ஈழப் புரட்சி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:

{{mergeto|ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்}}
{{Infobox political party
{{Infobox political party
| name = ஈழப்புரட்சி அமைப்பு <br>Eelam Revolutionary Organization
| name = ஈழப்புரட்சி அமைப்பு <br>Eelam Revolutionary Organization

08:58, 7 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

ஈழப்புரட்சி அமைப்பு
Eelam Revolutionary Organization
சுருக்கக்குறிஈரோஸ்
தலைவர்கூட்டுத்தலைமை
பொதுச் செயலாளர்வே. பாலகுமாரன்
நிறுவனர்இ. இரத்தினசபாபதி, வே. பாலகுமாரன், சங்கர் ராஜி, பாலநடராஜ ஐயர்,அருட்பிரகாசம்
குறிக்கோளுரைநாம் ஈழவர் - நமது மொழி தமிழ் - நமது தேசம் ஈழம்
தொடக்கம்3 சனவரி 1975 (1975-01-03)
முன்னர்ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்
இணைந்ததுதமிழீழ விடுதலைப் புலிகள்
தலைமையகம்திருக்கோணமலை
செய்தி ஏடுதர்க்கீகம்,பொதுமை,ஈழம்
மதியுரையகம்ஈழவர் இடர்தீர
மாணவர் அமைப்புஈழமாணவர் பொதுமன்றம்(GUES)
இளைஞர் அமைப்புமாணவர் இளைஞர் பொதுமன்றம்(GUYS)
அரசியல் பிரிவுஈழவர் சனநாயக முன்னணி
ஆய்வு பிரிவுஈழ ஆய்வு நிறுவனம்
துணை அமைப்புக்கள்ஈழ நண்பர் கழகம்
ஈழம் குடிபெயர்ந்தோர் அமைப்புச் சங்கம்
தமிழர்நல மருத்துவ அமைப்பு(MUST)
கொள்கைபொதுவுடைமை,மார்க்சியம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
தேசியக் கூட்டணிஈழ தேசிய விடுதலை முன்னணி
சர்வதேச தொடர்புபலஸ்தீன விடுதலை இயக்கம்
பண்உன்னுள் இருக்கும்! ஓங்கார மாசக்தி ஓங்கி வளரட்டும் விடுதலை தாங்கி அருளட்டும்!
இலட்சியம்மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பருத்திதுறை முதல் பதுளை வரை,பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவ சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தல்
இணையதளம்
www.eelavarfront.com

ஈரோஸ் எனும் சுருக்கப்பெயரால் பிரபல்யமாக அறியப்படும் ஈழப்புரட்சி அமைப்பு(ஆங்கிலம்:Eelam Revolutionary Organisation சிங்களம்:ඊළම් විප්ලවවාදී සංවිධානය) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், இலங்கை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் இடதுசாரி ஈழ இயக்கமாகும். மார்க்சிய, லெனினிச சிந்தனைகளை வழிக்காட்டியாக கொண்ட இவ் அமைப்பு பருத்திதுறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஈழம் எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அழுத்தங்களினால் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்படும் வரை அரசியல்,இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது. ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டதுடன் அமைப்பின் சொத்துக்கள், வளங்கள் விடுதலை புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பெருமளவிலான உறுப்பினர்கள் வே.பாலக்குாமரின் தலைமையில் விடுதலைபுலிகளுடன் இணைந்து கொண்டனர். ஏனையவர்களில் ஒரு பிரிவினர் அமைப்பின் அரசியல் பிரிவான ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுப்பட்டனர். மேலும் ஒரு பிரிவினர் பொது வாழ்க்கைக்கு திரும்பினர். 2009 ஆம் மே 19 ஆம் திகதி விடுதலை புலிகளின் அழிவிற்கு பிறகு ஈரோஸ் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.


வரலாறு

தோற்றமும் வளர்ச்சியும்

1990 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3ஆம் திகதி லண்டன் நகரில் இ.இரத்தினசபாபதினால் ஈரோஸ் அமைப்பு தாபிக்கப்பட்டது. அமைப்பின் தாபிப்பு பணிகளில் இ.இரத்தினசபாபதியுடன் , வே. பாலகுமாரன், சங்கர் ராஜி, பாலநடராஜ ஐயர்,அருட்பிரகாசம் ஆகியோரும் பங்கெடுத்தனர்.

அரசியல் நடவடிக்கைகள்

வெளீயீடுகள்

இராணுவ நடவடிக்கைகள்

இந்திய அமைதிப்படைக்காலம்

பாரளுமன்ற தேர்தல் பிரவேசம்

செயற்பாடுகள் கலைக்கபபடல்

1990 இற்கு பின்

2009 இற்கு பின்

அமைப்பு கட்டமைப்பு

கொள்கைகள்

அமைப்பு மீதான விமர்சனங்கள்

ஈரோஸ் மாவீரர்கள்

முக்கிய உறுப்பினர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழப்_புரட்சி_அமைப்பு&oldid=1995809" இலிருந்து மீள்விக்கப்பட்டது