பயனர் பேச்சு:Seesiva: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 281: வரிசை 281:


::ரவி, கண்டிப்பாக செய்கிறேன். [[பயனர்:Seesiva|சிவகார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:Seesiva|பேச்சு]]) 22:05, 27 அக்டோபர் 2015 (UTC)
::ரவி, கண்டிப்பாக செய்கிறேன். [[பயனர்:Seesiva|சிவகார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:Seesiva|பேச்சு]]) 22:05, 27 அக்டோபர் 2015 (UTC)

== உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம் ==

{{உதெ பயனர் அறிவிப்பு|வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி|சனவரி 13, 2016}}

14:30, 13 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Seesiva, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-shanmugam 06:04, 17 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Seesiva!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:56, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வருக வருக --Tshrinivasan (பேச்சு) 07:19, 5 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியிடை இணைப்புகள்

புதிதாக தொடங்கப்படும் கட்டுரைகள் ஏனைய விக்கி மொழிகளுடன் (கட்டுரைகள் இருந்தால்) தொடர்புபடுத்தப்பட வேண்டும். பார்க்க உதவி:விக்கியிடை இணைப்புகள். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:40, 9 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தாய் மண்ணே வணக்கம் (நூல்)...

தாய் மண்ணே வணக்கம் (நூல்) எனும் கட்டுரையில் கூடுதலாக தகவல்களைச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:41, 9 நவம்பர் 2013 (UTC) கண்டிப்பாக செய்கிறேன்[பதிலளி]

செவிமடுத்து விரிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! கட்டுரைகள் முடிந்த அளவிற்கு தகவல்களைக் கொண்டிருந்தால், அதன் தரம் உயரும் என்பது உண்மை. இதனையே நாம் எப்போதும் வலியுறுத்துகிறோம். தங்களால் இயன்றால் பிற பயனர்கள் கட்டுரையை விரிவுபடுத்துகிறார்கள்; அல்லது இங்ஙனம் கோரிக்கை வைக்கிறார்கள். உங்களின் பங்களிப்பினை பெரிதும் எதிர்பார்க்கிறோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:22, 10 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வேணுகோபாலன்/புஷ்பா தங்கதுரை...

இக்கட்டுரை புஷ்பா தங்கதுரை என நகர்த்தப்பட்டுள்ளது. ஸ்ரீ வேணுகோபாலன் எனத் தேடினாலும் புஷ்பா தங்கதுரை எனும் கட்டுரைக்கு வழிமாற்று வரும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:40, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தலைப்பில் குறியீடுகளை இடுவதில்லை. பரவலாக அறியப்படும் பெயரினை முக்கியத் தலைப்பாக வைத்துவிட்டு, மற்ற பெயர்களுக்கு வழிமாற்று தரலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:44, 11 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. பின்வரும் காலங்களில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன்.

பதக்கங்கள்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உங்களின் ஆர்வத்திற்கு நன்றி! தொடர்ந்து பங்களியுங்கள். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:59, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் சிவா, உங்கள் கட்டுரைகள் அசத்தலாக உள்ளன!  :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:07, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், தமிழ்க்குரிசில் இருவருக்கும் மிக்க நன்றி. தங்களின் வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்துகின்றன.


அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகளை பாராட்டி இப்பதக்கம் தரப்படுகிறது தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:49, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

ஆகா. ஏற்கனவே பதக்கம் கொடுத்தாச்சா. பன் வாங்கிட்டனே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:09, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி திரு தென்காசி சுப்பிரமணியன் சிவகார்த்திகேயன் (பேச்சு) 13:51, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
விக்கிப்புயல் பதக்கம்
அண்மைய மாற்றங்கள் முழுவதும் உங்கள் தொகுப்பாகவே உள்ளது.மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்:) நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:29, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நந்தினிகந்தசாமி தங்கள் வாழ்த்துக்களுக்கும், பதக்கத்திர்க்கும் மிக்க நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 04:52, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:53, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


