திருத்துறைப்பூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27: வரிசை 27:


* [[பா‌லு மலர்‌வண்‌ணன் (இயக்‌குநர்‌ & எழுத்தாளர்)|பா‌லு மலர்‌வண்‌ணன்]] - எழுத்தாளர் பா‌லு மலர்‌வண்‌ணன்‌
* [[பா‌லு மலர்‌வண்‌ணன் (இயக்‌குநர்‌ & எழுத்தாளர்)|பா‌லு மலர்‌வண்‌ணன்]] - எழுத்தாளர் பா‌லு மலர்‌வண்‌ணன்‌
திரு வீரபாண்டியன் (ஊடகவியளாலா்)


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

09:41, 31 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

திருத்துறைப்பூண்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி
மக்கள் தொகை 22,754 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருத்துறைப்பூண்டி (ஆங்கிலம்:Thiruthuraipoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,754 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருத்துறைப்பூண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருத்துறைப்பூண்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


இங்கு பிறந்து புகழ்பூத்தவர்கள்

திரு வீரபாண்டியன் (ஊடகவியளாலா்)

ஆதாரங்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thiruthuraipoondi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

திருத்துறைப்பூண்டியில் 32அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

ஸ்ரீ பவ ஓளஷதீசுவரர் ஆலயம் உள்ளது .இது மேஷ ராசிக்குரிய பரிகார ஆலயமாகும்29 km தொலைவில் மிகவும் புகழ்பெற்ற வேளாங்கண்ணி கிற்ஸ்துவ பேராலயம் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்துறைப்பூண்டி&oldid=2014788" இலிருந்து மீள்விக்கப்பட்டது