1685: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6: வரிசை 6:
* [[பெப்ரவரி 6]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]]வின் (1630–1685) இறப்பை அடுத்து அவரது சகோதரர் யோர்க் இளவரசர் ஜேம்சு ஸ்டுவர்ட் [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு]] என்ற பெயரில் [[இங்கிலாந்து]], [[அயர்லாந்து]] [[இசுக்கொட்லாந்து]] அரசனாக முடி சூடினார்.
* [[பெப்ரவரி 6]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]]வின் (1630–1685) இறப்பை அடுத்து அவரது சகோதரர் யோர்க் இளவரசர் ஜேம்சு ஸ்டுவர்ட் [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு]] என்ற பெயரில் [[இங்கிலாந்து]], [[அயர்லாந்து]] [[இசுக்கொட்லாந்து]] அரசனாக முடி சூடினார்.
* [[மார்ச்]] - பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமைகளை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை [[பிரான்சின் பதினான்காம் லூயி]] அறிவித்தார்.
* [[மார்ச்]] - பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமைகளை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை [[பிரான்சின் பதினான்காம் லூயி]] அறிவித்தார்.
* [[மே 11]] - இரண்டாம் ஜேம்சுவை [[இசுக்கொட்லாந்து]] திருச்சபையின் தலைவராக ஏற்க மறுத்த ஐவர் இசுக்கொட்லாந்தின் விக்டவுன் நகரில் தூக்கிலிடப்பட்டனர்.<ref>{{cite web|title=Wigtown Martyrs|url=http://www.undiscoveredscotland.co.uk/wigtown/martyrs/index.html|work=Undiscovered Scotland|accessdate=2011-10-26}}</ref>
* [[மே 11]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் ஜேம்சு]]வை [[இசுக்கொட்லாந்து]] திருச்சபையின் தலைவராக ஏற்க மறுத்த ஐவர் இசுக்கொட்லாந்தின் விக்டவுன் நகரில் தூக்கிலிடப்பட்டனர்.<ref>{{cite web|title=Wigtown Martyrs|url=http://www.undiscoveredscotland.co.uk/wigtown/martyrs/index.html|work=Undiscovered Scotland|accessdate=2011-10-26}}</ref>
* [[சூன் 11]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]]வின் சட்டபூர்வமான வாரிசான ஜேம்சு ஸ்கொட் தனது சிறிய தந்தை இரண்டாம் ஜேம்சுவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுத்த நெதர்லாந்தில் இருந்து படையினருடன் இங்கிலாந்து வந்து சேர்ந்தான்.<ref name="ODNB Monmouth">{{cite web|first=Tim|last=Harris|title=Scott (Crofts), James, duke of Monmouth and first duke of Buccleuch (1649–1685)|work=Oxford Dictionary of National Biography|publisher=Oxford University Press|year=2004|url=http://www.oxforddnb.com/view/article/24879|accessdate=2011-10-26|doi=10.1093/ref:odnb/24879}}</ref>
* [[சூன் 11]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]]வின் சட்டபூர்வமான வாரிசான ஜேம்சு ஸ்கொட் தனது சிறிய தந்தை [[இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு|இரண்டாம் ஜேம்சு]]வுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுத்த நெதர்லாந்தில் இருந்து படையினருடன் இங்கிலாந்து வந்து சேர்ந்தான்.<ref name="ODNB Monmouth">{{cite web|first=Tim|last=Harris|title=Scott (Crofts), James, duke of Monmouth and first duke of Buccleuch (1649–1685)|work=Oxford Dictionary of National Biography|publisher=Oxford University Press|year=2004|url=http://www.oxforddnb.com/view/article/24879|accessdate=2011-10-26|doi=10.1093/ref:odnb/24879}}</ref>
* [[சூன் 20]] - ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னை அறிவித்தான்.<ref name="ODNB Monmouth"/>
* [[சூன் 20]] - ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னை அறிவித்தான்.<ref name="ODNB Monmouth"/>
* [[சூலை 6]] - இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்சு மன்னனின் படைகள் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளவரசர் ஜேம்சு ஸ்கொட்டின் படைகளைத் தோற்கடித்து இளவரசரைச் சிறைப் பிடித்தனர்.
* [[சூலை 6]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்சு]] மன்னனின் படைகள் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளவரசர் ஜேம்சு ஸ்கொட்டின் படைகளைத் தோற்கடித்து இளவரசரைச் சிறைப் பிடித்தனர்.
* [[சூலை 15]] - இளவரசர் ஜேம்சு ஸ்கொட் [[இலண்டன்]] டவர் குன்றில் தலை துண்டிக்கப்பட்டு [[மரண தண்டனை]]க்குட்படுத்தப்பட்டார்.
* [[சூலை 15]] - இளவரசர் ஜேம்சு ஸ்கொட் [[இலண்டன்]] டவர் குன்றில் தலை துண்டிக்கப்பட்டு [[மரண தண்டனை]]க்குட்படுத்தப்பட்டார்.
* [[அக்டோபர் 18]]-[[அக்டோபர் 19]] - [[பிரான்சின் பதினான்காம் லூயி]] [[சீர்திருத்தத் திருச்சபை]]யை சட்டத்துக்குப் புறம்பானதென அறிவித்தார்.
* [[அக்டோபர் 18]]-[[அக்டோபர் 19]] - [[பிரான்சின் பதினான்காம் லூயி]] [[சீர்திருத்தத் திருச்சபை]]யை சட்டத்துக்குப் புறம்பானதென அறிவித்தார்.

03:30, 31 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1685
கிரெகொரியின் நாட்காட்டி 1685
MDCLXXXV
திருவள்ளுவர் ஆண்டு 1716
அப் ஊர்பி கொண்டிட்டா 2438
அர்மீனிய நாட்காட்டி 1134
ԹՎ ՌՃԼԴ
சீன நாட்காட்டி 4381-4382
எபிரேய நாட்காட்டி 5444-5445
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1740-1741
1607-1608
4786-4787
இரானிய நாட்காட்டி 1063-1064
இசுலாமிய நாட்காட்டி 1096 – 1097
சப்பானிய நாட்காட்டி Jōkyō 2
(貞享2年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1935
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
10 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரிய நாட்காட்டி 4018

1685 (MDCLXXXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

  1. "Wigtown Martyrs". Undiscovered Scotland. பார்க்கப்பட்ட நாள் 2011-10-26.
  2. 2.0 2.1 Harris, Tim (2004). "Scott (Crofts), James, duke of Monmouth and first duke of Buccleuch (1649–1685)". Oxford Dictionary of National Biography. Oxford University Press. doi:10.1093/ref:odnb/24879. பார்க்கப்பட்ட நாள் 2011-10-26.
  3. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=1685&oldid=1990697" இலிருந்து மீள்விக்கப்பட்டது