சிறந்த உழைப்பாளர் பதக்கம்
இந்த வார பங்களிப்பு புள்ளிவிவரப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக இந்த பதக்கம்.வாழ்த்துகள்.அடுத்த வாரம் முதல் இடம் பிடித்து விடுங்கள்.:).வந்த 3 மாசத்துலயே எல்லாத்தயும் பின்னுக்கு தள்ளீட்டிங்களே................:) நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:22, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:34, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்- நன்றி,உங்களைப் போன்றோரின் ஊக்கமும் தமிழ் விக்கிபீடியாவின் நிலையை உயர்த்தும் எண்ணமும் என்னை மேலும் பங்களிக்கள் தூண்டுகின்றன. சிவகார்த்திகேயன் (பேச்சு) 10:30, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
:). நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:36, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஒவ்வொரு வாரமும் உங்கள் பங்களிப்புகளின் நிலையை கவனிக்க இங்கு சொடுக்கவும். நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:06, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:10, 12 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஓரலகுச் சோதனை...

ஓரலகுச் சோதனை எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை விரிவுபடுத்த வேண்டுகிறேன். அலகு சோதனை என்பதிலிருந்து ஓரலகுச் சோதனைக்கு வழிமாற்று செய்துவிடலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:40, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியிடை இணைப்புகள்

புதிதாக தொடங்கப்படும் கட்டுரைகள் ஏனைய விக்கி மொழிகளுடன் (கட்டுரைகள் இருந்தால்) தொடர்புபடுத்தப்பட வேண்டும். பார்க்க உதவி:விக்கியிடை இணைப்புகள். இது பற்றி விளங்காதுவிட்டால் குறிப்பிடுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 12:11, 12 நவம்பர் 2013 (UTC) Anton இனி கண்டிப்பாக செய்கிறேன்.[பதிலளி]

நன்றி. பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திட விக்கிப்பீடியா:கையெழுத்து என்பதைப் பாருங்கள். மேலும், கட்டுரையில் ஆரம்பத்தில் அடைப்புக்குறிக்குள் ஆங்கில பதங்களை கொடுத்தால் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும். தொழில்நுட்ப, உயிரியல் கட்டுரைகளுக்கு இது உதவும். --Anton·٠•●♥Talk♥●•٠· 12:51, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

அடைப்புக்குறிக்குள் ஆங்கில பதங்களையும் இடுகிறேன், தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 12:53, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

படிமம்

Gartner136.png படிமத்தை பதிவேற்றியுள்ளேன். நீங்களும் பதிவேற்றலாம். சின்னங்களை "கட்டுள்ள சின்னங்கள்" என்ற உரிமத்தின் கீழ் பயன்படுத்தலாம். விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் - இது உங்களுக்கு உதவலாம். சிறப்பாக, முக்கிய கட்டுரைகளை உருவாக்குவதற்கு வாழ்த்துக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 10:40, 13 நவம்பர் 2013 (UTC) --மிக்க நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 16:50, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :).--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:00, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்ப் பதங்கள்

கணினிக் குற்றங்கள் என்ற கட்டுரையில் தமிங்கிலம் காணப்படுகின்றனவே. சைபர் க்ரைம், ஸ்பேம் போன்றவற்றதை் தவிர்த்து தமிழில் எழுதலாமே? ஆங்கில சொற்களுக்கான தமிழ் பதங்கள் தெரியாவிட்டால், விக்சனரி அல்லது உதவிப்பக்கத்தை நாடுங்கள். சீராக கட்டுரைகளை உருவாக்குவதற்குப் பாராட்டுக்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 13:38, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்சனரி பயன்படுத்த அறிவுருத்தியமைக்கு மிக்க நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் (பேச்சு) 13:54, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
பிழைகளை மன்னிக்கவும், திருத்துகிறேன். நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 13:41, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. என்னால் முடிந்தளவிற்கு வழிகாட்டுகிறேன். பதிலுக்கு என் பிழைகளையும் திருத்திவிடுங்கள். :) --Anton·٠•●♥Talk♥●•٠· 13:44, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு...

