பூண்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:


'''பூண்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள 14 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=01 Thiruvallur District]</ref> [[பூண்டி]] ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] பூண்டியில் அமைந்துள்ளது.
'''பூண்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள பதினான்கு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=01 Thiruvallur District]</ref> [[பூண்டி]] ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] பூண்டியில் அமைந்துள்ளது.


==மக்கள்வகைப்பாடு==
==மக்கள்வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 38,600 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 4,408 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf THIRUVALLUR DISTRICT]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 38,600 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 4,408 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf THIRUVALLUR DISTRICT]</ref>


==ஊராட்சி மன்றங்கள்==
==ஊராட்சி மன்றங்கள்==
பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=01&blk_name=Poondi&dcodenew=2&drdblknew=11</ref>
{{refbegin|3}}
* [[வேலம்மாகண்டிகை ஊராட்சி|வேலம்மாகண்டிகை]]
* [[வேலகாபுரம் ஊராட்சி|வேலகாபுரம்]]
* [[திருப்பேர் ஊராட்சி|திருப்பேர்]]
* [[திருப்பாச்சூர் ஊராட்சி|திருப்பாச்சூர்]]
* [[தோமூர் ஊராட்சி|தோமூர்]]
* [[திம்மபூபாலபுரம் ஊராட்சி|திம்மபூபாலபுரம்]]
* [[சிறுவானூர் ஊராட்சி|சிறுவானூர்]]
* [[செண்ரயான்பாளையம் ஊராட்சி|செண்ரயான்பாளையம்]]
* [[இராமதண்டலம் ஊராட்சி|இராமதண்டலம்]]
* [[இராமஞ்சேரி ஊராட்சி|இராமஞ்சேரி]]
* [[இராமநாதபுரம் ஊராட்சி|இராமநாதபுரம்]]
* [[இராமலிங்காபுரம் ஊராட்சி|இராமலிங்காபுரம்]]
* [[பூண்டி ஊராட்சி|பூண்டி]]
* [[போந்தவாக்கம் ஊராட்சி|போந்தவாக்கம்]]
* [[பிளேஸ்பாளையம் ஊராட்சி|பிளேஸ்பாளையம்]]
* [[பெருஞ்சேரி ஊராட்சி|பெருஞ்சேரி]]
* [[பேரிட்டிவாக்கம் ஊராட்சி|பேரிட்டிவாக்கம்]]
* [[பெண்ணலூர்பேட்டை ஊராட்சி|பெண்ணலூர்பேட்டை]]
* [[பட்டரைபெரும்புதூர் ஊராட்சி|பட்டரைபெரும்புதூர்]]
* [[பாண்டூர் ஊராட்சி|பாண்டூர்]]
* [[ஒதப்பை ஊராட்சி|ஒதப்பை]]
* [[நெமிலியகரம் ஊராட்சி|நெமிலியகரம்]]
* [[நெல்வாய் ஊராட்சி|நெல்வாய்]]
* [[நெய்வேலி ஊராட்சி|நெய்வேலி]]
* [[நந்திமங்கலம் ஊராட்சி|நந்திமங்கலம்]]
* [[நம்பாக்கம் ஊராட்சி|நம்பாக்கம்]]
* [[மொன்னவேடு ஊராட்சி|மொன்னவேடு]]
* [[மெய்யூர் ஊராட்சி|மெய்யூர்]]
* [[மேலக்காரமனூர் ஊராட்சி|மேலக்காரமனூர்]]
* [[மாம்பாக்கம் ஊராட்சி|மாம்பாக்கம்]]
* [[மாமண்டூர் ஊராட்சி|மாமண்டூர்]]
* [[குன்னவலம் ஊராட்சி|குன்னவலம்]]
* [[கச்சூர் ஊராட்சி|கச்சூர்]]
* [[காரணிசாம்பெட் ஊராட்சி|காரணிசாம்பெட்]]
* [[கால்வாய் ஊராட்சி|கால்வாய்]]
* [[கைவண்டூர் ஊராட்சி|கைவண்டூர்]]
* [[கூனிபாளையம் ஊராட்சி|கூனிபாளையம்]]
* [[எறையூர் ஊராட்சி|எறையூர்]]
* [[எல்லப்பனாயுடுபெட் ஊராட்சி|எல்லப்பனாயுடுபெட்]]
* [[தேவேந்தவாக்கம் ஊராட்சி|தேவேந்தவாக்கம்]]
* [[சிற்றம்பாக்கம் ஊராட்சி|சிற்றம்பாக்கம்]]
* [[ஆற்றம்பாக்கம் ஊராட்சி|ஆற்றம்பாக்கம்]]
* [[அரியத்தூர் ஊராட்சி|அரியத்தூர்]]
* [[அனந்தேரி ஊராட்சி|அனந்தேரி]]
* [[அம்மம்பாக்கம் ஊராட்சி|அம்மம்பாக்கம்]]
* [[அல்லிகுழி ஊராட்சி|அல்லிகுழி]]
* [[மோவூர் ஊராட்சி|மோவூர்]]
* [[சோமதேவன்பட்டு ஊராட்சி|சோமதேவன்பட்டு]]
* [[வெள்ளாத்தூக்கோட்டை ஊராட்சி|வெள்ளாத்தூக்கோட்டை]]
{{refend}}


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==

16:17, 23 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூண்டியில் அமைந்துள்ளது.

மக்கள்வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 38,600 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,408 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Thiruvallur District
  2. THIRUVALLUR DISTRICT
  3. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=01&blk_name=Poondi&dcodenew=2&drdblknew=11
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=2009846" இலிருந்து மீள்விக்கப்பட்டது