பயனர் பேச்சு:Mayooranathan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 306: வரிசை 306:
#தமிழ் அறிவுப் பரப்பில் பரந்த கவனத்தை ஈர்க்கும் இயல் விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி. மற்ற பல விக்கிப்பீடியாக்களைக் கவனித்த வரை, முதலில் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பயனரின் பாங்கு இன்றியமையாதது. அந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியாவைச் சரியான வழியில் இட்டுச் சென்றதற்கு மிக்க நன்றி. இது தங்களைப் போன்று இன்னும் பலரை இது போன்று கட்டற்ற அறிவாக்கப் பங்களிப்புகளுக்கு அழைத்து வரும் என்று நம்புகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:11, 6 சனவரி 2016 (UTC)
#தமிழ் அறிவுப் பரப்பில் பரந்த கவனத்தை ஈர்க்கும் இயல் விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி. மற்ற பல விக்கிப்பீடியாக்களைக் கவனித்த வரை, முதலில் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பயனரின் பாங்கு இன்றியமையாதது. அந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியாவைச் சரியான வழியில் இட்டுச் சென்றதற்கு மிக்க நன்றி. இது தங்களைப் போன்று இன்னும் பலரை இது போன்று கட்டற்ற அறிவாக்கப் பங்களிப்புகளுக்கு அழைத்து வரும் என்று நம்புகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:11, 6 சனவரி 2016 (UTC)
#வாழ்த்துகள் {{விருப்பம்}} --[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 06:16, 6 சனவரி 2016 (UTC)
#வாழ்த்துகள் {{விருப்பம்}} --[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 06:16, 6 சனவரி 2016 (UTC)
# மயூரநாதனுக்கு விருது வழங்கியதன் மூலம் இயல் விருது தன் பெருமையினை அதிகரித்துக் கொண்டது. அவரது போற்றுதற்குரிய அரும்பணி இனி மேலும் பரவலாக அறியப்படும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். [[சிறப்பு:Contributions/180.216.72.233|180.216.72.233]] 06:32, 6 சனவரி 2016 (UTC)
# மயூரநாதனுக்கு விருது வழங்கியதன் மூலம் இயல் விருது தன் பெருமையினை அதிகரித்துக் கொண்டது. அவரது போற்றுதற்குரிய அரும்பணி இனி மேலும் பரவலாக அறியப்படும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 06:33, 6 சனவரி 2016 (UTC)

06:33, 6 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1-2-3-4-5


உதவி...

வணக்கம்; இங்கு தங்களின் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:22, 1 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:47, 17 ஏப்ரல் 2015 (UTC)

Vote for Bengali People

I got involved in an edit war with Bangladeshis in the picture collage of Bengali people in English Wikipedia . After that voting started to reach a consensus . Till now most voters are Bangladeshis .please vote here https://en.wikipedia.org/wiki/Talk:Bengali_people#List_of_People Subhash Chandra Bose , Mani Lal Bhaumik , Chaitanya Mahaprabhu , Gobar Guha , Meghnad Saha , Rash Behari Bose , Jagadish Chandra bose , Satyendra Nath Bose , Swami Vivekananda , Satyajit Ray , Sharadindu Bandyopadhyay needs few more votes . The names are not in Tamil WP , so they are appearing red. The voting may close after two three days. thanks--CosmicEmperor (பேச்சு) 05:13, 6 ஏப்ரல் 2015 (UTC)

Peer review & document improvement request about "(Indian) Copyright Act, 1957" at en wikisource

In last couple of days, at english language wikisource project, I have worked quite a bit on (Indian) Copyright Act, 1957 to update the same to include changes of copyright amendment act 2012. Please note on most of internet as of now Copyright Act, 1957 may not be uptodate with 2012 amendments, and en wikisource would be one of those few (and also free) places where people can refer the updated document, Provided that it is peer reviewed for accuracy.

I am seeking your kind help in peer review and improvement of this document at en wikisource.

Thanks and warm regards

Mahitgar (பேச்சு) 04:25, 17 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)[பதிலளி]

Peer review and document improvement request

This is a Peer review request to seek broader input to improve page: meta:Help:Form I & Affidavit (Customised for relinquishment of copyright as per 'free cultural work' definition) an option available under (Indian) Copyright act 1957 rules.