எரிதம் (மின்னஞ்சல்) என்பதிலிருந்து தகவல்களை எரித மின்னஞ்சல் என்பதில் சேருங்கள். உரிய வழிமாற்றினைத் தந்துவிடலாம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

Y ஆயிற்று-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

வேண்டுகோள்

வணக்கம். வில்பர் சற்குணராஜ் கட்டுரையில், \\வில்பர் சர்குணராஜ் ஒரு நிகழ்ச்சி கலைஞர் மதுரை, தமிழ்நாடு, இந்தியா.கிட்டத்தட்ட 3.1 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட இந்தியாவின் முதல் யூடுப் பரபரப்பு,[1] என்று அழைக்கப்படுகிறது.\\ இப்பகுதி தானியங்கி தமிழாக்கம் எனத் தோன்றுகிறது. தானியங்கி மொழிமாற்றம் விக்கியில் தடைசெய்யப்பட்டுள்ளதால் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:18, 22 நவம்பர் 2013 (UTC).[பதிலளி]

தானியங்கி தமிழாக்த்தை பயன்படுத்துகிறேன் ஆனால் அப்படியே பயன்படுத்தவில்லை. கண்டிப்பாக திருத்துகிறேன். நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:30, 22 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 06:17, 22 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மக்கள் நீதிமன்றம் கட்டுரையில் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைக்கு தரப்பட்ட மேற்கோள் இணைப்பில் நீங்கள் கட்டுரையில் தந்துள்ள எண் இல்லையென நினைக்கிறேன். ஒருமுறை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:49, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று-சுட்டியமைக்கு நன்றி, இணைய மேற்கோள் கிடைக்கவில்லை, இன்றைய செய்திதாளில் பார்த்தேன். தொகுத்து விட்டேன்.சிவகார்த்திகேயன் (பேச்சு) 16:43, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
பொதுவாக மற்றவரின் பயனர் பக்கத்தில் நாம் எழுதுவதைத் தவிர்க்கலாம். தெரிவிக்க விரும்புவதை அவரின் பேச்சுப் பக்கத்தில் எழுதலாம்; நன்றி! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:25, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
வழிகாட்டுதலுக்கு நன்றி. இனி செய்கிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 00:52, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் கவனத்திற்கு

1. சிவா, விக்கியில் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் மனிதர்களின் (யாராக இருந்தாலும்) பெயர்களுக்குப் பின்னால் ’அவர்கள்’, ’அவர்களால்’ போன்ற மரியாதைச் சொற்கள் தவிர்க்கப்படுகின்றன. இந்த முறையைப் பின்பற்றும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:54, 28 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

2. கட்டுரையின் தொடக்கத்தில் வரும் கட்டுரையின் தலைப்பானது தடித்த சொற்களில் தரப்படல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:05, 21 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

3. தாங்கள் புதிதாக எழுதும் கட்டுரையில், ஊசாத்துணைகளை சேர்த்துவிடுங்கள்.அதாவது எந்த புத்தகம், எழுதியவர்,வார இதழ் என்றால் வெளியிடப்பட்ட தேதி இவற்றை சேர்க்கவும்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:09, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மனதில் கொள்கிறேன், நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 12:42, 28 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

iwt கருவி

இந்த உதவிப் பக்கத்தில் உள்ளது போன்று இக்கருவியை நிறுவிக் கொள்ளுங்கள். உங்கள் மணல்தொட்டியில் முதலில் சோதித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு பின்வரும் பந்தியை உங்கள் மணல்தொட்டியில் எழுதி உங்கள் தொகுப்புப் பெட்டியில் காணப்படும் பச்சைச் சுட்டி மேல் சொடுக்குங்கள்.--Kanags \உரையாடுக 13:10, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

