நிஷா கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 7: வரிசை 7:
| othername =
| othername =
| parents =
| parents =
| spouse = [[கணேஷ்_வெங்கட்ராமன்]]
| spouse = [[கணேஷ் வெங்கட்ராமன்]]
| height = 6 அடி 1 அங்குலம்
| height = 6 அடி 1 அங்குலம்
| occupation = மாடல், திரைப்பட நடிகர்
| occupation = மாடல், திரைப்பட நடிகர்
வரிசை 14: வரிசை 14:


==தொழில் வாழ்கை==
==தொழில் வாழ்கை==
இவர் சன் தொலைகாட்சியில் கிச்சன் கலாட்டா என்ற என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
இவர் சன் தொலைகாட்சியில் கிச்சன் கலாட்டா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.


== சொந்த வாழ்கை==
== சொந்த வாழ்கை==
சென்னையில் பிறந்தவரான இவர், [[கணேஷ்_வெங்கட்ராமன்|கணேஷ் வெங்கட்ராமன்]] என்ற நடிகரை நவம்பர் 22, 2015 அன்று மணந்தார்.
[[சென்னை]]யில் பிறந்தவரான இவர், [[கணேஷ்_வெங்கட்ராமன்|கணேஷ் வெங்கட்ராமன்]] என்ற நடிகரை நவம்பர் 22, 2015 அன்று மணந்தார்.
<ref>http://www.ibtimes.co.in/ganesh-venkatraman-nisha-krishnan-wedding-reception-celebrities-wish-couple-photos-655849</ref>
<ref>http://www.ibtimes.co.in/ganesh-venkatraman-nisha-krishnan-wedding-reception-celebrities-wish-couple-photos-655849</ref>
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:50, 12 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

நிஷா கிருஷ்ணன்
பிறப்புநிஷா கிருஷ்ணன்
சென்னை, இந்தியா
பணிமாடல், திரைப்பட நடிகர்
உயரம்6 அடி 1 அங்குலம்
வாழ்க்கைத்
துணை
கணேஷ் வெங்கட்ராமன்

நிஷா கிருஷ்ணன் என்பவர் தமிழ் திரைப்பட, தொலைகாட்சி நடிகையாவார். இவர் சன் தொலைக்காட்சியின் மகாபாரதத் தொடரில் திரவ்பதி வேடத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். இவர் சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தொழில் வாழ்கை

இவர் சன் தொலைகாட்சியில் கிச்சன் கலாட்டா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

சொந்த வாழ்கை

சென்னையில் பிறந்தவரான இவர், கணேஷ் வெங்கட்ராமன் என்ற நடிகரை நவம்பர் 22, 2015 அன்று மணந்தார். [1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஷா_கிருஷ்ணன்&oldid=1999541" இலிருந்து மீள்விக்கப்பட்டது