Rgds. Mahitgar (பேச்சு) 02:35, 2 சூன் 2015 (UTC)[பதிலளி]

ஐயம்...

வணக்கம்! கேட்டு உணரத்தக்க பேட்டிகளை (Audio) மட்டுமே செவ்வி எனக் கூறவேண்டுமா? அல்லது வாசித்து உணரத்தக்க பேட்டிகளையும் (Text) செவ்வி என அழைக்கலாமா?

(பின்குறிப்பு: செவ்வி எனும் சொல்லினை பிபிசி தமிழோசையில் மட்டுமே நான் கேட்டுள்ளேன்.) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:05, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

இலங்கையில் செவ்வி என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இச்சொல் இலங்கை வானொலியில் அறிமுகமாகியது என நினைக்கிறேன். செவ்வி என்ற சொல்லை பிபிசியில் விமல் சொக்கநாதன் அடிக்கடி பயன்படுத்துவார். அவரும் இலங்கை வானொலியில் அக்காலத்தில் பணியாற்றியவர். அப்போது தொலைக்காட்சி இருக்கவில்லை. வானொலி மட்டும் தான். செவி வழி நேர்காணலை செவ்வி என்றிருப்பார்கள்.--Kanags \உரையாடுக 08:11, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]
செவ்வி என்ற சொல்லுக்கு பேட்டி, நேர்காணல் போன்ற பொருள்கள் தமிழ்ப் பேரகராதியில் தரப்படவில்லை. சிறீ குறிப்பிட்டிருப்பதுபோல் இலங்கையில் இச்சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் உருவானதால் அக்காலத்தில் ஒலிவழி நேர்காணலை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால், தற்காலத்தில் தொலைக்காட்சி நேர்காணலையும், இணையவழி நேர்காணல்களையும் செவ்வி என்ற சொல்லால் குறிப்பதைக் காணலாம். கூகிளில் தேடும்போது இதற்குப் பல எடுத்துக்காட்டுக்களைக் காண முடிகிறது. --மயூரநாதன் (பேச்சு) 10:16, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

ஆக, நாம் படித்தறியும் பேட்டிகளை செவ்வி எனக் குறிப்பிடக் கூடாது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

செல்வா கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி "செவ்வி" என்ற சொல் இலங்கை வழக்கு எனக் குறித்துள்ளதுடன் பின்வருமாறு பொருளும், எடுத்துக்காட்டும் தந்துள்ளது:
செவ்வி பெ (இலங்) நேர்முகம்; பேட்டி; interview. யாழ்ப்பாணம் வந்திருந்த எழுத்தாளரை ஒரு பத்திரிகையாளர் செவ்வி கண்டார்.
இதன்படி பத்திரிகைகளில் வருகின்ற பேட்டிகளையும் இலங்கை வழக்கில் செவ்வி எனலாம். -- மயூரநாதன் (பேச்சு) 18:00, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

உதவி

ஆக்கேட்டார் (கிண்ணக்குழி) கட்டுரையில் ஒரு படம் பதிவேற்ற உதவவும் --கி.மூர்த்தி 14:30, 5 செப்டம்பர் 2015 (UTC)

கூடுதல் விவரங்களை அளித்து தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 7 சூன் 2015 (UTC)[பதிலளி]

ஒரு வேண்டுகோள்...

தங்களின் பேச்சுப் பக்க உள்ளடக்கங்களை பரணிலிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

ஆயிற்று. --மயூரநாதன் (பேச்சு) 07:34, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

நன்றி; அப்படியே முந்தையத் தலைப்பிலுள்ள ஐயத்தினையும் தீர்க்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:48, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