Tamil Eelam is a proposed independent state that Tamils in Sri Lanka and the Sri Lankan Tamil diaspora aspire to create in the north and east of Sri Lanka. Tamil Eelam has no official status or recognition by world states though sections of the Eelam were under de facto control of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for most of the 2000s. The name is derived from the ancient Tamil name for Sri Lanka, Eelam.
Kanags உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. எளிதாக இருந்தது. சிவகார்த்திகேயன் (பேச்சு) 13:22, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

நீங்கள் கேட்ட வார்ப்புரு இங்குள்ளது.--Kanags \உரையாடுக 11:43, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

Kanags மிக்க நன்றி. எப்படி கண்டுபிடித்தீர்கள்? சிவகார்த்திகேயன் (பேச்சு) 11:59, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் கவனத்திற்கு

  • கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கட்டுரையில் ஒரு குழப்பம். தகவற்பெட்டியில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி என்றும் உள்ளடக்கத்தில் பொதிகைத் தொலைகாட்சி என்றும் உள்ளது. அலுவல்முறை இணையதள முகவரியில் விஜய் டிவியின் நீயா நான? என்றுள்ளது.
தவறை சுட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 22:11, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
கண்டிப்பாக செய்கிறேன் சிவகார்த்திகேயன் (பேச்சு) 04:13, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், Seesiva!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 09:31, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஏதாவது ஒரு விடயத்தையாவது விட்டுவையுங்கள்:).பங்களிக்க தொடங்கிய உடனேயே பல சாதனைகள்........ வாழ்த்துக்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:38, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
இரவி , நந்தினிகந்தசாமி இருவருக்கும் மிக்க நன்றி. பங்களிக்க எனக்கு நேரம் தரும் எனது இனிய குழந்தை தனுஸ்ரீக்கும் நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 10:22, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
வருங்கால விக்கிப்பீடியருக்கு எங்களுடைய வாழ்த்துக்களும்.:)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:39, 3 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் ஓ..... குட்டி விக்கிப்பீடியரா! இப்போதே வந்து எங்களுடன் இணைந்துகொள்ளலாமே!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:24, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அருமை, ஸ்ரீகர்சன் நன்றி என் மகளிடம் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 17:29, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஏற்கனவே ஸ்ரீகர்சனும் அவரது தம்பியும் சேர்த்து இரண்டு ஸ்ரீகளாக கலக்குகிறார்கள்.அடுத்து தனுஸ்ரீ யா?????????? :) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:36, 6 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

அப்புடிப்போடு போடு போடு போடு--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:06, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆய்வுகூடம்

வார்ப்புரு:Infobox laboratory என்ற வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். ஆங்கில விக்கியில் இருந்து எடுத்தது. இதில் label களை மட்டுமே தமிழாக்கம் செய்ய வேண்டும். சிலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிறேன். நீங்களும் மொழிபெயர்க்கலாம். தகுந்த கட்டுரைகளில் இச்சட்டத்தை இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 09:44, 5 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

Kanags மிக்க நன்றி. எங்கே சென்று தொகுப்பது. இப்போதைக்கு நான் இதனை பயன்படுத்திக் கொள்கிறேன்.

மகள்

அதற்குள் தங்கள் மகளையும் ஒரு பயனர் கணக்கை உருவாக்க வைத்துவிட்டீர்களே.:). தங்கள் மகளும் கலக்க வாழ்த்துக்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:08, 6 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஐயா தங்கள் மகளின் பயனர் கணக்கு எப்பெயரில் உள்ளது தயவுசெய்து குறிப்பிடவும்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:05, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

சொற்களுக்கிடையில் இடைவெளி

பொதுவாக எம்மொழியிலும் இரு சொற்களுக்கிடையில் ஒரு இடைவெளி விட்டு எழுத வேண்டும். குறிப்பாகத் தலைப்புகளில் இது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியது.--Kanags \உரையாடுக 09:42, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

இனி பிழை வாராமல் பார்த்துக்கொள்கிறேன். சுட்டியமைக்கு நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 10:00, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா...? திட்டம்


படிமங்களைப் பயன்படுத்துவது குறித்து...

