செஜியாங் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox PRC province |ChineseName = {{lang|zh-hans|浙江省..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3: வரிசை 3:
|Wu = Tsekong San
|Wu = Tsekong San
|Pinyin = {{lang|zh-Latn-pinyin|Zhèjiāng Shěng}}
|Pinyin = {{lang|zh-Latn-pinyin|Zhèjiāng Shěng}}
|EnglishName =செஜியாங் மாகாணம் Zhejiang Province
|EnglishName =செஜியாங் மாகாணம்</br>Zhejiang Province
|Name = Zhejiang
|Name = Zhejiang
| translit_lang1_type2 = [[Wu Chinese|Wu]]
| translit_lang1_type2 = [[Wu Chinese|Wu]]

12:15, 3 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

செஜியாங் மாகாணம்
Zhejiang Province

浙江省
Province
பெயர் transcription(s)
 • சீனம்浙江省 (Zhèjiāng Shěng)
 • சுருக்கம் (pinyin: Zhè)
 • WuTsehkaon San
Map showing the location of செஜியாங் மாகாணம் Zhejiang Province
சீனாவில் அமைவிடம்: செஜியாங் மாகாணம்
Zhejiang Province
பெயர்ச்சூட்டுOld name of Qiantang River
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
Hangzhou
பிரிவுகள்11 அரச தலைவர், 90 கவுண்டி மட்டம், 1570 நகர மட்டம்
அரசு
 • செயலாளர்Xia Baolong
 • ஆளுநர்Li Qiang
பரப்பளவு
 • மொத்தம்1,01,800 km2 (39,300 sq mi)
பரப்பளவு தரவரிசை26th
மக்கள்தொகை (2013)[1]
 • மொத்தம்54,890,000
 • தரவரிசை10th
 • அடர்த்தி540/km2 (1,400/sq mi)
 • அடர்த்தி தரவரிசை8th
மக்கள் வகைப்பாடு
 • இனங்கள்Han: 99.2%
She: 0.4%
 • மொழிகளும் கிளைமொழிகளும்Wu, Huizhou, Jianghuai Mandarin, Min Nan (in Cangnan and Pingyang County)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-33
GDP (2014[2])CNY 4.0153 trillion
US$ 650 billion (4th)
 • per capitaCNY 73,152
US$ 11,914 (5th)
HDI (2010)0.744[3] (high) (5th)
இணையதளம்www.zj.gov.cn
செஜியாங் மாகாணம்
சீன மொழி 浙江
PostalChekiang
Literal meaning"Zhe River"

செஜியாங் மாகாணம் Zhejiang, என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது, வடக்கில் ஜியாங்சு மாகாணம் மற்றும் ஷாங்காய் நகராட்சியும், வடமேற்கில் அன்ஹுய் மாகாணமும், மேற்கே ஜியாங்சி மாகாணம், தெற்கே புஜியான் மாகாணம், கிழக்கே கிழக்கு சீன கடல் தாண்டி, சப்பானின் ரையுகா தீவுகள் போன்றவை எல்லைகளாக உள்ளன.

சொற்பிறப்பியல்

செஜியாங் மாகாணத்தின் பெயர் ஜீ ஆற்றின் ( 浙江 , Zhe Jiang) பெயரில் இருந்து தோன்றியது. குய்யாண்டங் ஆற்றின் பழைய பெயர்தான் ஜீ ஆறு ஆகும்.இது மாகாணத்தின் தலைநகரான காங்சூவை கடந்து பாய்கிறது.

நிலவியல்

செஜியாங் மாகாணம் பெரும்பாலும் மலைப்பகுதிகளைக் கொண்டது. இதன் மொத்த பரப்பளவில் சுமார் 70% ஆகும். மாகாணத்தின் மிக உயர்ந்த சிகரம் ஹுவாங்மவோஜின் மலையாகும் இது 1,929 மீட்டர் ( 6.329 அடி) உயரம் கொண்டது. இந்த மாகாணம் மலைகள் பள்ளத்தாக்குகள் கொண்டிருந்தாலும், இதன் கடலோர பகுதிகள் சமவெளிகளில் ஆறுகள் பாய்ந்து வளம்பெறுகிறது. மாகாணத்தின் தெற்கில் யாங்சே வடிநிலப்பகுதி அமைந்துள்ளது, மற்றும் ஹாங்கிழதோ ஜியாசிங் , ஹுசூ ஆகிய நகரங்களை சுற்றிய பகுதிகள் சமவெளியாகும். இங்கு குளிர்காலம் என்பது குறைந்த காலமே நிலவுகிறது. ஆண்டு சராசரி வெப்பநநிலை 15 முதல் 19 °செ (59 முதல் 66 °பாரங்கீட்), சராசரி சனவரி மாத வெப்பநிலை 2 முதல் 8 °செல்சியஸ் (36 முதல் 46 °பாரங்கீட்), சராசரி சூலை வெப்பநிலை 27 முதல் 30 °செல்சியஸ் (81 முதல் 86 °பாரங்கீட்). ஆண்டு மழையளவு 1,000 முதல் 1,900 மிமீ (39 இருந்து 75 அங்குளம்). இங்கு கோடைக்காலத்தில்தான் பெருமளவு மழை பொழிகிறது.

பொருளாதாரம்

இந்த மாகாணம் பாரம்பரியமாக "மீன் மற்றும் அரிசி நிலம்" என அழைக்கப்பட்டது. இதன் பெயருக்கு ஏற்றவாறு இங்கு நெல் சாகுபடி தொடர்ந்து முதன்மையான பயிராக விளங்குகிறது. இதற்கடுத்து கோதுமை விளைகிறது. மீன்வளம் பெரிய அளவில் உள்ளது. இங்கு விளையும் முக்கிய பணப் பயிர்கள் சணல் மற்றும் பருத்தி ஆகும். செஜியாங் மாகாணத்தின் சிறுநகரங்களில் பட்டு போன்ற பொருட்கள் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்கள் வகைப்பாடு

ஹான் சீனர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். மேலும் ஹான் துணைப்பிரிவு மக்களான சீன வு வட்டார தாய்மொழியாக கொண்ட மக்கள் வாழ்கின்றனர். சிறுபான்மை இனமக்கள் 400,000 பேர் உள்ளனர். இதில் சுமார் 200,000 பேர் ஷி இனமகக்கள், மற்றும் சுமார் 20,000 ஊய் மக்கள் ஆவர்.

சமயம்

ஷங்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை பரவளாக உள்ளது. 2007 மற்றும் 1009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 23.02% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 2.62% மக்கள் கிருத்துவர்கள் ஆவர் 2004இல் 3.92% என்ற விழுக்காட்டில் இருந்து குறைந்து போய் உள்ளனர்.[4] மக்கள் தொகையில் 74.36% பேர் மதம் பற்றிய விவரங்களை கொடுக்க வில்லை இவர்கள் சமயப் பற்று அல்லது ஈடுபாடு அற்றவர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்த மதம், கன்பூசிம், தாவோ, மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஆகியோர் இருக்கலாம்.

மேற்கோள்

  1. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)". National Bureau of Statistics of China. 29 April 2011. பார்க்கப்பட்ட நாள் 4 August 2013.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; stat என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. 《2013中国人类发展报告》 (PDF) (in சீனம்). United Nations Development Programme China. 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-01-05.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Wang2015 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஜியாங்_மாகாணம்&oldid=1993426" இலிருந்து மீள்விக்கப்பட்டது