One picture in higher resolution
வரிசை 92: வரிசை 92:
படிமம்:View From Seville Cathedral 02.jpg|
படிமம்:View From Seville Cathedral 02.jpg|
File:Seville Massive Se Cathedral Facade.jpg|
File:Seville Massive Se Cathedral Facade.jpg|
Image:La Giralda - 2.jpg|
Image:Spain Andalusia Seville BW 2015-10-23 14-07-53.jpg|
File:Torre de la Giralda - Plaza Virgen de los Reyes - Sevilla.jpg|
File:Torre de la Giralda - Plaza Virgen de los Reyes - Sevilla.jpg|
File:Sevilla2005July 036.jpg|
File:Sevilla2005July 036.jpg|

09:15, 8 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

செவீயா பெருங்கோவில்
Cathedral of Saint Mary of the See
Catedral de Santa María de la Sede
தென்கிழக்குப் பகுதியிலிருந்து பேராலயத்தின் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்செவீயா, அன்டலுசியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்37°23′9″N 5°59′35″W / 37.38583°N 5.99306°W / 37.38583; -5.99306
சமயம்கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைரோமானிய வழிபாட்டுமுறை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1507
நிலைபேராலயம்
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1928, 1987
தலைமைபேராயர் ஜுவன் அசெஞொ பெலெகிரினா
இணையத்
தளம்
www.catedraldesevilla.es
Official name: Cathedral, Alcázar and Archivo de Indias in Seville
வகை:கலாச்சார
வரையறைகள்:i, ii, iii, vi
கொடுக்கப்பட்ட நாள்:1987 (11th session)
மேற்கோள் எண்.383
State Party: எசுப்பானியா
Region:ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் காணப்படும் உலக பாரம்பரியக் களங்கள்
Official name: Catedral de Santa María de la Sede de Sevilla
Type:உண்மைச் சொத்து
Criteria:நினைவுச் சின்னம்
Designated:29 டிசம்பர் 1928
Reference No.(R.I.) – 51 – 0000329 – 00000

செவீயா பெருங்கோவில் (ஆங்கிலம்: Seville Cathedral/Cathedral of Saint Mary of the See, எசுப்பானியம்: Catedral de Santa María de la Sede) என்பது எசுப்பானியாவின் செவீயா எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். இது உலகில் கோதிக் கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேவாலயமாகும். மேலும் இது உலகின் மூன்றாவது பெரிய கிறித்தவ ஆலயமும் ஆகும். 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் இப்பேராலயம் உலக பாரம்பரியக் களமாக பதிவு செய்யப்பட்டது.[1]

இப்பேராலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஹேகியா சோபியா மசூதியாக மாற்றம் பெற்ற பின்னர், இப்பேராலயமே உலகின் மிகப்பரிய பேராலயமாகத் திகழ்ந்தது. இங்கு கிறிஸ்தோபர் கொலம்பஸின் கல்லறை உள்ளது.[2] இப்பேராலயத்தின் வடகிழக்குப்பகுதியில் பேராயர் அரண்மனை அமைந்துள்ளது.

கல்லறைகள்

மூலங்கள்

  • John Harvey, The Cathedrals of Spain
  • Luis Martinez Montiel, The Cathedral of Seville

மேற்கோள்கள்

  1. "The other Europe: Cinque Terre, Bruges, Rothenburg, Edinburgh, Seville". Dallas Morning News. 2009-05-31. http://www.dallasnews.com/sharedcontent/dws/fea/travel/thisweek/stories/DN-secondcities_0531tra.ART.State.Edition1.50e0717.html. பார்த்த நாள்: 2009-06-01. 
  2. "Cathedral, Alcázar and Archivo de Indias in Seville". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.

வெளி இணைப்புக்கள்

படத்தொகுப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவீயா_பெருங்கோவில்&oldid=2018776" இலிருந்து மீள்விக்கப்பட்டது