நாலாயிரவர் பதக்கம்

நாலாயிரவர் பதக்கம்
மயூரநாதன், தமிழ் விக்கியில் 4,000 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளமைக்காக என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளுடன், உங்கள் அயராத உழைப்புக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பில் நாலாயிரம் சாதனையாளர் என்னும் சிறப்புப் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். அன்புடன் --Kanags \உரையாடுக 08:59, 17 சூன் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 09:40, 17 சூன் 2015 (UTC)[பதிலளி]
+1 --மதனாகரன் (பேச்சு) 16:47, 18 சூன் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் மயூரநாதன்.--கலை (பேச்சு) 09:52, 17 சூன் 2015 (UTC)[பதிலளி]
அன்பிற்கு அன்னை; அறிவுக்கு தந்தை என்பர்! (தமிழ் விக்கிப்பீடியாவின்) தந்தைக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்! ஐந்தாயிரம் எனும் இலக்கினை அடைந்து, தமிழுக்குப் பெருமை சேர்க்க... இவருக்கு இறையருள் துணை நிற்கட்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:48, 18 சூன் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் மயூரநாதன்.--Booradleyp1 (பேச்சு) 05:48, 18 சூன் 2015 (UTC)[பதிலளி]
இடையறா உழைப்புக்கு வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:33, 18 சூன் 2015 (UTC)[பதிலளி]
நண்பருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். பயனர்:கி.மூர்த்தி

சிறீ, உங்கள் பதக்கத்துக்கு எனது நன்றிகள். வாழ்த்துக்கள் தெரிவித்த அன்டன், மதனாகரன், கலை, மா. செல்வசிவகுருநாதன், Booradleyp1, இரவி, மூர்த்தி ஆகியோருக்கும் எனது நன்றிகள். உங்கள் எல்லோருடைய ஆதரவோடும், மேலும் முனைப்போடு நீண்ட காலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ---மயூரநாதன் (பேச்சு) 12:10, 20 சூன் 2015 (UTC)[பதிலளி]

உதவி

  1. பேச்சு:அரிமாணம் எனும் பக்கத்தில் தங்களின் உதவி தேவைப்படுகிறது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:47, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]
  2. ஐக்கிய அரபு இராச்சியத்தில் ரம்ஜான் திருநாள் எந்தநாளில் வருகிறது என்பதனை அறிந்துகொள்ள விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:04, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]
செல்வா, அமீரகத்தில் இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு ஜூன் 18ல் தொடங்கியது. நோன்பு முடிந்து ஈத் அல் பித்ர் ஜூலை 17 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது (பிறை தெரிவதைப் பொறுத்து இது ஒரு நாள் முன்பின்னாக இருக்கலாம்). --மயூரநாதன் (பேச்சு) 17:27, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:27, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:29, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

அறிய ஆவல்...

வணக்கம்! தாங்கள் தற்போது எங்கிருந்து பங்களிக்கின்றீர்கள்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

நான் அமீரகத்தில் வீட்டிலிருந்து பங்களிக்கிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 15:51, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

இனிமையான விடுமுறை நாட்களாக அமைய வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கும் அவ்வாறே அமையட்டும். -- மயூரநாதன் (பேச்சு) 15:56, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்








உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:47, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

சூழலியல்

பகுப்பு:சூழலியல், பகுப்பு:வாழ்சூழலியல் இரண்டும் ecology ஐக் குறிக்கின்றதா? அப்படியாயின் இரண்டையும் ஒன்றாக்கி விடலாமா? வாழிடம் (வாழ்சூழலியல்), சூழலியல் கட்டுரைகளையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:46, 31 சூலை 2015 (UTC)[பதிலளி]

.--சிறீ ஒன்றாக்கி விடலாம். இரண்டுமே ஒன்றையே குறிப்பதாகத் தோன்றுகிறது. கட்டுரைகளிலும் இவ்விரு சொற்களும் ஒரே பொருளிலேயே பயன்பட்டிருக்கின்றன. --மயூரநாதன் (பேச்சு) 10:54, 31 சூலை 2015 (UTC)[பதிலளி]

