நங்கை, நம்பி, ஈரர், திருனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
சி Ravidreams பக்கம் நங்கை, நம்பி, ஈரர், திருனர்-ஐ அகனள், அகனன், ஈரர், திருனர்க்கு நகர்த்தினார்: பேச்சு...
(வேறுபாடு ஏதுமில்லை)

14:16, 1 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:பால் வகுபாடு நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்வோர் அல்லாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் intersex[தெளிவுபடுத்துக] என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.[1]

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
LGBT
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781500380939. இணையக் கணினி நூலக மையம்:703235508.