வணக்கம்! படிமங்களைப் பயன்படுத்துதல் குறித்தான விசயங்களில் எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை. அன்டன் அல்லது ஜெயரத்னா இவர்களைக் கேட்டால், உங்களுக்கு உரிய வழிகாட்டல் கிடைக்கும். தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:22, 15 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

யாராவது போலி உம்ரிக்கர் விருது பக்கத்தை நீக்குக. காரணம்: பாலி உம்ரிக்கர் என்ற புதிய பக்கம் உள்ளது. போலி உம்ரிக்கர் விருது , பாலி உம்ரிக்கர் விருது இரண்டுமே என்னால் தொடங்கப்பட்டது தான். எனவே யாராவது போலி உம்ரிக்கர் விருது பக்கத்தை நீக்குக - raghukraman

கேள்வி

தமிழ்நாட்டுப் பொருளாதாரம், இதில் தமிழ்நாட்டின் பொருளாதாரம், பெட்டியை மாற்றுவது எப்படி? தொகு பக்கத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்ற பெட்டி இல்லை. Raghukraman (பேச்சு) 13:28, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சிறப்பு, ஆலோசனை

தங்கள் பங்களிப்புக்கள் கண்டு வியக்கிறேன். தொடர வாழ்த்துக்கள். சிவகார்த்திகேயன், நீங்கள் பயனர் வெளி பேச்சுப் பக்கத்திற்கு புதுப்பயனர் வார்ப்புரு இடத்தேவையில்லை. எ.கா பயனர் பேச்சு:maathavan/navbar. / குறியின் பின் வந்ததால் அதை பயனர் வெளி எனக் கூறுவார். அதற்கு இட தேவையில்லை. பயனர் பேச்சு:{{{பயனர் பெயர்}}} போன்றவற்றிற்கு இட்டாலே போதும். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:43, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி. செய்கிறேன்.சிவகார்த்திகேயன் (பேச்சு) 11:25, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
:) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:30, 30 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

பதில்

உங்கள் கேள்விக்கு என் பேச்சுப் பக்கத்‌தில் பதில் எழுதியுள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 19:47, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! மேற்க்கோள்கள் என எழுதாமல் மேற்கோள்கள் என எழுதுங்கள்! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:44, 7 சனவரி 2014 (UTC)[பதிலளி]

காண்க...மேற்கோள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:46, 7 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சுட்டியமைக்கு நன்றி. இனி இப்பிழை வராமல் பார்த்துக்கொள்கிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:06, 7 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்...

வணக்கம்! உங்களின் தொடர்பங்களிப்பிற்கு பாராட்டுகள்! உங்களின் கட்டுரைகளில் உரிய மேற்கோள்களை இணைத்து, தரமுயர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 10 பெப்ரவரி 2014 (UTC) வெளியிணைப்புகள் என்பது சரியான சொல்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 10 பெப்ரவரி 2014 (UTC)

கண்டிப்பாக செய்கிறேன்.சிவகார்த்திகேயன் (பேச்சு) 03:23, 10 பெப்ரவரி 2014 (UTC)

உங்கள் பார்வைக்கு

பேச்சு:கந்தசாமிக் கவிராயர் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:17, 17 பெப்ரவரி 2014 (UTC)

  • லிக்கும் என்பது தவறு; லிக்கும் என்பது சரி.
  • னைப்புகள் என்பது தவறு; இணைப்புகள் என்பது சரி.
  • ளிபரப்பாகும் என்பது தவறு; ளிபரப்பாகும் என்பது சரி.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:40, 19 பெப்ரவரி 2014 (UTC)
  • (குறில்) எனும் எழுத்தினை தட்டச்சு செய்வதில் உங்களின் கணிப்பொறியில் ஏதோ பிரச்சினை என உணர்கிறேன். (நெடில்) எனும் எழுத்தே உங்களின் கட்டுரையில் அனைத்து இடங்களிலும் காண்கிறேன்! கொஞ்சம் பாருங்கள், நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 19 பெப்ரவரி 2014 (UTC)