திருகோணமலை மாவட்ட நிலப்படம்

திருகோணமலை மாவட்ட நிலப்படம்

திருகோணமலை மாவட்ட பிரதேசச் செயலாளர் பிரிவுகள் தொடர்பான கட்டுரைகளில் இணைப்பதற்காக திருகோணமலை மாவட்ட நிலப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதில் உள்ள தமிழ்ப் பெயர்கள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வேறுபாடான பெயர்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் அப்படியே சிங்களப் பெயர்களைத் தமிழில் எழுதியுள்ளனர். (எ.கா: தம்பலகமுவ). தற்போது குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவு கட்டுரையில் மட்டும் இணைத்துள்ளேன். ஏதாவது பிழை இருந்தால் சரிசெய்துவிட்டு இது தொடர்பான எல்லாக் கட்டுரைகளிலும் இணைக்கலாம். --மயூரநாதன் (பேச்சு) 08:15, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நமது திருகோணமலைப் பயனர்கள் @G.Kiruthikan, Hobinath, and மு.மயூரன்: ஆகியோரையும் கேட்கலாம்.--Kanags \உரையாடுக 08:38, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
சரியாகவே தெரிகின்றது. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:16, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஈச்சிலம்பத்தை -> ஈச்சிலம்பற்றை, மொராவெவ -> மொராவெவை, பதவிசிறீபுர -> பதவிசிறிபுரம் என்ற மாற்றங்கள் உகந்தன. மற்றவை சரியாகவே உள்ளன. குறிப்பு: இப்படங்களை பொதுவிலேயே பதிவேற்றி விடுங்கள். ஏனைய திட்டங்களிலும் பயன்படுத்தலாம். --AntanO 16:55, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
சிவகுமார், அன்டன் நன்றி. -- மயூரநாதன் (பேச்சு) 17:09, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தங்களின் பார்வைக்கு...

வணக்கம்! Decoding the Indus Script - இந்தக் கட்டுரையிலுள்ள தகவல்கள், தங்களின் ஆர்வத்திற்கு உணவிடலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:42, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், இவ்விடயத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இணைப்புக்கு நன்றி. --மயூரநாதன் (பேச்சு) 14:23, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பார்க்க: Website of Madurai-based Pandya Nadu Centre for Historical Research (PCHR)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:18, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இந்தப் பக்கம், தங்களுக்காக அவ்வப்போது இற்றை செய்யப்படும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:58, 2 செப்டம்பர் 2015 (UTC)

பயனுள்ள தகவல்கள். நன்றி செல்வா. -- மயூரநாதன் (பேச்சு) 05:16, 3 செப்டம்பர் 2015 (UTC)

help

NHM writer does not works in my edit page. but it works in word file. how can i rectify this?--கி.மூர்த்தி 09:12, 22 ஆகத்து 2015 (UTC)

@கி.மூர்த்தி: எனக்கும் சில வேளைகளில் இவ்வாறு நடப்பதுண்டு. கணினியை அணைத்து விட்டு, மீண்டும் தொடங்கிப் பார்த்தீர்களா? --மதனாகரன் (பேச்சு) 09:16, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

வாழ்த்துகளும் நன்றிகளும்

தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் தங்களின் பங்கு மிக முக்கியமானது. தாங்கள், 11 ஆண்டுகளாக இத்தனை கட்டுரைகள் எழுதி எங்களை வியக்க வைப்பதோடு மட்டுமில்லாமல், எங்களைப் போன்றோருக்கு ஒரு உந்து சக்தியாகவும் உள்ளீர்கள். மேலும், தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து நாளையுடன் 11 ஆண்டுகள், 11 மாதங்கள், 11 நாட்கள் ஆகின்றன. (11-11-11 வருவதை கவனிக்க) அதற்காக எனது வாழ்த்துக்களை ஒருநாள் முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 11:30, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 12:11, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சக்திகுமார் லெட்சுமணன். இந்த 11-11-11 நிகழ்வைக் கண்டுபிடித்து அறியத்தந்ததற்கு இன்னொரு நன்றியும் உரித்தாகுக. நன்றி மதனாகரன். -- மயூரநாதன் (பேச்சு) 18:08, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:39, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 06:44, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:04, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் மயூரநாதன்.--கலை (பேச்சு) 17:50, 5 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 18:16, 5 செப்டம்பர் 2015 (UTC)

உதவி

ஆக்கேட்டார் ( கிண்ணக்குழி) கட்டுரையில் ஒரு படம் பதிவேற்ற உதவவும் --கி.மூர்த்தி 14:30, 5 செப்டம்பர் 2015 (UTC)

