ஹிசார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
சி removed Category:அரியானா; added Category:அரியானா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
வரிசை 112: | வரிசை 112: | ||
{{அரியானா}} |
{{அரியானா}} |
||
[[பகுப்பு:அரியானா]] |
[[பகுப்பு:அரியானா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
[[பகுப்பு:ஹிசார் மாவட்டம்]] |
[[பகுப்பு:ஹிசார் மாவட்டம்]] |
17:14, 6 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
ஹிசார் हिसार Hisar | |
---|---|
நகரம் | |
மேலிருந்து வரிசையாக: மாவட்ட ஆட்சியகம், புனித தோமையார் தேவாலயம், பிரோஸ் ஷா கோட்டை, ஷீலா மாதா கோயில், ஜிண்டால் ஞான் கேந்திராவில் உள்ள ஆய்வகம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ஹிசார் மாவட்டம் |
நகராட்சி | ஹிசார் |
கோட்டம் | ஹிசார் கோட்டம் |
வட்டம் | ஹிசார் சதார் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
• மேயர் | ஷகுந்தலா ராஜ்லிவாலி |
• நாடாளுமன்ற உறுப்பினர் | துஷ்யந்த் சவுதாலா |
ஏற்றம் | 215 m (705 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 301,249 |
• தரவரிசை | 141[1] |
• அடர்த்தி | 438/km2 (1,130/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, பஞ்சாபி |
• உள்ளூர் மொழிகள் | ஹரியான்வி, பாக்ரி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 125 xxx |
தொலைபேசிக் குறியீடு | 91-1662 xxx xxx |
வாகனப் பதிவு | HR-20 xxxx |
அருகிலுள்ள நகரம் | புது தில்லி, சண்டிகர் |
பால் விகிதம் | 844[1] ♂/♀ |
கல்வியறிவு | 81.04[1]% |
மக்களவைத் தொகுதி | ஹிசார் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | ஹிசார் |
திட்டமிடல் ஆணையம் | அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் |
தட்பவெப்ப நிலை | கோப்பெர்ன் |
பொழிவு | 490.6 மில்லிமீட்டர்கள் (19.31 அங்) |
கோடைகால் தட்பவெப்ப நிலை | 32.5 °C (90.5 °F) |
குளிர்கால தட்பவெப்ப நிலை | 17.6 °C (63.7 °F) |
இணையதளம் | www |
ஹிசார், இந்திய மாநிலமான அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பண்பாடு
இங்குள்ள மக்கள் தீபாவளி, விஜயதசமி, இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, மகா சிவராத்திரி, ஹோலி, வசந்த பஞ்சமி, மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.
ஊடகம்
இங்கு தூர்தர்ஷன் கிளை அமைக்கப்பட்டுள்ளது.[2] அனைத்திந்திய வானொலியின் கிளையும் உள்ளது.[3]
போக்குவரத்து
ஹிசாரில் உள்ள தொடருந்து நிலையம் பிகானேர் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது இந்திய ரயில்வேயின் வடமேற்கு தொடருந்து மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4] இங்கிருந்து தில்லி, பஞ்சாப், இராசத்தான், சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களின் நகரங்களுக்கு சென்று வர தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.[5]
கல்வி
இந்த நகரத்தில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள்:
- குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- லாலா லஜபதிராய் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம்
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "Cities having population 1 lakh and above" (PDF). censusindia. The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
- ↑ "About DD Hisar". DD Hisar. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012.
- ↑ "Radio stations". All India Radio. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012.
- ↑ "North Western Railway System Map" (PDF). www.nwr.indianrailways.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
- ↑ "Railway station, Hisar". Indian Rail Info. பார்க்கப்பட்ட நாள் 30 June 2012.