சந்தேகம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகள் என்ற கட்டுரையை தொடங்கியிருப்பதைக் கண்டேன். இவ்வாறான கட்டுரை ஆங்கில விக்கியிலோ, தமிழ் விக்கியிலோ எழுதப்பட்டுள்ளதா?. இவ்வழக்குகள் குறித்தான தனித்தனிக் கட்டுரைகள் விக்கியில் இடம்பெற்றிருக்கின்றன என நினைக்கிறேன். இவ்வாறான தொகுப்பு அவசியமானது என்று கருதுகின்றீர்களா என தெரிவிக்கவும், நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:07, 20 பெப்ரவரி 2014 (UTC)

விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் பகுதியில் கூறிப்பிடப்பட்டிருந்தால் தொடங்கினேன். இவ்வளவு விளக்கமாக இல்லாமல் வேண்டுமானால் சுருக்கமாக எழுதலாம். 150 ஆண்டு கண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகளின் வரலாறு முக்கியம் என்று கருதுகிறேன். பார்க்க: https://en.wikipedia.org/wiki/Lists_of_landmark_court_decisions சிவகார்த்திகேயன் (பேச்சு) 16:19, 20 பெப்ரவரி 2014 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கம் சிவ கார்த்திகேயன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவ கார்த்திகேயன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:42, 7 மே 2014 (UTC)[பதிலளி]

முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகப் பகுதி மீண்டும் துவங்க இருப்பதால் ஒரு நினைவூட்டல் :) --இரவி (பேச்சு) 08:14, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
கண்டிப்பாக தருகிறேன் சிவகார்த்திகேயன் (பேச்சு) 11:04, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி. கூடிய விரைவில் உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருகிறோம். உங்கள் ஒளிப்படம் இணைத்தாலும் நன்றாக இருக்கும்.--இரவி (பேச்சு) 07:30, 2 பெப்ரவரி 2015 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Seesiva!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:05, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் காண மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். --இரவி (பேச்சு) 08:07, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

--கண்டிப்பாக செய்கிறேன் இரவி . பயனர் உரையாடல் பக்கத்தில் தெரிவித்தால் போதுமா??? சிவகார்த்திகேயன் (பேச்சு) 09:59, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

ஆம், அவர்கள் உரையாடல் பக்கத்தில் தெரிவித்தால் போதும். அப்புறம், திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:45, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்

வணக்கம் சிவா. அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 06:47, 13 பெப்ரவரி 2015 (UTC)

--மிக்க நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 22:09, 15 பெப்ரவரி 2015 (UTC)
மகிழ்ச்சி; வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:47, 21 பெப்ரவரி 2015 (UTC)

வாழ்த்துக்கள். விக்கிப்பீடியாவே ஹேங் ஆகனும். அந்த அளவுக்கு தொகுக்க வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:05, 6 மார்ச் 2015 (UTC)

வேண்டுகோள்

பேச்சு:மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் -இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:44, 20 பெப்ரவரி 2015 (UTC)

பேச்சு:வினோத் மேத்தா பார்க்கவும்Booradleyp1 (பேச்சு) 16:34, 9 மார்ச் 2015 (UTC)

Booradleyp1 கோரிய மாற்றம் செய்துவிட்டேன். நன்றி - சிவகார்த்திகேயன் (பேச்சு) 10:42, 13 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:48, 13 மார்ச் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:48, 7 மே 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:44, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:40, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக உதவ வேண்டுகிறேன்

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். திட்டத்துக்கு ஏற்ற தலைப்புகளை இனங்காணல், அவற்றில் பங்களிக்குமாறு ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களைத் தூண்டுதல், விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளில் உதவி தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:56, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ரவி, கண்டிப்பாக செய்கிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 22:05, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Seesiva&oldid=2003584" இலிருந்து மீள்விக்கப்பட்டது