சிறு நினைவூட்டல்

100விக்கிநாட்கள் திட்டத்தினூடாகக் கட்டுரைகளை எழுதிவருவதற்கு நன்றி. இன்று மட்டும் நீங்கள் உருவாக்கிய 17 கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்தேன். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் விக்கித்தரவில் இணைத்துவிடுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:00, 8 செப்டம்பர் 2015 (UTC)

சிறீகர்சனுக்கு நன்றி. 100விக்கிநாட்கள் திட்டத்தில் கலந்துகொண்டு பங்காற்றும் பயனர்களுக்கு நாம் பல்வேறு வகையான உதவிகளை தொடர்ந்து செய்தல் வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:21, 8 செப்டம்பர் 2015 (UTC)
சிறீகர்சன் நான் தொடங்கிய கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்ததற்கு நன்றி. சிலவேளைகளில் விக்கத்தரவில் இணைப்பது முடியாமல் இருக்கிறது. அதனால், பின்னர் செய்யலாம் என விடுவதால் பல கட்டுரைகள் இணைப்பில்லாமல் இருக்க நேர்கின்றது. இனிமேல் கூடிய கவனம் எடுக்க முயற்சி செய்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 14:35, 8 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 02:55, 9 செப்டம்பர் 2015 (UTC)

வாழ்த்துகள்

தாங்கள் விக்கிப்பீடியாவில் இணைந்து 12 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறீர்கள். நெடுங்காலமாக அயராது உழைத்துவரும் தங்களைப் போன்றவர்கள் தமிழ் விக்கியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள், என்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்குகிறீர்கள். முடிந்தவரை உங்களைப் பின் தொடர்கிறோம். --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 18:14, 19 செப்டம்பர் 2015 (UTC)

👍 விருப்பம்--இரவி (பேச்சு) 18:47, 19 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 19:27, 19 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:39, 19 செப்டம்பர் 2015 (UTC)
விக்கி பிறந்தநாள் வாழ்த்துகள் மயூரநாதன்.--Kanags \உரையாடுக 21:43, 19 செப்டம்பர் 2015 (UTC)
தொடரும் உழைப்பிற்கு நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:59, 20 செப்டம்பர் 2015 (UTC)
உங்கள் விக்கிப் பயணம் விக்கி ஆர்வலர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக ஊக்கமளிக்கிறது. வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 05:50, 20 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:10, 20 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம். விக்கியில் தங்கள் அயராத உழைப்புக்கு வாழ்த்துக்கள் மயூரநாதன். உங்கள் பணி தொடரவும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துகின்றேன்.--கலை (பேச்சு) 20:05, 20 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் தமிழ் விக்கிக்கும் உங்கள் பங்களிப்பிற்கும் 12 ஆண்டுகள் நிறைந்திருப்பது மகிழ்வளிக்கின்றது. இன்னமும் புதுப்பயனரின் உற்சாகத்துடன் பங்களித்து வரும் உங்களது உழைப்பு எங்களுக்கு சிறந்த ஊக்கமாக இருந்துள்ளது. பணி தொடரவும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 08:51, 21 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம். இன்னும் பல்லாண்டு விக்கியுடன் இணைந்து எங்களை வழிநடத்த வாழ்த்துக்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:30, 21 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் வாழ்த்த வார்த்தைகளில்லை...--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:43, 21 செப்டம்பர் 2015 (UTC)

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! காண்க: வாக்களிப்பு; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:11, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

99* (ஆட்டமிழக்கவில்லை)

நாளைக்கு ஒரு கட்டுரை எழுதிவிட்டீர்கள் என்றால்... வெற்றிகரமான இலக்கினை எட்டிவிடுவீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:10, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உண்மைதான். நாளை காலை 7 மணிக்கு தொடக்கம் முழு நாளும் ஒரு மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவ மனையில் இருக்கவேண்டும். போவதற்கு முன்னர் ஒரு குறுங் கட்டுரையாவது எழுதிவிடுவேன். ---மயூரநாதன் (பேச்சு) 14:18, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

100விக்கிநாட்கள் திட்டத்தை நிறைவு செய்த முதல் தமிழ் விக்கிப்பீடியர்!

