நத்தானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:இசுரேலிய நகரங்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{merge to|நத்தானியா}} |
|||
{{Infobox Israel municipality |
{{Infobox Israel municipality |
||
|name=நேதன்யா |
|name=நேதன்யா |
14:34, 16 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி நத்தானியா கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
நேதன்யா
| |
---|---|
எபிரேயம் transcription(s) | |
• ISO 259 | Netanya |
View of South Netanya from Poleg neighbourhood | |
Country | இசுரேல் |
மாவட்டம் | மத்திய மாவட்டம் |
உருவாக்கம் | February 18, 1929 |
அரசு | |
• வகை | நகர் |
• மேயர் | Miriam Feirberg Ikar |
பரப்பளவு | |
• மொத்தம் | 28,455 dunams (28.455 km2 or 10.987 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 202,428 |
பெயரின் கருத்து | Gift of God |
நேதன்யா (Netanya, எபிரேயம்: נְתַנְיָה, lit., "gift of God"; அரபு மொழி: نتانيا) என்பது இசுரேலில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இசுரேலின் வட மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சரோன் சமவெளியின் தலைநகரமும் ஆகும். நேதன்யா டெல் அவீவ்விற்கு 30 km (18.64 mi) தொலைவில் வடக்காகவும், கைஃபாவிற்கு 56 km (34.80 mi) தொலைவில் தெற்காகவும் அமைந்துள்ளது.
இசுரேலின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் அடிப்படையில், 2014இன் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெட்டா டிக்வா நகரத்தின் மக்கள் தொகை 202,428 ஆகும்.[1] இந்நகரத்தின் நகர முதல்வர் மிரியம் பியர்பெர்க் ஆவார். 2020 இல் நேதன்யா நகரத்தின் மக்கள் தொகை அண்ணளவாக 350,000 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Table 3 – Population of Localities Numbering Above 2,000 Residents and Other Rural Population". Israel Central Bureau of Statistics. 2014. பார்க்கப்பட்ட நாள் October 2, 2015.
- ↑ 2.0 2.1 "Municipality of Netanya". பார்க்கப்பட்ட நாள் April 5, 2008.