ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Nan பக்கம் படைக்கலம்-ஐ ஆயுதம்க்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

11:55, 23 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

ஒரு வாள்
வெண்கலக் கால ஆயுதங்கள்

ஆயுதம் என்பது ஒருவரை காயப்படுத்தவோ, கொல்லவோ அல்லது ஒரு பொருளினை அழிக்கவோ, சேதப்படுத்தவோ பயன்படும் ஒரு கருவி ஆகும். ஆயுதங்கள் தாக்கவோ, அல்லது தடுக்கவோ, அச்சமூட்டவோ, தற்காத்துக் கொள்ளவோ பயன்படலாம். மேலோட்டமாக, சேதத்தை ஏற்படுத்தக் கூடிய எதனையும் ஆயுதம் எனலாம். ஆயுதம் என்பது சாதாரண தடியில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை வரை எதுவாகவும் இருக்கலாம்.

இத்தகு படைக்கருவிகளை இலக்கியங்கள் கலம் என்னும் சொல்லாலேயே குறிப்பிட்டுவந்தன. [1]

ஆயுதங்கள் பட்டியல்

கவண்வில்/சுண்டுவில்

படைக்கலங்கள்

  • எஃகு [2]
  • எஃகம் [3]

காண்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக் கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி - பட்டினப்பாலை 70
  2. முருகன் வேல்
  3. கேடயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுதம்&oldid=2009710" இலிருந்து மீள்விக்கப்பட்டது