தங்களின் இந்தச் செயற்திறன், தங்களின் பங்களிப்புகளில் மற்றுமொரு மகுடம்!; அனைவரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் தரம் நிறைந்த 192 கட்டுரைகளைத் தந்தமைக்கு நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:02, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:06, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --AntanO 08:14, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:51, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 09:15, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 12:56, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் போற்றுதலுக்குரிய பணி. வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 10:17, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் நண்பரே! நன்றி!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:33, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி. நந்தகுமார், அன்டன், சிறீ, மணியன், மாதவன், இரவி, சக்திகுமார் லெட்சுமணன், உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தொடங்கும்போது, ஒரு நாளுக்கு ஒரு கட்டுரை எழுதுவதில் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது என்றுதான் எண்ணினேன். ஆனாலும், 100 நாட்களில் பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. பயணத்தில் இருந்த நாட்கள், போன இடங்களில் இணைய இணைப்புப் பிரச்சினை, காலை 5.30க்கு அலுவலகத்துக்குப் புறப்பட்டால் சிலவேளைகளில் வீடு வந்து சேர இரவு 10.30 ஆகிவிடும். தூங்கப் போக முன் ஒரு கட்டுரை எழுதியாக வேண்டும். எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல 100ம் நாளில் நடக்கவிருந்த முக்கியமான மருத்துவப் பரிசோதனை ஒன்றுக்காக 99ம் நாளே மருத்துவமனையில் சேர்ந்துவிடும்படி சொன்னர்கள். 100ம் நாள் கட்டுரை எழுத முடியாது என்று எண்ணியிருந்த வேளையில் நேரத்தை மாற்றி நூறாம் நாள் காலை 7 மணிக்கு வந்தால் போதும் என்றார்கள். இதனால், 5 மணிக்கே எழுந்து ஒரு குறுங் கட்டுரையை எழுதி 100வது நாளையும் நிறைவுசெய்ய முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. --மயூரநாதன் (பேச்சு) 14:12, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும், விதைத்தவர் முதல் பரிமாறுபவர் வரை அனைவரின் உழைப்பினையும் நினைத்துப் பார்ப்பேன். தமிழ் விக்கியில் அயராது உழைக்கும் அனைவரையும் இவ்விதமே நான் நினைத்துப் பார்க்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:15, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
உண்மைதான் செல்வா நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும் பலருடைய உழைப்புப் பொதிந்துள்ளது. உலகின் ஒவ்வொரு செயற்பாடும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலரது உழைப்பு இல்லாமல் இடம்பெறுவதில்லை. --மயூரநாதன் (பேச்சு) 15:41, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்



விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:01, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


இயல் விருது

  1. இந்தாண்டின் பெருமைமிகு இயல் விருதைப் பெற்றமைக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள் -நீச்சல்காரன் (பேச்சு) 02:55, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  2. வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:03, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  3. தமிழ் அறிவுப் பரப்பில் பரந்த கவனத்தை ஈர்க்கும் இயல் விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி. மற்ற பல விக்கிப்பீடியாக்களைக் கவனித்த வரை, முதலில் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பயனரின் பாங்கு இன்றியமையாதது. அந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியாவைச் சரியான வழியில் இட்டுச் சென்றதற்கு மிக்க நன்றி. இது தங்களைப் போன்று இன்னும் பலரை இது போன்று கட்டற்ற அறிவாக்கப் பங்களிப்புகளுக்கு அழைத்து வரும் என்று நம்புகிறேன். --இரவி (பேச்சு) 06:11, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  4. வாழ்த்துகள் 👍 விருப்பம் --Commons sibi (பேச்சு) 06:16, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  5. மயூரநாதனுக்கு விருது வழங்கியதன் மூலம் இயல் விருது தன் பெருமையினை அதிகரித்துக் கொண்டது. அவரது போற்றுதற்குரிய அரும்பணி இனி மேலும் பரவலாக அறியப்படும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கோபி (பேச்சு) 06:33, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mayooranathan&oldid=1994968" இலிருந்து மீள்விக்கப்பட்டது