ஏ. ஆர். முருகதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். |
பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். [[எஸ். ஜே. சூர்யா]]விடம் [[வாலி]], [[குஷி]] போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். |
||
இவரது ''[[ரமணா (திரைப்படம்)|ரமணா]]'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது. |
இவரது ''[[ரமணா (2002 திரைப்படம்)|ரமணா]]'' திரைப்படம், நடிகர் [[விஜயகாந்த்|விஜயகாந்தின்]] முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் ''தாகூர்'' என்ற பெயரில் [[சிரஞ்சீவி]] நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது. |
||
== பங்காற்றிய திரைப்படங்கள் == |
== பங்காற்றிய திரைப்படங்கள் == |
06:14, 15 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஏ. ஆர். முருகதாஸ் ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்.
முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது.
பங்காற்றிய திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | இயக்கம் | தயாரிப்பு | கதை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2001 | தீனா | ஆம் | ஆம் | முதல் திரைப்படம் | |
2002 | ரமணா | ஆம் | ஆம் | தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர் 2003 இல் தாகூர் என தெலுங்கில் மறுஆக்கம் 2005 இல் விஷ்ணு சேனா என கன்னடத்தில் மறுஆக்கம் 2015 இல் கேப்பர் என இந்தியில் வெளிவர இருக்கிறது. | |
2005 | கஜினி | ஆம் | ஆம் | 2008 இல் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம் | |
2006 | ஸ்டாலின் | ஆம் | ஆம் | தெலுங்குத் திரைப்படம் | |
2008 | கஜினி | ஆம் | ஆம் | இந்தி திரைப்படம் ஸ்டார்டஸ்ட் விருது-பேசப்படும் புதிய இயக்குநர் அப்சரா விருது-சிறந்த இயக்குநர் பரிந்துரை—பிலிம்பேர் விருதுகள் - சிறந்த இயக்குநர் | |
2011 | எங்கேயும் எப்போதும் | ஆம் | |||
2011 | ஏழாம் அறிவு | ஆம் | ஆம் | பரிந்துரை—சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பரிந்துரை—விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர் | |
2012 | துப்பாக்கி | ஆம் | ஆம் | விஜய் விருதுகள் - விருப்பமான இயக்குநர் பரிந்துரை—விஜய் விருதுகள் - சிறந்த இயக்குநர் பரிந்துரை—சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் பரிந்துரை—தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் சிறந்த இயக்குநர் பரிந்துரை—எடிசன் விருது சிறந்த இயக்குநர் கூகுள் பாடல் ஒரு கவுரவத் தோற்றத்தில் | |
2013 | வத்திக்குச்சி | ஆம் | |||
2013 | ராஜா ராணி | ஆம் | |||
2014 | கேம் | ஆம் | பெங்காலி திரைப்படம், துப்பாக்கி திரைப்படத்தின் மறுஆக்கம் | ||
2014 | மான் கராத்தே | ஆம் | ஆம் | ||
2014 | ஹாலிடே | ஆம் | ஆம் | இந்தி திரைப்படம், துப்பாக்கி திரைப்படத்தின் மறுஆக்கம் | |
2014 | கத்தி | ஆம் | ஆம் | ||
2014 | 10 என்றதுக்குள்ள | ஆம் | வெளிவரவிருக்கிறது |