திருப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''திருப்பாவை''' பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய ...
 
No edit summary
வரிசை 5: வரிசை 5:


* [[தமிழ் இலக்கியப் பட்டியல்]]
* [[தமிழ் இலக்கியப் பட்டியல்]]

==வெளியிணைப்புக்கள்==

* [http://www.tamil.net/projectmadurai/pub/pm0005/pm0005b.pdf ஆண்டாள் அருளிய திருப்பாவை]





08:11, 10 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.


இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பாவை&oldid=201336" இலிருந்து மீள்விக்கப்பட்டது